ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by மகா பிரபு on Thu Feb 09, 2012 1:17 pm

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர்
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ஜாஹீதாபானு on Thu Feb 09, 2012 1:48 pm

அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30094
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by உதயசுதா on Thu Feb 09, 2012 1:50 pm

பள்ளியில் படிக்கும்போதே கொலை வெறி என்றால் பெரியவன் ஆக ஆக இவன் எப்படி இருப்பான்? நினைத்தாலே பயமா இருக்கு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 1:55 pm

பெரிய ஆளா வருவான் அநியாயம்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by முஹைதீன் on Thu Feb 09, 2012 1:58 pm

பெரிய ஆளா வருவான்
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 1:59 pm

@முஹைதீன் wrote:
பெரிய ஆளா வருவான்
உண்மைய தானே சொன்னேன்.. எப்படி இருந்தாலும் வளர்ந்து பெரிய ஆள் ஆகித்தானே ஆகணும் சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கேசவன் on Thu Feb 09, 2012 2:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கேசவன் on Thu Feb 09, 2012 2:06 pm

சென்னை : தன்னைப் பற்றி ஆசிரியை <உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=402603
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா on Thu Feb 09, 2012 2:51 pm

@முஹைதீன் wrote:
பெரிய ஆளா வருவான்

அதானே எப்படி நீங்கள் இவ்வாறு கூறமுடியும். அவன் என்ன செய்தாலும் அவனை யாரும் தூற்றக் கூடாது. கெட்ட கோபம் வரும்.

நான் கூறியது சரிதானே முஹைதீன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by உமா on Thu Feb 09, 2012 3:04 pm

இந்த வயதில் இப்படியா.
அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா on Thu Feb 09, 2012 3:06 pm

இவனையெல்லாம் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிஜிராமன் on Thu Feb 09, 2012 3:10 pm

@சிவா wrote:இவனையெல்லாம் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

இது தான் சரியான தண்டனையாக இருக்கும்.
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிளேடு பக்கிரி on Thu Feb 09, 2012 3:11 pm

@சிவா wrote:
@முஹைதீன் wrote:
பெரிய ஆளா வருவான்

அதானே எப்படி நீங்கள் இவ்வாறு கூறமுடியும். அவன் என்ன செய்தாலும் அவனை யாரும் தூற்றக் கூடாது. கெட்ட கோபம் வரும்.

நான் கூறியது சரிதானே முஹைதீன்!
சிரிப்பு சிப்பு வருது சிரிப்புavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 4:51 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ரேவதி on Thu Feb 09, 2012 5:09 pm

அடப்பாவி கோபம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கே. பாலா on Thu Feb 09, 2012 6:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கே. பாலா on Thu Feb 09, 2012 6:55 pm

சென்னை: பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானவை. இங்குள்ள மாணவ, மாணவிகள் மீது மிகுந்த அக்கறையும், முழுக்கவனமும் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் (15 வயது ஆவதால் பெயர் குறிப்பிட வில்லை) . இவன் சென்னை ஏழுகிணறு பகுதியில் வசித்து வருகிறான். இவரது தந்தை ரபீக் துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39 ) . மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம், பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவனிடம் போலீஸ் விசாரணை: கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவனிடம் கேட்டதில் ; ஆசிரியை என்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் என்னை பெற்றோர்கள் திட்டினர். எனவே எனக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. இதனால் குத்தி கொன்றேன் என்றான். இந்த மாணவன் அடிக்கடி பள்ளிக்கு வராமல் கட் அடிப்பான் என பள்ளி சக மாணவர்கள் கூறினர்.

கொலை வெறி., கொலைவெறி : சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவ ஒருவர் கூறுகையில்: மாணவர்களின் ரிப்போர்ட் குறித்து அவ்வப்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது நிலைமை தெரிந்து அதற்கேற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ள முடியும். இப்போது வரும் சினிமாக்களை பார்த்து மாணவர்களின் மனம் மாறி விடுகிறது. கொலை வெறி., கொலைவெறி என்று பாடல்கள் எடுத்தால் நாட்டில் கொலை வெறிதான் தலை விரித்தாடும் என்றார்.

முன்னாள் போலீஸ் கமிஷனரின் உறவினர் ஆசிரியை : கொலை செய்யப்பட்ட ஆசிரியை , சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனின் உறவினர் ஆவார். ஆசிரியை கொலை சம்பவம் கேள்வி பட்டதும் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார், ஆசிரியை கொலை சம்பவம் அடுத்து அவரது வீட்டில் உறவினர்கள் கதறி அழுதபடி இருந்தனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர்.வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கே. பாலா on Thu Feb 09, 2012 6:57 pm

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by அசுரன் on Thu Feb 09, 2012 7:26 pm

@சிவா wrote:இவனையெல்லாம் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

சரியா சொன்னீங்க சிவா! மனநிலை மனிதநேயம் என்று பேசி இவர்களுக்கு வக்காலத்து வாங்க வரும் நபர்களையும் சேர்த்தே கொல்லனும்... தண்டனை பற்றிய பயம் இல்லாமையே இதற்கு காரணம். சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ayyamperumal on Thu Feb 09, 2012 7:30 pm

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பள்ளிபருவத்தில் கொலை செய்யும் அளவிற்கு துணிந்திருக்கிறான். என்ன மாதிரியான மனநிலை உள்ள பையன் அவன். அவனது வாழ்க்கையை மட்டுமல்ல பலரது வாழ்க்கையை பலியக்கிவிட்டனே
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிஜிராமன் on Thu Feb 09, 2012 7:35 pm

@அசுரன் wrote:
@சிவா wrote:இவனையெல்லாம் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

சரியா சொன்னீங்க சிவா! மனநிலை மனிதநேயம் என்று பேசி இவர்களுக்கு வக்காலத்து வாங்க வரும் நபர்களையும் சேர்த்தே கொல்லனும்... தண்டனை பற்றிய பயம் இல்லாமையே இதற்கு காரணம். சோகம்

நாம் அவனை கடுமையாக தண்டிக்காவிட்டால், இவன் இன்னும் பல மாணவர்களுக்கு ரோல் மாடல் ஆகிவிடுவான்.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by 2009kr on Thu Feb 09, 2012 7:52 pm

சின்ன மனதுக்குள் எவ்வளவு வன்மம்?!! பாவம் ஆசிரியை... அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...
avatar
2009kr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 229
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா on Thu Feb 09, 2012 8:15 pm

@2009kr wrote:சின்ன மனதுக்குள் எவ்வளவு வன்மம்?!! பாவம் ஆசிரியை... அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்...

உங்களுடன் இணைந்து நாங்களும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ரா.ரா3275 on Thu Feb 09, 2012 8:21 pm

என்னைக் கேட்டால் அவன் ஆத்தா அப்பனையும் அடிச்சுக் கொல்லனும்?...புள்ளையா வளக்குராணுங்க?...முரட்டுக் கூட்டத் தறுதலைங்களா...நீங்கள்ளாம் வாழவே கூடாத மிருகங்கள் டா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by இளமாறன் on Thu Feb 09, 2012 10:42 pm

அதிர்ச்சி இதே செய்தி இன்று பிரான்ஸ் ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இறந்துள்ளார் சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum