புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
1 Post - 2%
jairam
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
13 Posts - 4%
prajai
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_m10பின் தங்கும் தென்மாநிலங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின் தங்கும் தென்மாநிலங்கள்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Feb 12, 2012 1:03 am

ஐடி, சட்டம் ஒழுங்கு, போஸ்ட் லிபரலிச பொருளாதார வளர்ச்சி என கடந்த 10 - 15 ஆண்டுகளாக வட மாநிலங்களை தாண்டி வளர்ந்த தென்னகம் இன்று மீண்டும் பின் தங்குவதாக தெரிகிறது.அதிலும் தமிழகத்தின் நிலைமை மிக கவலைக்கிடம்.

இது குறித்து மெக்கின்ஸி நிறுவனம் அளித்த அறிக்கை:

கடந்த 2005 முதல் 2010 வரை தேசிய வளர்ச்சி விகிதம் 8.7%.தென்னக வளர்ச்சி விகிதம் 7.85%.

அதில் கர்னாடகா.8.7% என தேசிய சராசரியை தொட்டது.கேரளா 8.1% என கொஞ்சம் பரவாயில்லை நிலை.தமிழ்நாடும், ஆந்திராவும் 7.4% வளர்ச்சியை மட்டுமே அடைந்தன,.

ஒப்பீட்டளவில் மிக பின் தங்கி இருந்த பிகாரும், மத்திய பிரதேசமும் இக்காலகட்டத்தில் 16% மற்றும் 14% வளர்ச்சியை அடைந்தன. குஜராத், ஹரியான ஆகியவை ஆரோக்கியமான முறையில் 11.3% வளர்ச்சியை அடைந்தன.

இதுபோக தென்மாநிலங்களில் சூழல் கெட்டுவருவதாக மெக்க்சின்ஸி நிறுவனம் கவலை தெரிவிக்கிறது.தெலுங்கானா விவகாரம் ஆந்திராவின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், கர்னாடகாவில் அரசியல் சூழல் மிக கவலை அளிப்பதாகவும் கூறும் மெக்கின்ஸி அறிக்கை தமிழகத்தில் வரலாறு காணாத ஊழல்களும், இலவச திட்டங்களும், மின்சார பற்ராகுறையும் தமிழகத்தை வரும்காலத்தில் கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கிறது. தமிழகத்தின் மின் தட்டுபாடு மிக்க கவலை அளிக்கும் விஷயம் என கூறும் மெக்கின்ஸி தமிழகத்தின் மின் உற்பத்தி 7000 மெகா வாட் தான் எனவும் ஆனால் மின் தேவை 12000 மெகா வாட் எனவும் கூறுகிறது.

தென்னாட்டை விட வடநாட்டில் ஊழல் குறைவு எனவும் தென்னகத்தின் வளர்ச்சியை ஊழலே தின்று தீர்த்துவிடும் எனவும் தெரிய வருகிறது.

மெக்கின்ஸி வார்னிங் பெல்லை அடித்து விட்டது. தமிழக மக்கள் விழிக்காவிடில் விரைவில் வீழ்ச்சி காத்துள்ளது.

நன்றி: http://holyox.blogspot.in/2011_08_01_archive.html

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Feb 12, 2012 1:05 am

பகிர்விற்கு நன்றி
sriniyamasri
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sriniyamasri

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:29 am

இதுக்கெலாம் காரணம் டிஸ்டன்ஸ் ஷோ இங்க இறுகுற தமிழ்நாட்டை தூக்கி டெல்லி பக்கத்தில கொண்டு போயி வைக்கணும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Feb 12, 2012 8:28 am

இதற்கு காரணம் நமது முயற்சி இன்மையே. ஒரு காலத்தில் மதராசி தான் வடமாநில அரசு பணிகளில் கொலோச்சினர். ஆனால் நிலமை இன்று வேறு . பீகார் மாணவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படிக்கின்றனர். அவர்கள் தகுதிக்காக ஒரு பட்ட படிப்பு வைத்துக்கொண்டு அரசு தேர்வுக்கு கடின உழைப்பு செய்கின்றனர். ஆகவே தமிழ் நாட்டில் விழிப்புணர்வு முன்னேற வேண்டும் என்ற அக்கறை சினிமா டி‌வி மோகம் ஆகியவற்றில் உள்ள நாட்டத்தை குறைக்க வேண்டும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 12, 2012 9:46 am

உண்மைதான் இன்னிக்கு இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து தமிழகம் என்ற மாநிலத்தையே ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டன. இவன் 100 கோடி அடிக்கிறான் என்று மத்தவனுக்கு ஓட்டு போட்டால் அவனும் அப்படிதான் இருக்கான். அதற்கு காரணம் மக்கள்தான். யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்ற ஒரு ஆப்ஷன் இருப்பதையே மறந்து இலவசங்களுக்கு ஆசைப்பட்டு இந்த பன்னாடைகளுக்கு ஓட்டு போட்டு இன்னிக்கு நடு தெருவுல நிக்குற நிலைக்கு தமிழகம் வந்து இருக்கு

பின் தங்கும் தென்மாநிலங்கள் Uபின் தங்கும் தென்மாநிலங்கள் Dபின் தங்கும் தென்மாநிலங்கள் Aபின் தங்கும் தென்மாநிலங்கள் Yபின் தங்கும் தென்மாநிலங்கள் Aபின் தங்கும் தென்மாநிலங்கள் Sபின் தங்கும் தென்மாநிலங்கள் Uபின் தங்கும் தென்மாநிலங்கள் Dபின் தங்கும் தென்மாநிலங்கள் Hபின் தங்கும் தென்மாநிலங்கள் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 3:14 pm

வேதனையான விஷமம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக