புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
64 Posts - 50%
heezulia
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_m10முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 1:58 pm

தமிழகத்தில் முதல் முறையாக
முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது

நாமக்கல் : முட்டை தரத்தை பரிசோதிக்க நவீன இயந்திரம் வாங்க கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அளவில் கோழி முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2ம் இடம் வகிக்கிறது. நாமக்கல்லில் மட்டும் தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இதில் 70 சதவீதத்திற்கு மேல் கேரளா வுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர மற்ற மாநிலங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கோழிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த முட்டை சோதனைகள் மூலமாக தடையில்லா சான்றை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருந்தால் மட்டுமே முட்டை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் மத்திய அரசிடமும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்திடமும் தடையில்லா சான்று பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தவும், அதற்கான நவீன வெளி நாட்டு இயந்திரங்களை தருவிக்கவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, முட்டை தரச் சோதனைக்காக மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதிக்கான மேம்பாட்டு நிறுவனம், ரூ.4.36 கோடி நிதியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து தர நிர்ணய நவீன இயந்திரம் வாங்கப்படுகிறது.
இது குறித்து நாமக்கல் கால்நடை கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘புதிய நவீன கருவிகள் விரைவில் வாங்கப்படும். முட்டைகளை பல்வேறு பரிசோதனைகள் செய்து, எவ்வித பாதிப்பும் இல்லை என்ற தடையில்லா சான்று வழங்க இந்த கருவிகள் முக்கிய பங்காற்றும்‘ என்றனர். இந்த இயந்திரத்தை நிறுவுவதன் மூலம் முட்டை ஏற்றுமதி வாய்ப்புகள் அதி கரிக்கும் என கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தினகரன்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 2:02 pm

முட்டை விலை விரைவில் ஏறும்
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 2:06 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

முட்டை வாங்கும்போது உடைஞ்ச முட்டையை இடையில் சேர்த்து குடுத்துரங்களே அதுக்கு ஏதாவது மிஷின் கண்டுபிடிச்சா தேவலாம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 2:12 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

முட்டை வாங்கும்போது உடைஞ்ச முட்டையை இடையில் சேர்த்து குடுத்துரங்களே அதுக்கு ஏதாவது மிஷின் கண்டுபிடிச்சா தேவலாம் சோகம்

இதற்கு கண்களே போதுமெ...

முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550முட்டை தரத்தை சோதிக்க நவீன இயந்திரம் வருகிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:39 pm

சார்லஸ் mc wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

முட்டை வாங்கும்போது உடைஞ்ச முட்டையை இடையில் சேர்த்து குடுத்துரங்களே அதுக்கு ஏதாவது மிஷின் கண்டுபிடிச்சா தேவலாம் சோகம்

இதற்கு கண்களே போதுமெ...
சரியான பதில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 2:43 pm

சார்லஸ் mc wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

முட்டை வாங்கும்போது உடைஞ்ச முட்டையை இடையில் சேர்த்து குடுத்துரங்களே அதுக்கு ஏதாவது மிஷின் கண்டுபிடிச்சா தேவலாம் சோகம்

இதற்கு கண்களே போதுமெ...
அதான் தெரியாம பேப்பரில் மடிச்சு குடுகிறாங்களே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:48 pm

ஜாஹீதாபானு wrote:
சார்லஸ் mc wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

முட்டை வாங்கும்போது உடைஞ்ச முட்டையை இடையில் சேர்த்து குடுத்துரங்களே அதுக்கு ஏதாவது மிஷின் கண்டுபிடிச்சா தேவலாம் சோகம்

இதற்கு கண்களே போதுமெ...
அதான் தெரியாம பேப்பரில் மடிச்சு குடுகிறாங்களே

அது உங்கள் கவன குறைவு , மெஷின் வந்தால் மட்டும் அதில் ஒவொந்த்ராக எடுது வைது சோதிபதை விட கண்களால் எளிதாக சோதிது விடலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக