|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by கேசவன் Today at 8:42 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆடவர் விற்பனை...
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
ஆடவர் விற்பனை...
First topic message reminder :
மான விற்பனையில்
மகத்தான லாபம் ...
இந்த மனிதன்
சொந்த சந்தையில்
இன்றய விலையோ
எட்டாத நிலையில் ...
இந்நாள் மருமகள்
எத்தனை தருவாள்
முன்னாள் மருமகள்
முன் வைக்கும் கேள்வி...
படுத்து கொள்வது
பணத்துடன் அல்ல
பாவயுடன் தான்
பகுத்தறிவு கொள்....
மனைவிக்கு உணவிட
மார்க்க மில்லாதவன்
மனை வாசம் மறுத்து
வனவாசம் கொள்க .......
தலைமகன் தாழ்ந்து
விலைமகன் ஆனால்
விரிமண் சிரிக்கும்
விண்ணும் சுருங்கும்...
(வரதட்சணை)
கேட்கும் ஆணின
கீழோர் கூட்டமே
பூவையர் இதயம்
புண்படுத்ததே...
மான விற்பனையில்
மகத்தான லாபம் ...
இந்த மனிதன்
சொந்த சந்தையில்
இன்றய விலையோ
எட்டாத நிலையில் ...
இந்நாள் மருமகள்
எத்தனை தருவாள்
முன்னாள் மருமகள்
முன் வைக்கும் கேள்வி...
படுத்து கொள்வது
பணத்துடன் அல்ல
பாவயுடன் தான்
பகுத்தறிவு கொள்....
மனைவிக்கு உணவிட
மார்க்க மில்லாதவன்
மனை வாசம் மறுத்து
வனவாசம் கொள்க .......
தலைமகன் தாழ்ந்து
விலைமகன் ஆனால்
விரிமண் சிரிக்கும்
விண்ணும் சுருங்கும்...
(வரதட்சணை)
கேட்கும் ஆணின
கீழோர் கூட்டமே
பூவையர் இதயம்
புண்படுத்ததே...

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: ஆடவர் விற்பனை...
வாய்ப்பு இல்லேன்னு எதுக்கு பகவதி சொல்றீங்க?
எப்படி மாத்தனூன்னு சொல்லுங்க?
எப்படி மாத்தனூன்னு சொல்லுங்க?

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: ஆடவர் விற்பனை...
அது தெரிஞ்ச நான் என் உங்க கூட இப்போம் டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க போறேன் ஏதாவது பிகரோட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்துருபேன்
Re: ஆடவர் விற்பனை...
இரா.பகவதி wrote:அது தெரிஞ்ச நான் என் உங்க கூட இப்போம் டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க போறேன் ஏதாவது பிகரோட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்துருபேன்
தப்பித் தவறி யாராவது காதலிச்சா கூட நீங்க நொய் நொய்ன்னு
கேள்வி கேக்கரத பாத்து துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடிடுவாங்க பகவதி

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: ஆடவர் விற்பனை...
கொலவெறி wrote:இரா.பகவதி wrote:அது தெரிஞ்ச நான் என் உங்க கூட இப்போம் டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க போறேன் ஏதாவது பிகரோட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்துருபேன்
தப்பித் தவறி யாராவது காதலிச்சா கூட நீங்க நொய் நொய்ன்னு
கேள்வி கேக்கரத பாத்து துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு ஓடிடுவாங்க பகவதி
ஹாஹா...ஆமாமா...கேள்வியின் நாயகனால்ல இருக்காரு தம்பி பகவதி?...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: ஆடவர் விற்பனை...
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு பகவதி.
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மனா ஆகப் போறீங்க.
ஆனா அதுக்கு முன்ன அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லணும் ஒழுங்கா எதிர் கேள்வி கேக்காம.
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மனா ஆகப் போறீங்க.
ஆனா அதுக்கு முன்ன அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லணும் ஒழுங்கா எதிர் கேள்வி கேக்காம.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: ஆடவர் விற்பனை...
அண்ணா மிக்க நன்றி எனக்கு கேள்வி கேக்க மட்டுந்தானே தெரியும் அதனால வாத்தியார் வேலைக்கு போய்டுலனு யோசிக்கிறேன் , நீங்க என்ன சொல்ற்றிங்க
Re: ஆடவர் விற்பனை...
இரா.பகவதி wrote:அண்ணா மிக்க நன்றி எனக்கு கேள்வி கேக்க மட்டுந்தானே தெரியும் அதனால வாத்தியார் வேலைக்கு போய்டுலனு யோசிக்கிறேன் , நீங்க என்ன சொல்ற்றிங்க
எதிர்கால இந்தியாவின் கதி அதோகதி தானா?

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: ஆடவர் விற்பனை...
ஏதும் என் கவிதையை வச்சு நீங்க காமெடி கீமடி பண்ணலேய ? ..............

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: ஆடவர் விற்பனை...
மாணவர்கள் தான் இப்பலாம் அதிக கேள்வி கேட்க்கிறார்கள்.இரா.பகவதி wrote:அண்ணா மிக்க நன்றி எனக்கு கேள்வி கேக்க மட்டுந்தானே தெரியும் அதனால வாத்தியார் வேலைக்கு போய்டுலனு யோசிக்கிறேன் , நீங்க என்ன சொல்ற்றிங்க
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








