|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by கே. பாலா Today at 8:38 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1 • Share •
நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பல்ல!
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நண்பனுக்கு அழகு.
முள்ளோடு வளரும் "ரோஜா"வை யாரும் வெறுப்பதில்லை,
அன்போடு வளரும் "நட்பை" யாறும் வெறுப்பதுமில்லை.
புரிந்து கொள்ளாத அன்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்து கொண்ட அன்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.
மழை வரும்போது நீ குடை கொண்டு போகாதே
மழைத்துளி கூட அழுகிறது உன்னை தொட முடியாமல்
மண்ணில் விழுந்து மடிகிறேன் என்று.
http://www.tamilclone.com/detail-681.htm
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பல்ல!
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நண்பனுக்கு அழகு.
முள்ளோடு வளரும் "ரோஜா"வை யாரும் வெறுப்பதில்லை,
அன்போடு வளரும் "நட்பை" யாறும் வெறுப்பதுமில்லை.
புரிந்து கொள்ளாத அன்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்து கொண்ட அன்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.
மழை வரும்போது நீ குடை கொண்டு போகாதே
மழைத்துளி கூட அழுகிறது உன்னை தொட முடியாமல்
மண்ணில் விழுந்து மடிகிறேன் என்று.
http://www.tamilclone.com/detail-681.htm

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
முஹைதீன் wrote:நண்பணுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
ஒரு துளி கண்னீரை துடைப்பது நட்ப்பல்ல!
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நண்பணுக்கு அழகு.
முல்லோடு வளரும் "ரோஜா"வை யாரும் வெறுப்பதில்லை,
அன்போடு வளரும் "நட்பை" யாறும் வெறுப்பதுமில்லை.
புரிந்து கொள்ளாத அன்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்து கொண்ட அன்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.
மழை வரும்போது நீ குடை கொண்டு போகாதே
மழைத்துளி கூட அழுகிறது உன்னை தொட முடியாமல்
மண்ணில் விழுந்து மடிகிறேன் என்று.
http://www.tamilclone.com/detail-681.htm
முதலில் இந்த எழுத்துப்பிழைகளைச் சரிசெய்யுங்கள்...முஹைதீன்
Re: நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
நல்ல கவிதை ரசிக்க தந்தமைக்கு நன்றி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
அருமையான வரிகள். பாராட்டுகள் ! ஐய்யா சொன்னதுபோல எழுத்துப் பிழைகளை களைந்து தந்திருக்கலாம். 


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
அன்று ஒரு நாள்
பள்ளியின் உணவு
இடைவேளையில்
நான் வரும்வரை
நீ
உண்ணாமல்
இருந்தபோது தான்
தெரிந்தது
என்னோடான
உன் நட்பை...
தோல்வியில் துவள
தோளோடு தோள் சாய்த்து
ஆறுதல் கூறிய
உன் நட்பில்
தோல்வியும்
தோல்வி அடைந்ததை
அன்று தான் உணர்ந்தேன்.
http://www.rishvan.com/2012/02/1.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

ரட்சகா- பண்பாளர்

- பதிவுகள்: 139
வசிப்பிடம்: Salem
சேர்ந்தது: 08/02/2012
மதிப்பீடு: 27

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
முதலில் இந்த எழுத்துப்பிழைகளைச் சரிசெய்யுங்கள்...முஹைதீன்![]()
தெளிவாகச் சுட்டிக் காட்டியும் திருத்தவில்லை.

பதிவுகள்: 790804 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










