ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கேசவன் Today at 8:32 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by புரட்சி on Wed Feb 08, 2012 11:10 am

வணக்கம் உறவுகளே @

இன்று முதல் 8 மணி நேர மின் வெட்டு என அரசு அறிவித்து இருக்கும் வேளையில் தங்கள் ஊர்களில் அறிவிக்கபடாத மின் வெட்டு நேரங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளலாமே !

மேலும் இதை தீர்க்க அரசு என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம் என உங்கள் ஆலோசயை கூறலாமே !











புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1366
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by புரட்சி on Wed Feb 08, 2012 11:32 am

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டம்

காலை 6 மணி முதல் 9 மணி வரை
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை
மாலை 6 .45 முதல் 7 .30 வரை
மாலை 4 மணி முதல் 4 .45 வரை
இரவு 9 மணி முதல் 10 மணி வரை
நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை


மேலும் அவ்வப்போது வெட்டப்படும் .. எப்போது என்று யாருக்கும் தெரியாது !

தறி ஓடி கொண்டு இருக்கும் போதோ ... மொத்த விலைக்கு பிரிண்ட் ஓடி கொண்டு இருக்கும் போது
குழ்ந்தை அசந்து தூங்கும் போதோ எப்போது வேண்டுமானாலும் ,,, இருக்கலாம்

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1366
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by ராஜா on Wed Feb 08, 2012 11:38 am

எல்லோரும் அவர்கள் ஊர் மின்வெட்டு பற்றி சொல்லுங்க......

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by இரா.பகவதி on Wed Feb 08, 2012 11:54 am

எங்கள் ஊரில் ஏற்கனவே ௬ மணி நேரம் பவர் கட் ஆகுது இனி கேக்கவே வேண்டாம்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by உதயசுதா on Wed Feb 08, 2012 1:55 pm

போச்சுடா திரும்ப மின் வெட்டு ஆரம்பிச்சுருச்சா?போன தடவை என் பொண்ணோட ஊருல போய் இருந்தப்ப எப்ப பார்த்தாலும் கரண்ட் கட் ஆகிட்டே இருந்ததை பார்த்து எப்ப அம்மா நாம துபாய் போவோம்ன்னு கேக்க ஆரம்பிச்சுட்டா.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by கே. பாலா on Wed Feb 08, 2012 2:26 pm

மின்சாரம் என்றால் என்ன ? ப்ளீஸ் ..யாராவது விளக்குங்களேன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4709
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by பிரசன்னா on Wed Feb 08, 2012 3:00 pm

கே. பாலா wrote:மின்சாரம் என்றால் என்ன ? ப்ளீஸ் ..யாராவது விளக்குங்களேன் !


இந்த ரணகலதிளையும் உங்களுக்கு ஒரு குதுகளம் தேவைபடுது....

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by மகா பிரபு on Wed Feb 08, 2012 3:08 pm

காலை 9 முதல் 12;-
மாலை 3 முதல் 6;-
இரவு 8.15 முதல் 9.15
நள்ளிரவு 11.30 முதல் 12.15
அப்புறம் தெரியலை.
இதில் மும்முனை மின்சாரம் ஒருநாளைக்கு 5 மணி நேரம்தான் வருகிறது. :-(

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by ஜாஹீதாபானு on Wed Feb 08, 2012 3:16 pm

எங்க வீட்டில் காலை 10 முதல் 11 வரை புன்னகை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by கோபி சதீஷ் on Wed Feb 08, 2012 3:22 pm

ஈரோடு மாவட்டம்
காலை 6 மணி முதல் 9 மணி வரை
காலை 10.45 மணி முதல் 11.30 மணி வரை
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை
மாலை 4 மணி முதல் 4 .45 வரை
மாலை 6 .45 முதல் 7 .30 வரை
இரவு 9 மணி முதல் 10 மணி வரை
நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை


கோபி சதீஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 272
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 22/05/2011
மதிப்பீடு: 43

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by sshanthi on Wed Feb 08, 2012 4:16 pm

பிரசன்னா wrote:
கே. பாலா wrote:மின்சாரம் என்றால் என்ன ? ப்ளீஸ் ..யாராவது விளக்குங்களேன் !


இந்த ரணகலதிளையும் உங்களுக்கு ஒரு குதுகளம் தேவைபடுது....

இருங்க பிரதர் தமஸ் ஆல்வா எடிசன்னை கேட்டுசொல்லுகிறேன்

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by புரட்சி on Sun Feb 12, 2012 10:12 pm

8 மணி நேரம் இல்லைங்க 10 மணி நேரம் எப்பூடி !

தூங்கும் போது எப்ப எப்போ கண்ணா திறந்து பாக்குரிங்களோ அப்பலாம் மின்சாரம் இருக்காது ..

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1366
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by கார்த்திக்.எம்.ஆர் on Mon Feb 13, 2012 7:42 am

10 மணிநேரம்* மட்டும் !!
(* மேலும் ஆகலாம்.. ஆனால் குறையாது)
எதிர்ப்பு

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by மகா பிரபு on Mon Feb 13, 2012 8:20 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:10 மணிநேரம்* மட்டும் !!
(* மேலும் ஆகலாம்.. ஆனால் குறையாது)
எதிர்ப்பு
நிபந்தனைக்கு உட்பட்டது .

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?

Post by சாந்தன் on Mon Feb 13, 2012 12:09 pm

அதிகாலை 5.30 முதல் ஆறு மணி வரை
காலை 9.00 மணி முதல் 12 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் 6.00 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை
இரவு 9.30 மணி முதல் 10.00 மணி வரை
நள்ளிரவு 12.00 முதல் 12.30 மணி வரை .....
இதற்கிடையே அப்பப்ப கால் மணி நேரம் போகும் வரும் ...
மொத்தம் ஒரு நாளைக்கு 9.00 மணி நேரம் முதல் 10.00 மணி நேரம் வரை போகிறது .....

விரைவில் அனைவரும் வீட்டில் மெழுகுவர்த்தி சொந்தமாக தயார் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும் போல ... அதற்க்கு கூட ஒரு சில இடங்களில் பற்றாக்குறை
....


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7968
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum