ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

View previous topic View next topic Go down

லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

Post by சிவா on Tue Feb 07, 2012 4:10 pm



புதுடில்லி:இந்தியாவில் உள்ள இளைஞர்களில், 42 சதவீதம் பேர், தங்களின் வேலைகளை முடிப்பதற்காக, லஞ்சம் கொடுக்கின்றனர் என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் மிகவும் இளமையான நாடு, இந்தியா எனக் கூறலாம். அந்த அளவுக்கு, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர், 25 வயதுக்கு குறைவான இளைஞர்களாக உள்ளனர். இங்குள்ள 15 நகரங்களில், 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 7 ஆயிரம் இளைஞர்களிடம், ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், ஊழல் குறித்து, அவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது. இவர்களில் 42 சதவீதம் பேர், தங்களின் வேலைகளை முடிக்க, லஞ்சம் கொடுப்பதாகவும், லஞ்சம் கொடுக்கத் தயங்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

"லஞ்சம் கொடுக்காமல், லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு எதையும் எளிதில் பெற முடியாது' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேநேரத்தில், 45.3 சதவீதம் பேர், தாங்கள் ஒரு போதும் லஞ்சம் கொடுத்ததில்லை எனக் கூறியுள்ளனர். 12.7 சதவீதம் பேர், இதுபற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. கருத்துத் தெரிவித்தவர்களில் பலர், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவர்கள்.

தினமலர்




பதிவுகள்: 790799 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81975 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

Post by சார்லஸ் mc on Tue Feb 07, 2012 4:58 pm

சாமான்ய பட்ட மக்களுக்கு தங்கள் பிரச்சினைகள் சுலபமாக தீா்த்துக் கொள்ள வேறுவழி தொிவதில்லை. லஞ்சம் தராமல் இந்தியாவில் காாியம் சாதிக்க இயலாது என்பது கசப்பான உண்மை.

லஞ்சம் ஒழிப்பது என்பது இனி வெறும் மாய்மாலமான வாா்த்தைதான் நமது நாட்டில்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

Post by பிளேடு பக்கிரி on Tue Feb 07, 2012 5:01 pm

என்ன பண்றது கொடுத்து தானே ஆகவேண்டி இருக்கு என்ன கொடுமை சார் இது




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381

Back to top Go down

Re: லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

Post by பிஜிராமன் on Tue Feb 07, 2012 5:02 pm

சரியாகவும், விடாப்பிடியாக இருந்தோம் என்றால், லஞ்சம் தராமல் காரியம் சாதிக்கலாம். அப்படி சாதித்த காரியத்தில் இருக்கும் மன நிறைவே வேறு. ஆனால், கொஞ்சம் பொறுமையும் அவமானத்தை தாங்கிக் கொள்வதும் மிக அவசியம்

மிக்க நன்றிகள் அண்ணா...... மகிழ்ச்சி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு

Post by கேசவன் on Tue Feb 07, 2012 6:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum