|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by புரட்சி Today at 20:45
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 20:44
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by முரளிராஜா Today at 20:26
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 20:21
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 19:36
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04
» அறிமுகம்
by புரட்சி Today at 17:03
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முதிர்கண்ணன் ...
Page 2 of 4 • Share •
Page 2 of 4 •
1, 2, 3, 4 
முதிர்கண்ணன் ...
First topic message reminder :
முதிர்கண்ணன் ...

தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும் பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....
முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்
****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..
http://priyamudan-prabu.blogspot.com/2012/02/100.html

Re: முதிர்கண்ணன் ...
அகிலன் wrote:சிவா wrote:அகிலன் wrote:பிடிக்கிறதுதான் பிடிக்கிறீங்க அதென்ன எலியப்பிடிக்கிறீங்க?
நல்ல கிளியா பிடியுங்க.
கிளி கிடைக்கவில்லையென்றால் எலியையாவது பிடித்துத்தானே ஆக வேண்டும்!
உங்களுக்கு உங்கட பலம் தெரியல , நீங்க நினைச்சா ----
-- ( _ _ _ ) பிடிக்கலாம்.
என்னமோ நமீதான்னு சொல்ல வறீங்கன்னு தெரியுது...!

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
பொருளாதார காரணங்களால் தாரம் அமையாவிட்டால்
கூட போவுதுன்னு விட்டிடலாம் ஆனா இந்த ஜாதகத்த காரணம் காட்டி தாரம் அமையவில்லைன்னு சொல்றவங்கள சனி கிரகத்துக்கே அனுப்பிடலாம்.
கூட போவுதுன்னு விட்டிடலாம் ஆனா இந்த ஜாதகத்த காரணம் காட்டி தாரம் அமையவில்லைன்னு சொல்றவங்கள சனி கிரகத்துக்கே அனுப்பிடலாம்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முதிர்கண்ணன் ...
கொலவெறி wrote:பொருளாதார காரணங்களால் தாரம் அமையாவிட்டால்
கூட போவுதுன்னு விட்டிடலாம் ஆனா இந்த ஜாதகத்த காரணம் காட்டி தாரம் அமையவில்லைன்னு சொல்றவங்கள சனி கிரகத்துக்கே அனுப்பிடலாம்.
இது யாருக்கு?

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
அகிலன் wrote:அந்த மூன்றெழுத்த முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல?
சொன்னா நீங்க கோவிச்சுக்குவீங்கன்னு பயம்தான்!

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
சிவா wrote:கொலவெறி wrote:பொருளாதார காரணங்களால் தாரம் அமையாவிட்டால்
கூட போவுதுன்னு விட்டிடலாம் ஆனா இந்த ஜாதகத்த காரணம் காட்டி தாரம் அமையவில்லைன்னு சொல்றவங்கள சனி கிரகத்துக்கே அனுப்பிடலாம்.
இது யாருக்கு?
புரியரவங்களுக்கு புரியும்
புரியாதவங்களுக்கும் புரியனூன்னு
பொதுவா சொன்னேன்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முதிர்கண்ணன் ...
எனக்கு ஜாதகம் காரணமல்ல, காதலால் ஏற்பட்ட கலகம் தான் காரணம்!

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
இப்பதான் சிங்கம்ன்னு பில்டப் கொடுத்தீங்க.
இந்த கலகத்த சிங்கமென கர்ஜித்து கதி கலங்க செய்து
வெற்றி வாகை சூடுங்க தல சீக்கிரம்.
இந்த கலகத்த சிங்கமென கர்ஜித்து கதி கலங்க செய்து
வெற்றி வாகை சூடுங்க தல சீக்கிரம்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முதிர்கண்ணன் ...
கொலவெறி wrote:இப்பதான் சிங்கம்ன்னு பில்டப் கொடுத்தீங்க.
இந்த கலகத்த சிங்கமென கர்ஜித்து கதி கலங்க செய்து
வெற்றி வாகை சூடுங்க தல சீக்கிரம்.
கூடிய விரைவில் வெற்றியுடன் வருகிறேன் பாஸ்!

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
சிவா wrote:எனக்கு ஜாதகம் காரணமல்ல, காதலால் ஏற்பட்ட கலகம் தான் காரணம்!
இப்பபுரியுது எங்க தப்பிறுக்கென்று
கவலைப்படாதீங்க
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாக்கிடும்
எல்லாம் சொந்த அனுபவம்தான்.
Re: முதிர்கண்ணன் ...
அகிலன் wrote:சிவா wrote:எனக்கு ஜாதகம் காரணமல்ல, காதலால் ஏற்பட்ட கலகம் தான் காரணம்!
இப்பபுரியுது எங்க தப்பிறுக்கென்று
கவலைப்படாதீங்க
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாக்கிடும்
எல்லாம் சொந்த அனுபவம்தான்.
உங்களுக்கு சக்ஸஸ் தானே!

பதிவுகள்: 790809 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: முதிர்கண்ணன் ...
பின்னே , இல்லாயென்றால்
உங்களுக்கு புத்தி சொல்லுவேனா, ஆதாரம்,
அவதாரில் இருப்பது என்னுடைய பையன்.
உங்களுக்கு புத்தி சொல்லுவேனா, ஆதாரம்,
அவதாரில் இருப்பது என்னுடைய பையன்.
Re: முதிர்கண்ணன் ...
முப்பதைத் தாண்டி வயசு
முழுமுச்சாய் ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்
படிக்கையில் ரொம்ப பாவமா இருக்கு
கவிதை சூப்பர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Page 2 of 4 •
1, 2, 3, 4 
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum