ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:45

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 20:44

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 20:21

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 19:36

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04

» அறிமுகம்
by புரட்சி Today at 17:03

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

View previous topic View next topic Go down

இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by பிரசன்னா on Wed 22 Feb - 12:59

20 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

39 வயதுடைய கம்ரான் அக்பர் என்னும் பெயருடைய அந்த நபர், கடந்த 1992 லிருந்து கொல்கத்தாவில் தங்கியிருக்கிறான். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கொல்கத்தாவிலேயே ஓர் உள்ளூர் பெண்ணையும் மணம் முடித்திருக்கிறான்.

தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி டெல்லி தொடர்வண்டி நிலையத்தில் கொல்கத்தா செல்ல ஆயத்தமாக இருந்த அக்பரை டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் என்று டெல்லி காவல்துறை குற்றப் பிரிவு ஆணையர் அசோக்சந்த் தெரிவித்துள்ளார்

இந்திய இராணுவம் குறித்த மிக முக்கிய ஆவணங்களை டெல்லி வந்து பெற்றுக்கொண்டு, பாக்கிஸ்தானுக்கு அதைக் கடத்த இருந்த நிலையில் இந்த உளவாளி பிடிபட்டுள்ளான்.

இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

தகவல் பகிர்வு - natpu.in

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by ராஜா on Wed 22 Feb - 13:06

பிரசன்னா wrote:இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
பணம் கொடுத்தால் தான் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் பெறலாமே

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 13:09

முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by பிரசன்னா on Wed 22 Feb - 13:13

ராஜா wrote:
பிரசன்னா wrote:இந்த ஆவணங்களை இந்த உளவாளியிடம் கையளித்தது யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
பணம் கொடுத்தால் தான் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் பெறலாமே


ஆமாம் தல. இதை தடுப்பத்தற்கு ஒரு போராட்டம் நடத்தணும், கூட்டம் வரலைனா பிரியாணி ப்ரீனு சொல்லி கூட்டதை கூட்டுவோம் அய்யோ, நான் இல்லை

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by பிரசன்னா on Wed 22 Feb - 13:14

இரா.பகவதி wrote:முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்


ஆமாம் இங்கு உள்ள குள்ளநரிகளை கண்டு களைந்தாலே நல்லது தானா நடக்கும் கெட்டது குறையும்... ஆமோதித்தல்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 13:19

பிரசன்னா அண்ணா பிரியாணி மட்டும் கொடுத்தால் எனக்கும் கொலவெறி அண்ணாவும் போதாது குவாட்டர் வேணும்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by பிரசன்னா on Wed 22 Feb - 13:22

இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா பிரியாணி மட்டும் கொடுத்தால் எனக்கும் கொலவெறி அண்ணாவும் போதாது குவாட்டர் வேணும்


ராஜா & பாலாஜி அய்யோ, நான் இல்லை ராஜா & பாலாஜி அய்யோ, நான் இல்லை ராஜா & பாலாஜி அய்யோ, நான் இல்லை

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by அருண் on Wed 22 Feb - 14:01

20 வருடங்களாக ஆனி புட்ங்கிட்டு இருந்திருக்கான் யாருக்கும் உளவாளிகள் என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்..!



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by இளமாறன் on Wed 22 Feb - 15:11

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by கேசவன் on Wed 22 Feb - 17:29

இரா.பகவதி wrote:முதலில் அந்த உளவாளிக்கு உதவிய அந்த குள்ள நரியை கண்டு பிடித்து தூக்கில் போட வேண்டும்
சரியாக சொன்னீர்கள்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 18:57

கேசவன் அண்ணா நன்றி

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by solomon on Wed 22 Feb - 19:40

அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் பயப்படுறா மாதிரி இருக்கணும்..........

ஆனால் என்ன நடக்குது.... (கசாப்) குற்றவாளின்னு தெரிஞ்சும் நம்ம சட்டதால் ஒண்ணும் பண்ண முடியல... இதுல பிரியாணி சாப்பாடு வேற. நினைத்தாலே மனசு ரணமாக்குது..

solomon
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 103
வசிப்பிடம்: Thirunelveli
சேர்ந்தது: 12/11/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 20:01

நம்ம சட்ட திட்டங்கள் அப்படி இருக்கு என்ன செய்றது

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum