ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 8:38 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது கூகுள் _

View previous topic View next topic Go down

பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது கூகுள் _

Post by பது on Wed Feb 08, 2012 4:28 pm

கூகுள் தனது பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையொன்றை நேற்று நிறைவேற்றியது.

ஆம், கூகுள் தனது அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மூலம் செயற்படும் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் சோதனைத் தொகுப்பினை நேற்று வெளியிட்டது.

இதன் மூலம் தனது பாவனையாளர்களின் நீண்டநாள் வேண்டுகோளை நேற்று நிறைவேற்றியது.

எனினும் அண்ட்ரோய்ட் இயங்குதள வரிசையின் கடைசித் தொகுப்பான 4.0 ' ஐஸ்கிரீம் சென்விச்' மூலம் இயங்கும் சாதனங்களுக்கு மட்டுமே இக் குரோம் உலாவி செயற்படும்.

கணனிகளுக்கான தொகுப்பினைப் போலவே இதுவும் வேகமாகவும், இலகுவாகவும் உபயோகிக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் உங்கள் கணனியில் உள்ள குரோம் உலாவியில் 'புக்மார்க்' செய்யப்பட்டவை உங்கள் அண்ட்ரோய்ட் சாதனத்தில் உள்ள குரோம் உலாவியிலும் 'புக்மார்க்' செய்யப்படும் வசதியையும் இது கொண்டுள்ளது.

இதற்கு உங்கள் கூகுள் கணக்குகளை இணைப்பது மட்டுமே அவசியம்.



தற்போது சில நாட்டுப் பாவனையாளர்களுக்கு மட்டுமே இவ் உலாவியை அண்ட்ரோய்ட் சந்தையின் ஊடாக தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாகவிருக்கும்.

எனினும் கூடியவிரைவில் மற்றைய நாட்டுப் பாவனையாளர்களும் இதனைப் பெறக்கூடியதாகவிருக்கும்.

தற்போது தினசரி 700,000 அண்ட்ரோய்ட் சாதனங்கள் உலகளாவிய ரீதியில் 'எக்டிவேட்' செய்யப்படுவதாக கூகுள் தெரிவிக்கின்றது.

இது கையடக்கத்தொலைபேசிச் சந்தையில் மிகப்பெரும் வளர்ச்சியாகும்.

இதேபோல கூகுள் குரோம் உலாவியும் அதிவேகமாக உலாவிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

சுமார் 3 வருடங்களுக்கு முன்னரே இவை இரண்டும் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அன்று முதல் அண்ட்ரோய்டில் குரோமின் தேவை தொடர்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்றே கூகுள் இவ் வெளியீட்டை மேற்கொண்டுள்ளது. ___
[youtube]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lVjw7n_U37A[/youtube]

பது
தளபதி
தளபதி

பதிவுகள்: 1332
வசிப்பிடம்: ஈழம்
சேர்ந்தது: 27/04/2011
மதிப்பீடு: 101

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது கூகுள் _

Post by sshanthi on Wed Feb 08, 2012 4:30 pm

மக்களுக்கு மிகவும் பயனுள்ளது

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum