ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
 இரா.மூர்த்தி

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
 இரா.மூர்த்தி

அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
 ayyasamy ram

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
 ayyasamy ram

’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
 ayyasamy ram

எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
 ayyasamy ram

மற்றுமோர் ..(கவிதை)
 ayyasamy ram

ஏக பாத ஆசனம்
 GunasekarenS

படமும் செய்தியும்!
 ayyasamy ram

கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75
 ராஜா

பழைய துப்பறியும் நாவல்கள்.
 badri2003

மே 25ம் நாள் உலக தைராய்டு தினம்
 மூர்த்தி

காட்டு விலங்கு
 ayyasamy ram

கிராமம் – கவிதை
 ayyasamy ram

வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் வைபை பாஸ்வேர்ட் கொடு..!!
 ayyasamy ram

குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!
 ayyasamy ram

தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
 ayyasamy ram

சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?
 ayyasamy ram

ஜெய் பாகுபலி…!
 ayyasamy ram

மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
 ayyasamy ram

உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
 ayyasamy ram

ஞானத்தின் மிக்கார்
 ayyasamy ram

புதுக்கவிதை
 T.N.Balasubramanian

அன்னதானத்தின் மகிமை
 ayyasamy ram

கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை
 ayyasamy ram

வயதின் ரகசியம் - சிறுவர் கதை
 ayyasamy ram

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
 ayyasamy ram

ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
 ayyasamy ram

மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
 ayyasamy ram

ஜப்பான் செல்லும் சுடரொளி!
 விமந்தனி

அஞ்செழுத்தால்
 விமந்தனி

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 விமந்தனி

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 விமந்தனி

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 விமந்தனி

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 விமந்தனி

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 விமந்தனி

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?
 T.N.Balasubramanian

தங்கமோ தங்கம் !
 M.Jagadeesan

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்
 ayyasamy ram

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
 M.Jagadeesan

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
 ayyasamy ram

கொரிய மொழியில் திருக்குறள்
 M.Jagadeesan

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
 ayyasamy ram

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
 ayyasamy ram

கல்யாண கோதண்டராமர்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

View previous topic View next topic Go down

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Sun Feb 19, 2012 9:06 am

[img][/img]
விடுதலைச்சிறுத்தைகள்இணையதள நண்பர்கள் சார்பாகவும்,மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சார்பாகவும், சென்னையில் பல கல்லூரியில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு "சுடர் ஒளி" வருகிற பிப்ரவரி 27 ஆம் நாள்,சென்னை பிரசிடென்சி கல்லூரியில்
நடைபெறுகிறது..ஊனமுற்றோர்க்கு தேவையான உதவு பொறிகள் வழங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..அவர்களுக்கு புதிய ஒளியை காட்டுவோம்..தொடர்புக்கு அகரன்:9952042276,ராஜா சிங்கம்:9500103378

இதில் நானும் இணைந்துள்ளேன். நம் உறவுகள் எவரேனும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள ப. பானுமதி (ஆதிரா ) 99412 98850 மேலே கொடுத்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் அன்பு மலர்
ஆதிரா.
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by அருண் on Sun Feb 19, 2012 6:08 pm

நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1742

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Mon Feb 20, 2012 12:29 am

@அருண் wrote:நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
[/quote]
மிக்க நன்றி அருண். அன்பு மலர்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Wed Feb 22, 2012 11:47 pm

சோகம் இந்தத் திரி நம்ம உறவுகள் கண்ணில் படவே இல்லையா? சோகம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by யினியவன் on Wed Feb 22, 2012 11:53 pm

நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.

எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8408

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by சிவா on Wed Feb 22, 2012 11:55 pm

இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Thu Feb 23, 2012 12:00 am

@சிவா wrote:இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!
ஐயோ சிவா,
இது முழுக்க முழுக்க கல்லூரி (பச்சையப்பன், மாநிலக்கல்லூரி) மாணவர்களே இடம்பெற்றுள்ளனர்கள். அதனால்தான் நானும் உதவ முன்வந்தேன். அரசியலுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சிவா.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Thu Feb 23, 2012 12:02 am

கொலவெறி wrote:நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.

எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?
எனக்கு ஒரு மாதம் வேலைக்கு விடுமுறை கொடுத்தார்கள் என்றால் ஆரம்பித்து விடலாம். கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். சோகம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Manik on Thu Feb 23, 2012 8:33 am

நல்ல பதிவு அக்கா......... ஈகரை உறவுகள் நிறைய பேர் இருக்காங்க....

கண்டிப்பா உதவி பன்னுவாங்க அக்கா..........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18676
மதிப்பீடுகள் : 870

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by ரேவதி on Thu Feb 23, 2012 9:57 am

அவர்களுக்கு நிறைய உதவி கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2196

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by ராஜா on Thu Feb 23, 2012 10:52 am

வணக்கம் அக்கா , நானும் விடுதலை சிறுத்தைகள் என்று இருந்தவுடன் இது ஏதோ அரசியல் கட்சி சார்பான செயல் போல என்று ஒதுங்கி விட்டேன்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30620
மதிப்பீடுகள் : 5475

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by அசுரன் on Thu Feb 23, 2012 10:57 am

மிக நல்ல முயற்சி இது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Thu Feb 23, 2012 6:09 pmavatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by இளமாறன் on Thu Feb 23, 2012 7:11 pm

தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Fri Feb 24, 2012 12:26 am

@இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by கபாலி on Fri Feb 24, 2012 12:32 am

மிக நல்ல புனிதமான சேவை அக்கா.. உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி ஆதிராக்கா.. நன்றி

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by இளமாறன் on Fri Feb 24, 2012 12:33 am

@Aathira wrote:
@இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.
தவறில்லை அக்கா ..ஆனால் எதிர்க்கட்சி எம் பி என்றால் நம் மக்கள் ஆளுங்க்கட்சிக்கு பயப்படுவாங்களே அதுக்கு தான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Fri Feb 24, 2012 12:37 am

@இளமாறன் wrote:
@Aathira wrote:
@இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.
தவறில்லை அக்கா ..ஆனால் எதிர்க்கட்சி எம் பி என்றால் நம் மக்கள் ஆளுங்கட்சிக்கு பயப்படுவாங்களே அதுக்கு தான்
புரிந்து கொண்டேன் நீங்களும் ஆளுங்கட்சிக்குப் பயந்துதான் இப்படி கேட்கிறீர்கள் என்று/. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இது என் நிலை.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by இளமாறன் on Fri Feb 24, 2012 1:29 am

உங்களுக்கே பயப்பட வேண்டியதா இருக்கிறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Fri Feb 24, 2012 1:46 am

@இளமாறன் wrote:உங்களுக்கே பயப்பட வேண்டியதா இருக்கிறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
புரியவிலலை இளா.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by vivekkalaivani on Fri Feb 24, 2012 1:24 pm

நன்றி தோழி... உங்களின் நல்ல எண்ணம் இச்செயல் மூலம் வெளிப்படும்... நானும் ஒரு மாற்றுத் திறனாளி...
avatar
vivekkalaivani
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Sat Mar 10, 2012 11:17 am

@vivekkalaivani wrote:நன்றி தோழி... உங்களின் நல்ல எண்ணம் இச்செயல் மூலம் வெளிப்படும்... நானும் ஒரு மாற்றுத் திறனாளி...
அன்பு விவேக் மிக்க நன்றி.
நீங்கள் மாற்றுத்திறனாளி அல்ல. சிறப்புத் திறனாளி. மற்றவர்களை விடவும் தங்களிடம் சிறப்புத்திறன்கள் பொதிந்துள்ளன. வெற்றிப் பாதையில் தடம் பதிக்க வாழ்த்துகள் விவேக்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by Aathira on Sat Mar 10, 2012 6:20 pm

இந்த நிகழ்வுக்கு (தொண்டுக்கு) பங்களூருவில் இருந்து உதவிய நம் ஈகரையின் உறவு நிர்வாகக் குழுவினர் டாக்டர் தயாளன் அவர்களுக்கு சிறப்புத்திறனாளிகள், மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Post by ரா.ரா3275 on Sat Mar 10, 2012 6:57 pm

@Aathira wrote:இந்த நிகழ்வுக்கு (தொண்டுக்கு) பங்களூருவில் இருந்து உதவிய நம் ஈகரையின் உறவு நிர்வாகக் குழுவினர் டாக்டர் தயாளன் அவர்களுக்கு சிறப்புத்திறனாளிகள், மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.

தயாளன் அய்யாவிற்கு நன்றி...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2021

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum