ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய ஸ்ரீதேவியும் அவரது புதிய கொள்கையும்

View previous topic View next topic Go down

பழைய ஸ்ரீதேவியும் அவரது புதிய கொள்கையும்

Post by பிரசன்னா on Mon Feb 06, 2012 12:02 pm

பழைய ஸ்ரீதேவியும் அவரது புதிய கொள்கையும்
on Monday, February 6, 2012 | 0 Commentகுஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் ஸ்ரீதேவிக்கு லட்சக்கணக்கான இந்தி ரசிகர்கள் மனக்கோவில் கட்டி ஆராதித்து வருகிறார்கள். ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று 16 வயதில் கும்மாளம் போட்டவர் இப்போது ஆத்தாவாகவே மாறி தோல் சுருங்கினால் கூட அவரது ரசிகர் வட்டாரம் நிலை குலையாது போலிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு "குடும்பம்தான் முக்கியம்" என்று போலிவுட்டுக்கு டாட்டா காட்டிய ஸ்ரீதேவியை அண்மையில் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தின் தயாரிப்பாளர் எப்படியெல்லாமோ பேசி அப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் நடித்து முடித்த பிறகு, தனக்கு ரசிகர்களிடம் உள்ள புகழையும் பெயரையும் வைத்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளாராம் ஸ்ரீதேவி.மேற்படி படத்தில் ஸ்ரீதேவிக்கு நியூயார்க்கில் வசிக்கும் இல்லத்தரசி வேடம். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் குடும்பம் நடத்தச் செல்லும் இந்தியப் பெண்கள் அந்நாடுகளில் உள்ள மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இந்தத் தடுமாற்றம் அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை தருகிறது. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன பெண்களும் உண்டு.

"இப்படிப் பணம், வசதி எல்லாம் இருந்தும் வாழ்க்கையையே தொலைத்துவிட்டதைப் போல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு பூஸ்ட் கொடுக்கப் போகிறார் ஸ்ரீதேவி. இதற்காக விரைவில் அவர் வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்களுக்காக இணையம் வழி ஆலோசனை மையம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளார்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்த டிஜிட்டல் ஆலோசனை மையத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி என்றால், இவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல நிபுணர்கள் உதவியாகச் செயல்படுவார்களாம்.

குடும்பப் பிரச்னை தொடங்கி, அழகுக் குறிப்பு, தொழில் நடத்தி முன்னேறுவதற்கான குறிப்புகள், கம்யூனிட்டி பிஹேவியர் எனப்படும் வெகுஜன தொடர்புக்கான ஆலோசனைகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய பயிற்சிகள் என சகலவித ஆலோசனைகளும் ஸ்ரீதேவியிடம் கிடைக்கும்.

இந்த டிஜிட்டல் ஆலோசனை மையத்தை துவங்குவதற்கான முதல்படியாக விரைவில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களில் தன் பெயரில் கணக்கு தொடங்கப் போகிறாராம் ஸ்ரீதேவி. இதன் வழி வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்கள் சமூகம் ஒன்றை நடத்தப் போகிறார். உலகின் எந்த மூலையிலும் வசிக்கும் இந்தியப் பெண்கள் இதில் உறுப்பினராகச் சேரலாம். அவர்கள் ஸ்ரீதேவியுடன் நேரடியாக உரையாடலாம்.

"தன் குடும்பம், தன் குழந்தைகள் என சிறிய வட்டத்திற்குள் தனக்கென ஒரு அழகான, சிறிய உலகத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்த ஸ்ரீதேவி இப்போது புதிய பரிமாணத்துடன் சமுதாயத்திற்கான பங்களிப்பை தர முன்வந்திருக்கிறார். அவர் வழங்கப்போகும் ஆலோசனைகள் பல பெண்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கும். இதற்கு நாங்களும் முடிந்த பங்களிப்பைச் செய்வோம்" என்கிறார் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் தயாரிப்பாளர்.

யப்பா, யாராவது இவங்களுக்கு ஒரு டாக்டர் பட்டத்தை வெட்டுங்கப்பா...

தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum