ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+4
ரா.ரா3275
கபாலி
krishnaamma
Aathira
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Aathira Sat Feb 11, 2012 9:15 am

First topic message reminder :

அன்பு உறவுகளே,
கவிதைப்போட்டி வெற்றியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பரிசை வென்ற தங்களது கவிதையைக் கையில் எடுத்து வாருங்கள். நேரம் இடம் கொடுத்தால் வாய்ப்பு இருந்தால் படித்துக் காட்டலாம். நன்றி அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 3:57 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:அன்பு உறவுகளே,
கவிதைப்போட்டி வெற்றியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பரிசை வென்ற தங்களது கவிதையைக் கையில் எடுத்து வாருங்கள். நேரம் இடம் கொடுத்தால் வாய்ப்பு இருந்தால் படித்துக் காட்டலாம். நன்றி அன்பு மலர்

கவிதையை பார்க்காம சொன்னால் தான் பரிசு கொடுப்பீர்களா ஜாலி ஜாலி

அய்யய்யோ...போச்சா ரெண்டாயிரம்...என்ன பாஸு...இப்டில்லாம் ஐடியா கொடுக்கறீங்க?...

ஏன் பாஸ் உங்க கவிதை மறந்து போச்சா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 3:59 pm

நீங்க வேற...என்னென்னமோ மறந்து போச்சு...அப்புறம் கவிதை மட்டும் என்ன செய்யும்?...பாவம் அத விட்டுருங்க ...

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 224747944

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Aகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Emptyகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 4:06 pm

ஈழமா இருளும்?
**************************

வெடித்த குண்டின் சில்லுகள் பொறுக்கி
விளையா டும்பார் சிறுவர் கூட்டம்!
அடித்த சிங்களன் இடுப்பை முறித்து
கடிக்கத் தருவோம் தெருநாய் களுக்கு!
இடிந்த சுவர்கள் இனியெழும் பிநிற்கும்!
இழந்த செல்வம் இல்லம் திரும்பும்!
பள்ளிகள் திறக்கும்! பிள்ளைகள் சிரிக்கும்!
பறவைகள் வானின் பரப்பை மறைக்கும்!
தங்கத் தைநெருப் பிலிட்டால் தண்ணீர்
ஆகிடு மா?தறி கெட்டமூ டர்களே!
சுத்த சூரியன் சுருங்கியா போகும்?
இடக்கு மடக்காய் கேட்கும் எவர்க்கும்
சொடக்குப் போட்டுக் கேட்போம் நாங்கள்:
ஈனப் பிறவியே... ஈழமா இருளும்?
காடும லைக்கடும் பாறைக் கிழித்து
கொட்டும் இடத்தில் குழிகள் குடித்து
நெட்ட நெடுவாய் 'விழுந்து நிற்கும்'
அருவிஓர் ஆச்சர் யக்குறி என்றால்
இயற்கை செய்யும் இன்னொரு விந்தையாய்
எங்கள் தலைவன் காலில்
எழுந்து நிற்கும் ஈழம்! ஈழமே!

இது தானே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 6:54 pm

இளமாறன் wrote:ஈழமா இருளும்?

அய்யோ யப்பா...துப்பறியும் அதிகாரியா நீங்க?...

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 224747944

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Aகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Emptyகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:02 pm

RaRa3275 wrote:
அய்யோ யப்பா...துப்பறியும் அதிகாரியா நீங்க?...

இல்லை உங்கள் கவிதையை ரசித்தவன் என்ற முறையில் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 7:03 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
அய்யோ யப்பா...துப்பறியும் அதிகாரியா நீங்க?...

இல்லை உங்கள் கவிதையை ரசித்தவன் என்ற முறையில் அன்பு மலர்

மிகுந்த நன்றி இளமாறன்...

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 224747944

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Aகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Emptyகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 11, 2012 7:09 pm

இதை எதிர்பார்த்தேன் நான். ஆகவே கொண்டுவந்துள்ளேன். நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 8:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதை எதிர்பார்த்தேன் நான். ஆகவே கொண்டுவந்துள்ளேன். நன்றி.
சென்னை வந்து விட்டீர்களா ஐயா ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by அசுரன் Sat Feb 11, 2012 8:09 pm

யாராவது பிஜிராமன் தொலைபேசி எண்னை எனக்கு தனிமடலில் தாருங்கள் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 8:36 pm

அசுரன் wrote:யாராவது பிஜிராமன் தொலைபேசி எண்னை எனக்கு தனிமடலில் தாருங்கள் புன்னகை

கிடைத்ததா அசுரன் அவர்களே?...

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 224747944

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Aகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Emptyகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Rகவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டி வெற்றி வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!
»  ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வியை கண்டு துவளாதீர்கள் வீரர்களுக்கு மோடி அறிவுரை
» ஆவணி ராசிபலன்
» ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் – பட்லர்… இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum