ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்

View previous topic View next topic Go down

காலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்

Post by தாமு on Thu Oct 01, 2009 6:59 am

சந்தோஷம், துக்கம், கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த உணர்ச்சிகள் சிலரிடம் அதிகமாக இருக்கும், சிலரிடம் குறைவாக இருக்கும். இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மனதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கிறோம். சிலர் காலையில் கல்யாண வீடு போல் கலகலப்பாக இருப்பார்கள். மாலையில் புயலடித்து ஓய்ந்தது போல் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் எப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள், எப்போது துக்கமாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணமே தெரியாமல் துக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் மனபாதிப்பை `பைபோளர் மானியாக் டிப்ரசன்' என மனநல மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இவர்கள் வழிதெரியாமல் காட்டுக்குள் ஓடும் மானைப் போன்றவர்கள். மனதை ஒருநிலைப்படுத்தத் தெரியாது. வாரத்தில் 3 நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், 3 நாள் துக்கமாக இருப்பார்கள். இவர்களிடமுள்ள கோபம், விரக்தி, ஆத்திரம் போன்ற எதிர்மறை எண்ணங்களால் சந்தோஷம், தன்னம்பிக்கை, உற்சாகம் போன்ற நேர்மறை எண்ணங்கள் குறைந்து காணப்படும்.

இதனால் சிந்தனை மாறுபட்டு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். இவர்களை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டும். இதனால் உறவுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக மனபாதிப்புக்கு ஆளாகின்றனர்.

`ஒருவர் சாதாரணமான சம்பவத்துக்கே அதிக மகிழ்ச்சியடைவார். அதேபோல சிறிய இழப்புக்கே துவண்டுபோய் விடுவார். இவரைப் போன்றவர்கள் மனதால் பாதிக்கப்பட் டுள்ளார்கள் என்பது அர்த்தம். உதவி, அனுசரணை, தன்னம்பிக்கை, வேலை போன்றவை இல்லாதவர்கள் எளிதில் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எதன்மீதும் பற்று இல்லாமல், சோர்வுடன் காணப்படுவர்.

முகம் இருண்டுபோய் இருக்கும். சிந்தனையில் தெளிவிருக்காது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பர். தனிமையையே அதிகம் விரும்புவர். எப்போதும் எதிர்மறையான சிந்தனையுடனே இருப்பர்' என மனதால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை பட்டியலிடுகின்றனர் மனநல மருத்துவர்கள்.

இவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும். இதன்மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என கூற முடியாது. மறுபடியும் மனபாதிப்பு வரலாம். எனவே மருந்து, மனசிகிச்சை எனும் `காம்பினேஷன் தெரபி' இவர்களுக்கு அவசியம். மருந்து இல்லாமலும் மனபாதிப்பிலிருந்து விலக முடியும். அதற்கு தன்னம்பிக்கை தேவை. தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து முறையான தீர்வு காண வேண்டும்.

மனபாதிப்புக்கு ஆளானவர்களிடம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே வளர்க்க வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்தவும், நட்பு கொள்ளவும் பழக்கப்படுத்த வேண்டும். புத்தகம் படித்தல், கடிதம் எழுதுதல் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டும். சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தனிமையை நாட விடாமல் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும்.

சிலருக்கு சர்க்கரை நோய் பாரம்பரியமாக வருவதுபோல் மனபாதிப்பும் பாரம்பரியமாக வருகிறது. மேலும், தினசரி ஏற்படும் மன அழுத்தம், நெருக்கமானவர்களின் மரணம், வேலையிலுள்ள பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, குடும்ப சிக்கல், காதல் தோல்வி, தாழ்வு மனப்பான்மை, நண்பர்கள் இல்லாத நிலை போன்றவை மன பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகின்றன.

பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். சீரியல் பார்க்கும் பெண்கள் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை வருமோ என தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் எளிதில் மன பாதிப்புக்கு ஆளாகின்றனர். சில குழந்தைகள் கூட மனதால் பாதிக்கப்படுவதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வயது ஏற ஏற பாதிப்பின் தன்மையும் அதிகரிக்கும் என்பதே.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum