|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by கே. பாலா Today at 8:38 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
ஆண்டுகள் இரண்டை தொடுகிறது
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!
வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.
சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.
இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.
முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.
எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.
நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.
சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.
ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.
அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.
இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.
ஈகரை ஒரு வலை (தளம்)
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......
மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......
மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]
Last edited by மகா பிரபு on Wed Feb 15, 2012 11:31 pm; edited 2 times in total
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாளிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களது ஓராண்டு அன்புவம் மிகவும் அழகாதான் இருக்கிறது
..நன்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
உணா்வுபூா்வமான பகிா்வு

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
அண்ணா உமது அருமையான இப்பதிவைக்
கண்டுநான் இன்பக் களிப்பில் மயங்கிட்டேன்
அண்ணனாய் தங்களை இங்கு இனிதாக
கொண்டதால் உள்ளே மகிழ்வு
வாழ்த்துகள் அண்ணா...........பெயற்குறிப்பிடாதவர்களில், நிச்சயம் நானும் ஒருவனாய் இருப்பேன் என்று எனக்கு தெரியும். நன்றிகள் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நன்றி மாறன் அண்ணா.இளமாறன் wrote:நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாளிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களது ஓராண்டு அன்புவம் மிகவும் அழகாதான் இருக்கிறது
..நன்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு![]()
![]()
![]()
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
நன்றி சார்சார்லஸ் mc wrote:உணா்வுபூா்வமான பகிா்வு![]()
![]()
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
பிஜிராமன் wrote:அண்ணா உமது அருமையான இப்பதிவைக்
கண்டுநான் இன்பக் களிப்பில் மயங்கிட்டேன்
அண்ணனாய் தங்களை இங்கு இனிதாக
கொண்டதால் உள்ளே மகிழ்வு
வாழ்த்துகள் அண்ணா...........பெயற்குறிப்பிடாதவர்களில், நிச்சயம் நானும் ஒருவனாய் இருப்பேன் என்று எனக்கு தெரியும். நன்றிகள் அண்ணா![]()
![]()
![]()
அற்புத கவியால்
அண்ணனை வாழ்த்தியவனே!!!
நன்றி நன்றி!!!!!
உன் பெயர் இல்லாமலா ராமன்.
போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
இந்த பொழப்புக்குபிஜிராமன் wrote:போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்.......![]()
![]()
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
மகா பிரபு wrote:இந்த பொழப்புக்குபிஜிராமன் wrote:போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்.......![]()
![]()
![]()
![]()
![]()
இந்த பொழப்புக்கு, உங்க கிட்ட ட்ரீட் ஆ ரெண்டு பிரியாணி பொட்டலம் கேட்கலாம் நு சொல்றீங்களா அண்ணா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:இந்த பொழப்புக்குபிஜிராமன் wrote:போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??
போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்.......![]()
![]()
![]()
![]()
![]()
இந்த பொழப்புக்கு, உங்க கிட்ட ட்ரீட் ஆ ரெண்டு பிரியாணி பொட்டலம் கேட்கலாம் நு சொல்றீங்களா அண்ணா........![]()
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.
ட்ரீட் வைக்காம ஒடுநா விற்றுவமா நாங்க.......
அசுரன் சார் தான் ஏமாதிட்டாறு..........அடுத்த டைம் சாரா விட மாட்டேன்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்....பிஜிராமன் wrote:அட, நீ சரியான சா.......... ராமனா இருக்கியே.
ட்ரீட் வைக்காம ஒடுநா விற்றுவமா நாங்க.......
அசுரன் சார் தான் ஏமாதிட்டாறு..........அடுத்த டைம் சாரா விட மாட்டேன்...![]()
![]()
(ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்.... சூப்பருங்க (ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)
நீங்க ஒண்ணு அனுப்ப வேண்டாம்.......உங்க ஏடிஎம் கார்ட் ஐயும் பாஸ்வேர்ட் ஐயும் அனுப்புங்க.....நானே வேண்டிய அளவு எடுத்துக்குறேன்.....அக்கவுண்ட் நம்பர் இல்லைங்க்ர்ர தைரியம் தான

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
அப்படியே அனுப்பிடுறேன் ராமன். ஆனா ஏடிஎம்ல பணமிருந்தும் எங்க ஊர்ல பணம் எடுத்தா வர மாட்டிங்குது. உங்க ஊர்ல வரும் தானே?( அக்கவுண்ட்ல 37 ரூபாய் தான் இருக்கு )பிஜிராமன் wrote:உனக்கு பிரியாணி தானே வேணும். உன் அக்கவுன்ட் நம்பரை அனுப்பு. பிரியாணி அளவுக்கு பணம் அனுப்பிடுறேன்.... சூப்பருங்க (ஒருநாளைக்கு எவ்வளவு பொய் சொல்ல வேண்டி இருக்கிறது)
நீங்க ஒண்ணு அனுப்ப வேண்டாம்.......உங்க ஏடிஎம் கார்ட் ஐயும் பாஸ்வேர்ட் ஐயும் அனுப்புங்க.....நானே வேண்டிய அளவு எடுத்துக்குறேன்.....அக்கவுண்ட் நம்பர் இல்லைங்க்ர்ர தைரியம் தான
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum