ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

View previous topic View next topic Go down

3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 1:58 am

பெர்த், பிப். 7-

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
3 நாடுகள் போட்டியின் 2-வது “லீக்” ஆட்டம் பெர்த்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
4 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் செய்யப்பட்டு 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இரண்டு 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டத்தில் தோற்றது. மற்றொரு ஆட்டத்தில் தோற்றது.

மோசமான விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் இந்திய அணி 3 நாடுகள் போட்டியிலாவது சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க ஆட்டத்திலேயே தோற்றது வேதனை அளிக்கிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இலங்கையை வீழ்த்த வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது.

கடந்த போட்டியில் கேப்டன் டோனி அதிரடி வீரர் ஷேவாக்கை நீக்கினார். அவரது இந்த முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இதனால் எந்த பலனும் இல்லாமல் போனது. இதன்மூலம் அவருக்கும், ஷேவாக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உறுதியானது. நாளைய ஆட்டத்தில் ஷேவாக் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல ஜாகீர்கானும் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது. தனது 100-வது சதத்தை நிறைவு செய்ய முடியாமல் திணறும் தெண்டுல்கர் 3 நாடுகள் போட்டியிலாவது சதம் எடுப்பாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலுமே மோசமாக இருந்து வருகிறது.

உலக சாம்பியனான இந்தியா இதில் இருந்து மீண்டு சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் உள்ளது. இலங்கை அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்தாலும் கடைசி 2 போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. ஜெயவர்த்த னேவுக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைத்து உள்ளது.

அவரது தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்த இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட்டில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:- இந்தியா: டோனி (கேப்டன்), தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, ரோகித்சர்மா. ரெய்னா, ஜாகீர்கான், அஸ்வின், பிரவீண்குமார், ரவிந்திரஜடேஜா, வினய் குமார், இர்பான் பதான், மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, உமேஷ்யாதவ், பார்த்தீவ் பட்டேல்.

இலங்கை: ஜெயவர்த்தனே (கேப்டன்), மேத்யூஸ் (துணை கேப்டன்), உபுல்தரங்கா, தில்சான், சங்ககரா, குலசேகரா, சண்டிமால், மலிங்கா, தமிகா பிரசாத், செனாயசே, திரிமானே, வெலுகேந்திரா, ஹேராத், மெகரூப், பெனரரா.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 7:56 am

இன்றாவது வெற்றி பெறுமா என்று பார்ப்போம்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 12:25 pm

இலங்கை 160 /4 38 ஓவர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 12:36 pm

இலங்கை 172 /5 40 ஓவர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 12:43 pm

இலங்கை 183 /5 42 .1 ஓவர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 5:30 pm

வெற்றியை நோக்கி இந்தியா
215 - 6
37 பந்துக்கு 19 தேவை

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by வை.பாலாஜி on Wed Feb 08, 2012 5:40 pm

இந்தியா 228 /6 (46 .௦)


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 5:42 pm

233 -6

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 5:43 pm

இந்திய வெற்றி.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by வை.பாலாஜி on Wed Feb 08, 2012 5:45 pm

இந்தியா வெற்றி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆட்ட நாயகன் விருது பெற்ற அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் .. அன்பு மலர் அன்பு மலர்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by பது on Wed Feb 08, 2012 5:48 pm

வை.பாலாஜி wrote:இந்தியா வெற்றி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆட்ட நாயகன் விருது பெற்ற அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் .. அன்பு மலர் அன்பு மலர்
அழுகை அழுகை

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by அருண் on Wed Feb 08, 2012 5:57 pm

கடைசி நேரத்தில் அஸ்வினும் ஜடேஜாவும் நல்ல விளையாடினார்கள் அதனாலதான் வெற்றி கிடைத்தது..! மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Feb 08, 2012 6:15 pm

மகிழ்ச்சி நடனம் நடனம் மகிழ்ச்சி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 6:28 pm

அஷ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 10:14 pm

நீண்ட நாளுக்கு பிறகு வெற்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum