|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» உணர்ச்சிவயப்படுதல்by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
Page 1 of 1 • Share •
பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.
சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக
வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர்
ஒருவரை நன்னெறிக் காவலர்கள் சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காவல்துறை அந்த வாலிபர் மீது ஷரியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது.
அந்த வாலிபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வழக்கை
விசாரித்த நீதிபதி ஷேக் ஹசன் பின் சாத் அல்காம்தி, அந்த வாலிபர் அந்நகரின்
மரித்தார்கொல்லையை (இடுகாடு) துப்புரவு செய்யவும், மேலும் இறந்த மனிதர்கள்
ஐவரின் உடலைக் குளிப்பாட்டவும் உத்தரவிட்டு இதுவே தண்டனை என்றும்
தீர்ப்பளித்துள்ளார்.
http://www.inneram.com/news

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
நல்ல தண்டனை!

பதிவுகள்: 790800 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81976 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
அட... அது புதுசா இல்ல இருக்கு...
வரவேற்போம்
வரவேற்போம்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
தோழமைக்கு ,
அதே தப்ப நம்ம ஊர்ல செஞ்ச பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனை தர அறிவிக்க வேண்டும் என்பது
என் தாழ்மையான கருத்து.
அதே தப்ப நம்ம ஊர்ல செஞ்ச பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனை தர அறிவிக்க வேண்டும் என்பது
என் தாழ்மையான கருத்து.

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
நல்ல தண்டனை.இது போல நம்ம ஊரிலும் கொண்டு வந்தால் முக்கால் வாசி ஆண்கள் இந்த வேலைய தான் பார்க்கணும்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
தோழமைக்கு ,
அது சரி சில பெண்கள் ஆண்களை கிண்டல் செய்கிறார்களே அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
அது சரி சில பெண்கள் ஆண்களை கிண்டல் செய்கிறார்களே அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









