|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» உணர்ச்சிவயப்படுதல்by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
Page 7 of 20 • Share •
Page 7 of 20 •
1 ... 6, 7, 8 ... 13 ... 20 
பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
First topic message reminder :
நண்பர்களே...
இது ஒரு புதிய விளையாட்டு.
இதில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
இரண்டே இரண்டு விதிகள் தான்.
1 . சுருக்கமாக ஒரே வரியில் சொல்லவேண்டும்.
2 . பொய் மட்டுமே சொல்லவேண்டும்.
உதாரணம் :
ஜெயலலிதா - விஜயகாந்த் சமாதானம்.
சிவா இன்று நூறு இட்லிகள் சாப்பிட்டார்.
பி ஜி ராமன் தமிழக அமைச்சரானார்.
இது போல சிரிப்பை உண்டாக்குவதாக அமையலாம்.
ஆனால் யாரையும் புண்படுத்தும்( offensive ) ஆக இருத்தல் கூடாது..
வாருங்கள்... இதை ஒரு ரிலே ரேசாகக் கொண்டு செல்லலாம்..
எனது முதல் பொய் :
ராகுல் காந்தி தமிழ்ப்படத்தில் நடிக்கிறார் - இயக்குனர் டவுசர் பாண்டி அறிவிப்பு.
நண்பர்களே...
இது ஒரு புதிய விளையாட்டு.
இதில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
இரண்டே இரண்டு விதிகள் தான்.
1 . சுருக்கமாக ஒரே வரியில் சொல்லவேண்டும்.
2 . பொய் மட்டுமே சொல்லவேண்டும்.
உதாரணம் :
ஜெயலலிதா - விஜயகாந்த் சமாதானம்.
சிவா இன்று நூறு இட்லிகள் சாப்பிட்டார்.
பி ஜி ராமன் தமிழக அமைச்சரானார்.
இது போல சிரிப்பை உண்டாக்குவதாக அமையலாம்.
ஆனால் யாரையும் புண்படுத்தும்( offensive ) ஆக இருத்தல் கூடாது..
வாருங்கள்... இதை ஒரு ரிலே ரேசாகக் கொண்டு செல்லலாம்..
எனது முதல் பொய் :
ராகுல் காந்தி தமிழ்ப்படத்தில் நடிக்கிறார் - இயக்குனர் டவுசர் பாண்டி அறிவிப்பு.

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
பெட்ரோல் விலை இனி உயர்த்தப் படாது - மத்திய அரசு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
இனி தமிழ் தொலைகாட்சிகளில் நாடகங்கள் ஒளிபரப்பாகாது - பெண்கள் மகிழ்ச்சி

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
இனிமேல் வாகனங்களில் செல்வோரிடம் அபராதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க மாட்டோம் - ட்ராபிக் போலிஸ்.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
உமா wrote:ஈகரை பரிசளிப்பு விழாவில் நான் தான் வி.ஐ.பி.![]()
![]()
![]()
![]()
ஆமா அமா பிபிசி ல இப்ப தான் சொன்னாங்க...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
பிஜிராமன் wrote:பெட்ரோல் விலை இனி உயர்த்தப் படாது - மத்திய அரசு
நம்பிட்டோம் - பொது மக்கள்.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
அல்கெனா ரிஷி wrote:இனி தமிழ் தொலைகாட்சிகளில் நாடகங்கள் ஒளிபரப்பாகாது - பெண்கள் மகிழ்ச்சி
இதனால் கவலையுற்ற கணவர்கள் தற்கொலை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
உமா wrote:இனிமேல் வாகனங்களில் செல்வோரிடம் அபராதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க மாட்டோம் - ட்ராபிக் போலிஸ்.
நிறைய அனுபவம் போல ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
வை.பாலாஜி wrote:உமா wrote:இனிமேல் வாகனங்களில் செல்வோரிடம் அபராதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க மாட்டோம் - ட்ராபிக் போலிஸ்.
நிறைய அனுபவம் போல ..
ஆமாம்
வேகமா வரும்போது சிக்னல் போட்டுறாங்க. வண்டிய நிறுத்தினா வெள்ளை கோட்டை கொஞ்சம் தான் தாண்டிடும்.அதுக்கு கூட அபராதம்.தலை கவசம் போடலன்னு அவராதம்.யாருமே இல்லாத ரோட்டுல கொஞ்சம் வேகமா போனா அவராதம்.
லைசென்ஸ் இருக்கு
டாகுமென்ட் இருக்கு
எல்லாம் இருந்து அபராதம் னா எப்படி.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
தமிழ்நாட்டில் இனிமேல் மின்வேடு இருக்காது - தமிழக அரசு
இது இன்று இரவுமுதல் அமுலுக்கு வருகிறது
இது இன்று இரவுமுதல் அமுலுக்கு வருகிறது

sshanthi- இளையநிலா

- பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
உமா wrote:வை.பாலாஜி wrote:உமா wrote:இனிமேல் வாகனங்களில் செல்வோரிடம் அபராதம் என்ற பெயரில் பிச்சை எடுக்க மாட்டோம் - ட்ராபிக் போலிஸ்.
நிறைய அனுபவம் போல ..
ஆமாம்![]()
![]()
வேகமா வரும்போது சிக்னல் போட்டுறாங்க. வண்டிய நிறுத்தினா வெள்ளை கோட்டை கொஞ்சம் தான் தாண்டிடும்.அதுக்கு கூட அபராதம்.
தலை கவசம் போடலன்னு அவராதம்.யாருமே இல்லாத ரோட்டுல கொஞ்சம் வேகமா போனா அவராதம்.
லைசென்ஸ் இருக்கு
டாகுமென்ட் இருக்கு
எல்லாம் இருந்து அபராதம் னா எப்படி.
![]()

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
பிஜிராமன் ஒரு அறிவாளிபிஜிராமன் wrote:பிரபு அண்ணாவிற்கு ஞபாக சக்தி அதிகம்![]()
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
இவற்றை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்மகா பிரபு wrote:பிஜிராமன் ஒரு அறிவாளிபிஜிராமன் wrote:பிரபு அண்ணாவிற்கு ஞபாக சக்தி அதிகம்![]()
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
இனிமேல் நான் இந்த திரியில் பின்னூட்டம் இடமாட்டேன்- மகா பிரபுகே. பாலா wrote:இவற்றை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்மகா பிரபு wrote:பிஜிராமன் ஒரு அறிவாளிபிஜிராமன் wrote:பிரபு அண்ணாவிற்கு ஞபாக சக்தி அதிகம்![]()
Re: பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
அப்போ கட்டாயம் பாலா அவா்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கும். இதற்கு இப்படி பதிவிட்டவா்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு உத்திரவு இடுகிறேன். 


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Page 7 of 20 •
1 ... 6, 7, 8 ... 13 ... 20 
Page 7 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









