புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
31 Posts - 44%
jairam
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
சிவா
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
Manimegala
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
13 Posts - 4%
prajai
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
9 Posts - 3%
jairam
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்...

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 5:00 pm

காலம் ஆற்றும் நற்செயல்களை பல பெரியவர்கள் பல விதமாக சொல்லக் கேட்டதுண்டு. ஆறாத வடு என்று இந்த உலகில் எதுவுமே இல்லை ஒரு சிலதைத் தவிர. வடுக்கள் எல்லாமே ஒரு நாளில் மாயமாய் மறைந்துப் போகும். ஒரு சில பகை உணர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து துக்கங்களும், அவமானங்களும், ஏக்கங்களும், காற்றில் கரைந்து விண்வெளியின் பரந்த பரப்பில் காணாமல் போகும் கால மாற்றத்தால்.

இன்று நமக்கு ஏற்படும் அவமானும், அல்லது நமது அவமானமாகக் கருதும் ஒரு நிகழ்வு சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அவை நமக்கு ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக காட்சியளிக்கும். ஏதோ ஒரு விடயத்திற்கு நாம் கொள்கின்ற கோபம் சில நாட்கள் கழித்து நமக்கே நகைச்சுவையாய் தோன்றும். எந்த வார்த்தை நம்மை கோபமடைய செய்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இடம், மனம், பக்குவ நிலை, போன்ற பல காரணிகள் நமது கோவத்திற்கான காரணங்களை வரையறுக்கின்றன.

காலம் மாறும்போதும் இந்த காரணிகளும் மாறுகின்றன. கோபங்களும் மாறுகின்றன. அவை தனக்கான மாற்று வடிவத்தை பெறுகின்றன. மிக சாதாரண ஒரு நிகழ்வு நமது கோபத்தை மிக எளிதாக உடைத்தெறிந்து விடுகின்றன.

இயலாமை, துக்கம், சோர்வும், ஏக்கம், வேலைப் பளுஎன பல காரணிகள் சேர்ந்து உருவாகிய ஒரு உணர்ச்சியான கோபம், நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மிக சாதாரண நிகழ்வால் தூக்கி எறியப்படுகின்றன.

எப்போதும் இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல என்பது என் எண்ணம். அதுதான் உண்மையும் கூட. மனிதனின் கேடுகெட்ட மனநிலை, ஒரு வக்கிரம் எல்லாமே நம்மை சார்ந்துதான் நடக்க வேண்டும் என்பது. நாயிக்கான உணவை இன்னமும் மனிதன் தான் தீர்மானிக்கிறான். சக மனிதன் உணவுக்காக தன்னிடம் கை ஏந்தும்போது அவனை ஏளனமாக, துச்சமாக பார்க்கும் மனநிலையின் சொந்தக்காரன் இன்னொரு சக மனிதன் தான். இது எப்படி நடந்தது.. இந்த உலகம் படைக்கப்பட்ட போது எல்லா உயிர்களுக்கும், எல்லாமே சமமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் நடந்த இந்த கூடூரத்தின் காரண கர்த்தாக்கள் யார்? என்று தினமும் எனக்குள் கேள்விகள் எழும்.

சிட்டுக் குருவிகள் இனம் அழிகிறது. ஏதோ வினோத பறவை இனம் அழிகிறது என ஒவ்வொரு நாளும் கேள்விப் படும்போது என்னையும் அறியாமல் மனம் ஏனோ கணக்க செய்கிறது.

இப்படி சமீபத்தில் நான் கேள்விப் பட்ட செய்தி. கொசுக்கள் பெருகிவிட்டதற்கு காரணம் தவளைகள் அழிந்துப் போனதுதான் என்று. இந்த செய்தியை கேள்விப் பட்ட நாளில் இருந்து நான் தவளைகளை தேடி தேடி அலைந்திருக்கிறேன். எங்கேயும் காணவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்குமே என்று மனம் தினமும் அஞ்சத் தொடங்கியது. ஆனால் சென்னையில் நேற்றும் இன்றும் அடித்து நொறுக்கிய மழையில், என் வீட்டின் எதிர் புற கிரௌண்டில் தவளைகளின் அந்த ரீங்காரம். கேட்கவே மிக ஆனந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மணித் துளிகள் அந்த ஓசையை கேட்டுக் கொண்டே இருந்தேன்.

சில நாட்களாய் என் மனதில் இருந்த ஒரு வெறுமை, ஒரு ஏக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்த நொடியில் எங்கேப் பறந்தது என்றே தெரியவில்லை. அழிந்து கொண்டிருக்கின்ற இனத்தை, அதன் மகிழ்ச்சியை மிக அருகில் இருந்து கண்டுக் கழித்த ஒரு பேரானந்தம் மனதில் நிரம்பிக் கிடக்கையில் கோபமோ, வெறுமையோ தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக