புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_c10கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_m10கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_c10 
97 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_c10கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_m10கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

37 Posts - 60%

21 Posts - 34%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 4:51 pm

சேலத்தில் உள்ள நடுவன் சிறையில் 900க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரவி என்கிற பிரான்ஸ் (வயது 35) என்பவரும் உள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது மெய்பிக்கப்பட்டு வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டதது. அதன் பின்னர் இவர் சேலம் நடுவன் சிறைச்சாலையில் தணடனை அனுபவித்து வருகிறார்.

கடந்த மாதம் சிறையில் நடந்த சோதனையில் ரவியிடமிருந்து ஒரு மொபைல் போனுக்கான சிம்கார்டு பரிமுதல் செயயப்பட்டது.

இது குறித்து, சேலம் நடுவன் சிறை அதிகாரிகள் அஸ்த்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ரவியின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 13.02.2012 அன்று ரவியை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல வந்தனர்.

தன்னிடமிருந்து சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே நான் நீதிமன்றத்துக்கு வருவேன் என்று ரவி அடம பிடித்துள்ளார்.

முடியாது... வா போகலாம் என்று போலீசார் கூறியதும், தான் இடுப்பில் கட்டியிருந்த வேட்டி, சட்டையை கழட்டி அங்கேயே போட்டு விட்டு, நான் இப்படியே கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன் என்று நின்று கொண்டார் ரவி.

ரவியின் இந்த கோவண போராட்டம் குறித்து தகவலறிந்த நடுவன் சிறை அலுவலர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நேராக சிறைக்கு வந்து, ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதனப்படுத்தினார்கள்.

ஒரு வழியாக சமம்தானமான ரவி இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆடையந்த படியே நீதிமன்றத்துக்கு வந்தார். கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 56667 கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 56667

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:53 pm

அது சரி நீங்க ஏன் முட்டிக்கிறீங்க அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 14, 2012 4:54 pm

அநியாயம் அநியாயம்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 4:56 pm

ஜாஹீதாபானு wrote:அது சரி நீங்க ஏன் முட்டிக்கிறீங்க அதிர்ச்சி

///பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆடையந்த படியே நீதிமன்றத்துக்கு வந்தார்./// அப்படின்னா போலிஸ் இவனுக்கு இடுப்பில் வேட்டியைப் பிடித்தபடியே பின்னால் சென்றார்களா? என்ன கொடுமை சார் இது

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:58 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:அது சரி நீங்க ஏன் முட்டிக்கிறீங்க அதிர்ச்சி

///பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆடையந்த படியே நீதிமன்றத்துக்கு வந்தார்./// அப்படின்னா போலிஸ் இவனுக்கு இடுப்பில் வேட்டியைப் பிடித்தபடியே பின்னால் சென்றார்களா? என்ன கொடுமை சார் இது
திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம்
ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 5:00 pm

ஜாஹீதாபானு wrote:
திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம்
ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ

முடியல!!! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 5:01 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம்
ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ

முடியல!!! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
நான் என்ன காமெடியா பண்ணேன் எதிர்ப்பு

இருந்தாலும் நீங்க சிரிச்சதை பார்த்து எனக்கும் சிரிப்பு வந்துருச்சு சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 8:10 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
திடீர்னு அவுத்து விட்டுட்டான்னா என்ன பண்ணுறது சோகம்
ஏதெதுக்கு தான் பாவம் அவுங்களும் பாதுகாப்பு போடுவாங்களோ

முடியல!!! சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

பயங்கரமான ஜோக் இ துதான். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

2012 ம் ஆண்டு நகைச்சுவையாளா் விருதை அவசியம் இவருக்கு வழங்கும்படி சிபாாிசு செய்கிறேன். ஜாலி ஜாலி

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 14, 2012 10:28 pm

நீதி சட்ட படி நீதி மன்றத்திற்குள் நுழைபவர்கள் அதற்குரிய முறையில் உடை அணிந்து இருக்க வேண்டும் என்று எங்கோ படித்த ஜாபகம் ... கோவணத்துடன் சென்றாள் நீதி மன்றத்தை அவமதிப்பதாகும் ... காவல் துறை மாட்டி கொள்வார்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கோவணத்துடன் தான் நீதிமன்றத்துக்கு வருவேன்: கைதியின் நூதன போராட்டம் Ila
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Wed Feb 15, 2012 9:16 am

அந்த கைதி படா ஆளு சார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக