ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:45

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 20:44

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 20:21

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 19:36

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04

» அறிமுகம்
by புரட்சி Today at 17:03

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by krishnaamma on Wed 22 Feb - 14:16

First topic message reminder :



ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில், மூதாட்டி கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரி அன்று ஸ்ரீவி., முதலியார் பட்டி தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில், கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதன் முக்கிய நிகழ்ச்சியான நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதற்காக ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த, 78 வயதான முத்தம்மாள், 90 நாள்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்தப்படி,கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அதை கொதிக்கிற நெய்யில் போட்டார். பின் கரண்டி பயன்படுத்தாமலேயே கையால், அப்பத்தை புரட்டி போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் கையினால் வெளியில் எடுத்தார்.இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கையால் கொதிக்கிற நெய்யில் அப்பம் சுட்டு எடுத்தது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதை காண சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down


Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by சிவா on Wed 22 Feb - 20:03

இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்? சோகம்




பதிவுகள்: 790810 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed 22 Feb - 20:10

சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்? சோகம்

அது தொழில் ரகசியம் அண்ணா...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 20:15

சிவா அண்ணா வேகமா நாம் கையால் எடுதால் சூடு தெரியாது நான் வீட்டில் அம்மா விறகு அடுப்பு யூஸ் பண்ணும் போது ஒருநாள் எதேர்ச்சாயக ஒரு அனல் துண்டு வெளியே விழுந்த்து அப்போது அம்மா அசல்டாக கையால் உள்ளே தூக்கி போடாங்க அப்புறம் நான் கேட்டேன் சூடாதன் வேகமா தூக்கி போட்ட சுடதுணு சொன்னாங்க , அதே போல் மெழுகு வர்தி எரியும் போதும் என் நண்பர் ஒரு விளையாட்டு காட்டினார் அவரது விரலை அப்படியே மெழுகு வர்தி தீபம் வழியே அங்கும் இங்கும் நகர்த்தி காண்பித்தார் அப்போதும் அவரும் அதே தான் சொன்னார் நான் கூட செய்து பார்திருக்கிறேன்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by கேசவன் on Wed 22 Feb - 20:19

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்? சோகம்

அது தொழில் ரகசியம் அண்ணா...
நேற்று பதிவிட்ட http://www.eegarai.net/t80853-topic#736263 பதிவை படிதீர்களா

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by யினியவன் on Wed 22 Feb - 20:26

அவங்க குக்குல ட்ரிக் குக்கா கொக்கான்னேன்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed 22 Feb - 20:32

கேசவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்? சோகம்

அது தொழில் ரகசியம் அண்ணா...
நேற்று பதிவிட்ட http://www.eegarai.net/t80853-topic#736263 பதிவை படிதீர்களா

படித்தேன் அண்ணா இது(அது) தானே அது(இது)...
இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by யினியவன் on Wed 22 Feb - 20:44

பரவாயில்லையே செய்தி தாளை படிச்சு முடிச்சு இதுகெல்லாம் நேரம் இருக்கிறதே - அபாரம் ரமேஷ் குமார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by சிவா on Thu 23 Feb - 0:10

கேசவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இந்தப் பாட்டி ஏதோ ஒரு ட்ரிக் செய்கிறது. ஆனால் என்னவென்பதுதான் புரியவில்லை. என்னவாக இருக்கும்? சோகம்

அது தொழில் ரகசியம் அண்ணா...
நேற்று பதிவிட்ட http://www.eegarai.net/t80853-topic#736263 பதிவை படிதீர்களா


இதில் இப்படியெல்லாம் ஏதுமில்லை கேசவன்! அந்தம்மா கையில் ஏதோ தடவிக் கொள்கிறார்கள், அதனால்தான் இப்படி கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிட முடிகிறது!

நேற்றைய உங்கள் பதிவைப் படித்துத்தானே பின்னூட்டமிட்டேன்!




பதிவுகள்: 790810 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by கபாலி on Thu 23 Feb - 0:31

நான் கூட கொதிக்கும் தண்ணீரில் கரண்டியைக்கையால் விட்டு துழாவி இருக்கேன்.. சுடலையே .. ரிலாக்ஸ்

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by சிவா on Thu 23 Feb - 0:34

கபாலி wrote:நான் கூட கொதிக்கும் தண்ணீரில் கரண்டியைக்கையால் விட்டு துழாவி இருக்கேன்.. சுடலையே .. ரிலாக்ஸ்


சுடும், ஆனா சுடாது!




பதிவுகள்: 790810 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!

Post by dhilipdsp on Thu 23 Feb - 11:10

அதிர்ச்சி

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum