ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

View previous topic View next topic Go down

காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by kitcha on Tue Feb 14, 2012 3:45 pm

இது வித்யாசமா இருக்கே! கல்யாண மோதிரத்தை
மாப்பிள்ளை காலில் தான் போடணும்னு சொல்றாங்க….!
-
சரி நீ என்ன சொன்ன?
-
நான் சரின்னு சொல்லி கால் விரல் அளவு கேட்டேன்?
-

கொடுத்தாங்களா..?
-

அதப்பாத்துதான்பா பயந்து போயிட்டேன், மாப்பிள்ளைக்கு
யானைக்கால்…!
-
==========================================

படிக்கும்போது அடுத்தவன பாத்து காப்பி அடிச்சு காப்பி அடிச்சு
பழகிக்கிட்டது தப்பாபோச்சு!
-
ஏன்?
-
மறந்து போயி, என் பையனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போன
இடத்திலுயும் விண்ணப்பத்த பக்கத்துல எழுதினவனா பாத்து காப்பி
அடிச்சிட்டேன்….!
-
=====================================================
-
உங்க பையன் உருப்படற மாதிரி தெரியல…!
-
எதை வச்சு மேடம் சொல்றீங்க?
-
பக்கத்துல இருக்கற பொண்ணுகிட்டே ‘சாமியார் – நடிகை
விளையாட்டு’ விளையாடுவோமா..ன்றானே..!
-

==============================================

-
கல்யாணத்துக்கு உங்க மனைவியை லவ் பண்ணினவரோட இப்ப
ஏன் சண்டை போடுறீங்க?
-

அப்பவே அவனை அவளை கல்யாணம் பண்ணியிருந்தா
நான் இப்ப அவஸ்தைப்பட வேண்டியதில்லையே..!
-

==============================================
-
அமலா பால் என்ற பெயர் பிடிக்கலைன்னா வேற என்ன
பெயர் வைப்பாங்க?
-
அமலா தயிர்’னு…!
-==============================================

இது வித்தியாசமான ஓட்டல்னு எப்படி சொல்றே?
-
பணம் இல்லாமல் சாப்பிடுவோர் மாவு ஆட்ட போகும் வழின்னு
போர்டு வெச்சிருக்காங்களே..!
===================================================


உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?’.

சமையல் காரரே நீங்கதானே..!

-

===================================================

-

ஹலோ! டார்லிங் நம்ம காதல் உங்கங்கப்பாவுக்கு
தெரிஞ்சுபோச்சுங்கிறதுக்காகவா இவ்வளவு கவலைப்படற?’

‘எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது?
அவர் எப்படியாவது உங்களுக்கு என்ன கல்யாணம்
பண்ணி வச்சுடுவார்.…!”
-
======================================================

-

அஞ்சு வருஷமா எங்க தலைவரைத் தொகுதி மக்கள்

தேடினாங்க…!

-

இப்போ..?

-

போலீஸ் தேடிட்டு இருக்கு..!

-

============================================

-

நிலமும் நிலம் சார்ந்த பகுதியும் முல்லைதானே..?

-

இல்ல… கொள்ளை..!
============================================

நன்றி - ராம்மலர் -
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by மகா பிரபு on Tue Feb 14, 2012 3:47 pm

சிப்பு வருது சிப்பு வருது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by சிவா on Tue Feb 14, 2012 3:52 pm

நல்ல நகைச்சுவைகள்! சூப்பருங்க
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by ஜாஹீதாபானு on Tue Feb 14, 2012 3:53 pm

அனைத்தும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன் இடையில் எங்க சார் வந்ததால் சிறிது தடைபட்டு விட்டது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by உமா on Tue Feb 14, 2012 3:53 pm

படிக்கும்போது அடுத்தவன பாத்து காப்பி அடிச்சு காப்பி அடிச்சு
பழகிக்கிட்டது தப்பாபோச்சு!
-
ஏன்?
-
மறந்து போயி, என் பையனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போன
இடத்திலுயும் விண்ணப்பத்த பக்கத்துல எழுதினவனா பாத்து காப்பி
அடிச்சிட்டேன்….!

கல்யாணத்துக்கு உங்க மனைவியை லவ் பண்ணினவரோட இப்ப
ஏன் சண்டை போடுறீங்க?
-

அப்பவே அவனை அவளை கல்யாணம் பண்ணியிருந்தா
நான் இப்ப அவஸ்தைப்பட வேண்டியதில்லையே..!

அண்ணா, இவை இரணும் படிச்சு சிரிச்சுட்டு இருக்கேன்.எல்லாமே சூப்பர் அண்ணா. சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by மகா பிரபு on Tue Feb 14, 2012 3:57 pm

@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன் இடையில் எங்க சார் வந்ததால் சிறிது தடைபட்டு விட்டது
நீங்க ஸ்கூல்ல படிக்கிரிங்களா சிரி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by ஜாஹீதாபானு on Tue Feb 14, 2012 3:58 pm

@மகா பிரபு wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன் இடையில் எங்க சார் வந்ததால் சிறிது தடைபட்டு விட்டது
நீங்க ஸ்கூல்ல படிக்கிரிங்களா சிரி
இந்த குசும்பு தான் ஆகாது சுட்டுத்தள்ளூ!



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by மகா பிரபு on Tue Feb 14, 2012 4:02 pm

@ஜாஹீதாபானு wrote:
@மகா பிரபு wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தேன் இடையில் எங்க சார் வந்ததால் சிறிது தடைபட்டு விட்டது
நீங்க ஸ்கூல்ல படிக்கிரிங்களா சிரி
இந்த குசும்பு தான் ஆகாது சுட்டுத்தள்ளூ!
ஜாலி ஜாலி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: காப்பி அடிச்சு பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum