ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 ayyasamy ram

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 ayyasamy ram

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

View previous topic View next topic Go down

பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

Post by kitcha on Wed Feb 15, 2012 3:21 pm






பிரபல மலையாள நடிகை அனன்யா. இவர் தமிழில் நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக சீடன் மற்றும் சமீபத்தில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார்.



அனன்யாவுக்கும், ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் கேரளாவில் தொழில் அதிபராக உள்ளார்.

பெரும் பணக்காரர். அனன்யா சூட்டிங்குகள் மற்றும் அவர் கலந்து கொள்ளும் பட விழாக்களில் ஆஞ்சநேயன் தவறாமல் பங்கேற்று காதலிப்பதாக வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அனன்யாவும் அவர் காதலை ஏற்றதால் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.



இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள ஆஞ்சநேயன் முயற்சித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.



ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீசில் இது குறித்து புகாரும் அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ன. புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:



எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல், திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2 வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.



போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்ததில், அப்போது ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக்கொண்டார் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செய்தியால் அனன்யா அதிர்ச்சியில் வீட்டில் முடங்கி கிடக்கிறாராம்.

நக்கீரன்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பிரபல நடிகையின் திருமணத்தில் மோசடி? முதல் திருமணத்தை மறைத்த மணமகன்!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 15, 2012 3:41 pm

அடப்பாவி அதிர்ச்சி விவகாரத்து செய்துட்டு கல்யாணம் பண்ணவேண்டியது தான என்ன அவசரம் என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30019
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum