ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 8:38 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இது நமது இந்தியா

View previous topic View next topic Go down

இது நமது இந்தியா

Post by கேசவன் on Fri Feb 17, 2012 9:52 pm

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

உந்தன் பெயரைச் சொன்னதும் புது உணர்வே பொங்குமே எங்கள் இந்தியா !

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

வங்கமும், அரபியும் வானுயர் இமயம் இந்து மஹா கடலும் புடைசூல அமைந்து உள்ளதே எனது அன்னை இந்தியா
சிந்து, கங்கை யமுனையும் கிருஷ்ணா காவிரியும் பாய்ந்து செழிக்கும் நம் தாய்மை இந்தியா ...

மூத்த குடித்தமிழனும் சிந்து சமவெளி நாகரீகமும் பிறந்த நல் இந்தியா
எத்தனை ராஜ்ஜியம் எத்தனை சரித்திரங்களின் படிமமாய் எங்கள் இந்தியா.

வீரம் காட்டவே கட்டபொம்மனும் ஜான்சிராணியும் வாழ்ந்த இந்தியா
உலகிற்கு அன்பு காட்டவே புத்த தேவனும் காந்தி மகானும் தெரசா அன்னையும் பெற்ற இந்தியா.....

அழியா காவியம் தீட்டவே வள்ளுவன், கம்பனும், பாரதி, தாகூரும் அள்ளித்த நல் இந்தியா
கீதை, குரான், பைபிள் மறைகளையும் போற்றும் என்றுமே நமது இந்தியா .

இந்தியா என்றதும் தாஜ்மஹாலாய் நின்று இப்புவிக்கு காதல் காட்டுதே !

இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

உந்தன் பெயர் சொன்னதும் எந்தன் நாவில் இனிக்குதே எனதுயிர் இந்தியா
பக்தியும் புத்தியும் ஞானமும் கொண்டதே எனது இனிய இந்தியா.

கூடிவாழ்தலும், கொடுத்து வாழ்தலும் கூட்டுக்குடும்பமும் கொண்டதே எங்கள் இந்தியா
அறிவும் உள்ளது அணுவும் உள்ளது அன்பும் உள்ளது என்று காட்டவே அப்துல்கலாமை தந்த அன்பு இந்தியா.

மதம் கொண்ட மனிதனை, தீவிரவாதிகளை தீக்கிரையாக்கிடும் தீர நல் இந்தியா
புவிக்கே இது பூஜை அறையாய் பூலோகத்தின் சொர்க்கமாய் அகிலத்திற்கே செல்ல அழகியாய் அமைத்த தெய்வீக இந்தியா .

இங்கே பாடல் கலையுண்டு ஆடல் கலையுண்டு பாதுகாப்பு வர்மக்கலையும் கொண்ட எங்கள் இந்தியா ஈறொன்ப மொழியினர் இங்கே உண்டு எவர்க்கும் வாழ வழிகளும் உண்டு... இதுதான் இந்தியா.

மோதிவிளையாடி, மோதிவிளையாடி பதக்கம் வெல்லுவோம் எங்கள் வெற்றி இந்தியா
ஜெய்ஹிந்த் என்ற மந்திரச்சொல் சொல்லி எதையும் ஜெய்க்குமே எங்கள் இந்தியா .

இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...

நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...

ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...


இந்த கவிதையை எழுதியவர் வீ.சி.சு.தேசிகன் இவர் எங்கள் ஊரில் உள்ள பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார் .அவர் என்னிடம் கொடுத்த இந்த கவிதையை நான் ஈகறையில் பதிவிட்டேன் .



கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2779
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by இரா.பகவதி on Fri Feb 17, 2012 11:33 pm

அண்ணா அருமை இதில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமான தேசபற்று தெரிகின்றது
மேலும் இதில் எதனை இந்தியா இருக்கின்றது என எண்ணி பார்த்தேன் என்னால் முடியவில்லை 75 (தோராயமாக )

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by அதி on Fri Feb 17, 2012 11:47 pm

சுதந்திர தினமோ குடியரசு தினமோ அல்லாத ஒரு நாளில் இப்படி ஒரு தேசப்பற்று பதிவைப் படிக்க நேர்கிறது.அருமையான பகிர்வு

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by dhilipdsp on Sat Feb 18, 2012 8:59 am

சூப்பருங்க

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by கேசவன் on Sat Feb 18, 2012 5:31 pm

மறுமொழி எழுதிய அனைவருக்கும் என் நன்றிகள் :வணக்கம்:


Last edited by கேசவன் on Sat Feb 18, 2012 6:39 pm; edited 1 time in total

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2779
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by இளமாறன் on Sat Feb 18, 2012 6:29 pm

கேசவன் wrote:போற போக்கை பார்தா அணைத்தையும் பேப்பர்லதான் எழுதிவைக்கணும் போல

எதை கேசவன் எழுதி வைக்கணும் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by கேசவன் on Sat Feb 18, 2012 6:36 pm

இளமாறன் wrote:
கேசவன் wrote:போற போக்கை பார்தா அணைத்தையும் பேப்பர்லதான் எழுதிவைக்கணும் போல

எதை கேசவன் எழுதி வைக்கணும் சோகம்
இந்த மறுமொழியை நான் "முடக்கப்பட்டது அமெரிக்க அரசின் இணையதளம்" என்ற திரிக்காக எழுதினேன் அதை தெரியாமல் இங்கு பதிவிட்டுவிட்டேன்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2779
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by இளமாறன் on Sat Feb 18, 2012 6:38 pm

அங்கேயே சென்று எழுதுங்கள் அன்பு மலர் அன்பு மலர் இங்கு அழித்து விடுகிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by dhilipdsp on Wed Feb 22, 2012 5:48 pm

அருமையிருக்கு சூப்பருங்க

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by ராஜா on Wed Feb 22, 2012 6:01 pm

கவிதை மிக அருமையாக இருக்கிறது , பகிர்வுக்கு நன்றி கேசவன். ஈகரை சார்பாக வீ.சி.சு.தேசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நமது இந்தியா

Post by கேசவன் on Wed Feb 22, 2012 6:02 pm

ராஜா wrote:கவிதை மிக அருமையாக இருக்கிறது , பகிர்வுக்கு நன்றி கேசவன். ஈகரை சார்பாக வீ.சி.சு.தேசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்
கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன் ராஜா அவர்களே

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2779
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum