ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 கோபால்ஜி

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 kram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரித்தே எரித்தான் சிவபெருமான் !

View previous topic View next topic Go down

சிரித்தே எரித்தான் சிவபெருமான் !

Post by சாமி on Thu Feb 16, 2012 11:19 pm

சிவபெருமான் திரிபுரத்தை எரித்தான் என்று ஒரு வரலாறு கூறுவார்கள். கமலாட்சன், விருபாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் இரும்பு மதில், வெள்ளி மதில், தங்க மதில் ஆகிய மதில்களைக் கொண்டு அரசு புரிந்தார்கள்.

இந்த அசுரர்களின் கொடுமை தாங்காமல் தேவர்கள் முறையிட்டனர். உடனே இம்மூன்று மதில்களையும் சிவபெருமான் சிரித்து எரிகொளுத்தினான் என்பது புராணம் கூறும் வரலாறு.

இதில் எதுவுமே இயற்கைக்கு ஒத்ததாகவோ அறிவுக்குப் பொருந்துவதாகவோ இல்லை என்பது வெளிப்படை. மூன்று மதில்களாம்!. இரும்பு, வெள்ளி, தங்கத்தால் ஆனவையாம்!. அவை சிரித்தே கொளுத்தப்பட்டனவாம்.
யார் நம்புவார்கள்?

இவற்றையெல்லாம் அப்படியே படித்து நம்புபவன் மூடன்; இவற்றின் அடியுறைப் பொருளைக் காண்பவன் அறிஞன். என்று திருமூலர் கூறுகிறார். பாடல் பின்வருமாறு.

“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே!”


சிவபெருமான் சிரித்து எரித்தது ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று மலங்கள். அவையே மும்மதில்கள் என உருவகிக்கப்பட்டன்.
ஆணவம் கடினம் ஆனது; இரும்பு என உருவகிக்கப்பட்டது.
கன்மம் என்பதில் நல்வினை சில சுகங்கள் கொடுப்பதால் வெள்ளி என விரும்பும் உலோகமாக உருவகிக்கப்பட்டது.
மாயை என்பது மலமானாலும் உயிர்க்கு சிறிது சிறிதாக அறிவொளி ஊட்டும் கருவிக்கு அடிப்படையானதால் அது தங்கம் எனப்பட்டது.

இவை மூன்றும் உயிரைச்சூழ்ந்து நிற்பதால் இவை மதில்கள் எனப்பட்டன. இவை மூன்றில் கன்மமும், மாயையும் சென்று சென்று மீண்டும் பற்றி உயிருக்கு உடல் அமைவதால் இவை பறக்கும் மதில்கள் எனப்பட்டன. ஆணவம் வலிதாக இருண்டதாக இரும்பாக இருந்தாலும் இறுதியில் முத்தியில் வலி மடங்கிப் போவதால் அதுவும் பறக்கும் மதிலாயிற்று.

இதை சிவபெருமான் சிரித்தே எரித்தான் என்றது இறைவன் இம்மூன்றை நீக்குவதை அவ்வளவு எளிதாகச் செய்தான் என்பதைக் குறிக்கிறது.

திரிபுரம் எரித்தது இறைவனது எட்டு வீரச்செயல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இதன் உட்பொருளை தெளிவு படுத்தியதைப் போலவே ஏனைய ஏழையும் ‘பதிவலியில் வீரட்டம் எட்டு’ என்ற தலைப்பில் இரண்டாம் தந்திரத்தில் திருமந்திரத்தில் பாடுகின்றார் திருமூலர்.
(நன்றி: பிரதோஷ வழிபாடு உள்ளுறை – உமா பதிப்பகம்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிரித்தே எரித்தான் சிவபெருமான் !

Post by அசுரன் on Thu Feb 16, 2012 11:23 pm

நண்பரே நல்ல அறிவார்ந்த விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள். பொதுவாக அந்த காலத்தில் படிக்காத மக்களுக்கு இதுபோன்று கதைகள் மூலமாக சொன்னால் இன்னும் இலகுவாக விளங்கிக்கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாமோ என்னவோ? எப்படியானாலும் பரப்பப்படுவது இறைவன் புகழ்தானேயன்றி வேறொன்றும் இல்லையே! நன்றி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிரித்தே எரித்தான் சிவபெருமான் !

Post by சாமி on Fri Feb 17, 2012 10:09 am

நன்றி ! அசுரன்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சிரித்தே எரித்தான் சிவபெருமான் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum