|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்ணீரில் பூத்த காதல் ................
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கண்ணீரில் பூத்த காதல் ................
மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
pooven wrote:
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......
எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!
நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின்....
வருத்தமான இரங்கற்பா
இக்கவிதை என்று .................................
வணக்கம் பூவன் !
நலமா ? உங்களுடைய இந்த கவியினை படித்தேன். நன்றாய் இருக்கிறது. இடையில் எங்கள் , நாங்கள் என்கிற வார்த்தையினை அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள்.
அதுதான் கவியின் உள்ளடக்கத்தை உங்களிலி இருந்து பிரித்து பொதுப்படையாக்குகிறது.
இது ஒருமைக்காக எழுதப்பட்டதா , அல்லது சமூக கொடுமையால் பாதிக்கப்பட்ட எல்லா காதலுக்கும் எழுதப்பட்டதா , என்கிற கேள்விக்கு பதில் நீங்கள் தான் சொல்லவேண்டும் போல.
நன்றாய் இருக்கிறது வாழ்த்துகள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .
உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............
உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
pooven wrote:நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .
உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............
நன்றி பூவன். நானேதும் தவறாக கூறிவிட்டேனா அல்லது உங்களின் பழைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்கிறீர்களா ? ஏனென்றால் நான் வண்ணம் தீட்டிய வரிகள் என்னை யோசிக்க வைக்கிறது.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
pooven wrote:வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!
net sariyillappa athuthaan ethum ezuthala
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
என்ன தான் இணையத்தளம் வந்தாலும் ...
இதயத்தில் இருப்பதை அறிய முடியாது ....
இயற்கையின் படைப்பு இதயம் ......
செயற்கையின் படைப்பு இணையம் ..........
இதயத்தில் இருப்பதை அறிய முடியாது ....
இயற்கையின் படைப்பு இதயம் ......
செயற்கையின் படைப்பு இணையம் ..........
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
அருமை கவிதை

sshanthi- இளையநிலா

- பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
கவிதை அருமை

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
சில நேரங்களில் காதல் சம்மட்டி அடி கொடுக்கும்.
காரணம் சமுதாய அமைப்பும் அதன் மதிப்பீடும்.
அடி விழாமல் தற்காப்பது ஒருவகை.
அடி வாங்கி அழுவது மறுவகை.
அடியை திருப்பிக் கொடுக்கும் இன்னொரு வகையும் உண்டு.
இதில் எல்லாவற்றிலும் சமூக-பொருளாதார சூழலும்
சூழ்ச்சி செய்வதுண்டு.
வெல்வதும் தோற்பதும் காதலர் மனம்-மனநிலைப் பொறுத்தது.
கவிதை நன்று பூவன்.
காரணம் சமுதாய அமைப்பும் அதன் மதிப்பீடும்.
அடி விழாமல் தற்காப்பது ஒருவகை.
அடி வாங்கி அழுவது மறுவகை.
அடியை திருப்பிக் கொடுக்கும் இன்னொரு வகையும் உண்டு.
இதில் எல்லாவற்றிலும் சமூக-பொருளாதார சூழலும்
சூழ்ச்சி செய்வதுண்டு.
வெல்வதும் தோற்பதும் காதலர் மனம்-மனநிலைப் பொறுத்தது.
கவிதை நன்று பூவன்.


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
நண்பரே காதல் சம்மட்டி தான் ....
இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ ...
பாறைகளை உடைக்க வேண்டும் .... அல்லவா !!!!
ஒரு கவினர் வரிகள் தான் இது இருந்தாலும் நாபகபடுத்துகிறேன் ....
அடிகளை தாங்கி அழகான சிற்பம் போல ....
எத்தனையோ காதல் .....
அடிகளை தாங்காமல் படிகளான காதல்கள் எத்தனையோ !!!!!
நீங்கள் கூறியது போல .....
மனநிலை பொருத்தது சொன்னீர்கள் .....
மனங்களை தான் பணம் கொண்டு ....
பிணமாக்கி விடுகிறார்களே !!!!
மனநிலை மாறிய எத்தனையோ ...
மனிதர்களின் சொர்க்கங்கலாக ...
எத்தனை மனநல காப்பகங்கள் கூறும் ....
அவர்களின் காதலை ...........
இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ ...
பாறைகளை உடைக்க வேண்டும் .... அல்லவா !!!!
ஒரு கவினர் வரிகள் தான் இது இருந்தாலும் நாபகபடுத்துகிறேன் ....
அடிகளை தாங்கி அழகான சிற்பம் போல ....
எத்தனையோ காதல் .....
அடிகளை தாங்காமல் படிகளான காதல்கள் எத்தனையோ !!!!!
நீங்கள் கூறியது போல .....
மனநிலை பொருத்தது சொன்னீர்கள் .....
மனங்களை தான் பணம் கொண்டு ....
பிணமாக்கி விடுகிறார்களே !!!!
மனநிலை மாறிய எத்தனையோ ...
மனிதர்களின் சொர்க்கங்கலாக ...
எத்தனை மனநல காப்பகங்கள் கூறும் ....
அவர்களின் காதலை ...........
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
காதலின் கண்ணீர் ..........
எனக்காக எத்தனை .....
எத்தனை கல்லறைகள் ......
காதலர்களே !!!!!!
போதும் உங்களை புதைக்காதீர்.....
என் பெயரை சொல்லி ........
என்னை புதையுங்கள் ........
கல்லறையில் பூத்தது போதும் ........
எனக்காக எத்தனை .....
எத்தனை கல்லறைகள் ......
காதலர்களே !!!!!!
போதும் உங்களை புதைக்காதீர்.....
என் பெயரை சொல்லி ........
என்னை புதையுங்கள் ........
கல்லறையில் பூத்தது போதும் ........
Re: கண்ணீரில் பூத்த காதல் ................
இதயத்தை திசை ,,,,
திருப்பினாய் ........
உன் பார்வை விசை கொண்டு ......
முடிந்தால் என் இதய .....
பக்கத்தை திருப்பி பார் .......
நீ நீங்கினால் ......
நிறுத்திவிடும் ........
திருப்பினாய் ........
உன் பார்வை விசை கொண்டு ......
முடிந்தால் என் இதய .....
பக்கத்தை திருப்பி பார் .......
நீ நீங்கினால் ......
நிறுத்திவிடும் ........
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








