ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

View previous topic View next topic Go down

மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by பிரசன்னா on Tue Feb 07, 2012 4:04 pm

மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
on Tuesday, February 7, 2012 | 0 Comment


ஆன்ட்டி ஹீரோ, கதாநாயகனின் நண்பன் என்று எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிக்கும் சமர்த்து நடிகர் ப்ருத்விராஜ், இந்தப் புத்தாண்டு தனக்கு ரொம்ப விசேஷமானது என்கிறார். காரணம் இவரது முதல் இந்திப் படமான 'ஆய்யா' விரைவில் வெளியாக இருக்கிறது.

'ஆய்யா' என்றால் ஆச்சரியம் என்று அர்த்தமாம். அது கிடக்கட்டும். அதைவிட ஆச்சரியமான சமாச்சாரத்தை விவரிக்கும்போது ப்ருத்வியின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

"இந்தப் படத்தில் எனக்கு ராணி முகர்ஜிதான் ஜோடி. ஒரு காலத்தில் அவர் என்னுடைய கனவுக்கன்னி. ஒருமுறையாவது அவரைச் சந்தித்துப் பேச முடியுமா என்று கூட ஏங்கி இருக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது என் பிறந்த நாள் வந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் மும்பையில் தங்கியிருந்து பிஸியாக நடித்து வந்த எனக்கு, என் பிறந்தநாளே மறந்துபோனது. ஆனால் ராணி முகர்ஜி என் பிறந்த நாளை எப்படியோ தெரிந்து கொண்டு, ஷூட்டிங் நடந்த இடத்திற்கு பெரிய கேக்குடன் வந்துவிட்டார். யாருக்கோ வந்த கேக் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென என்னை நெருங்கி வந்து 'ஹேப்பி பர்த்டே டூ யூ' என்று ராணி பாட, பிறகு அங்கிருந்த எல்லோரும் கோரஸாக பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடினாங்க. என் கனவுக்கன்னியே எனக்குக் கொடுத்த அந்தப் பிறந்த பரிசும், கூறிய வாழ்த்தும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத விஷயம்" என்கிறார் ப்ருத்வி.

"கனவுக்கன்னியை காதலிக்கிறீர்களே, அந்த அனுபவம் எப்படி?"
"தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் ஓவியன் மும்பைக்குப் பிழைப்பு தேடிச் செல்கிறான். போன இடத்தில் மராத்திப் பெண்ணுடன் காதல் மலர்கிறது. இருவேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இணைய முடிந்ததா என்பதுதான் கதை. முதன் முறையாக நான் இந்தியிலும், ராணி முகர்ஜி மராத்திப் பெண்ணாகவும் நடிக்கும் படம் இது. இயக்குநர் சச்சின் குந்தல்கருக்கும் இதுதான் முதல் படம். ஆனால் எல்லோருமே சின்சியராக உழைத்திருப்பதால் படம் நிச்சயம் பேசப்படும்" என்கிறார் ப்ருத்வி.
இப்படி எல்லாம் வாய்ப்பு கிடைத்தால் எல்லாரும்தான் ஓவியம் தீட்ட ஆசைப்படுவாங்க!


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by ஜாஹீதாபானு on Tue Feb 07, 2012 4:12 pm

அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by பிரசன்னா on Tue Feb 07, 2012 4:13 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை


உடுட்டுக்கட்டை அடி வ

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by ஜாஹீதாபானு on Tue Feb 07, 2012 4:15 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை


உடுட்டுக்கட்டை அடி வ

அட உடனே கட்டைய தூக்குரிங்க
படிச்சேன் இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறதுணு தெரியல அதான் ஒடுறேன் ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by பிரசன்னா on Tue Feb 07, 2012 4:17 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை


உடுட்டுக்கட்டை அடி வ

அட உடனே கட்டைய தூக்குரிங்க
படிச்சேன் இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறதுணு தெரியல அதான் ஒடுறேன் ஜாலி


சூப்பருங்க மகிழ்ச்சி ரிலாக்ஸ் சிரி

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by உதயசுதா on Tue Feb 07, 2012 4:18 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை


உடுட்டுக்கட்டை அடி வ
ஆமா இந்த மாதிரி தலைப்பு வச்சு போட்டா எல்லாரும் வந்து படிப்பாங்க,ஆனா உள்ளே விஷயம் இல்லாம இருந்தா ஓடாமா என்ன செய்றது

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?

Post by ஜாஹீதாபானு on Tue Feb 07, 2012 4:19 pm

உதயசுதா wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை


உடுட்டுக்கட்டை அடி வ
ஆமா இந்த மாதிரி தலைப்பு வச்சு போட்டா எல்லாரும் வந்து படிப்பாங்க,ஆனா உள்ளே விஷயம் இல்லாம இருந்தா ஓடாமா என்ன செய்றது

சரியா சொன்னிங்க சுதா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum