ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:45

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 20:44

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 20:21

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 19:36

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04

» அறிமுகம்
by புரட்சி Today at 17:03

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

View previous topic View next topic Go down

திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 15:11




திருப்பூர்: திருப்பூர் நகைக்கடையில் ரூ.12 கோடி மதிப்பிலான 38 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்கள், வட மாநில கும்பல் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ளது ஆலுக்காஸ் ஜூவல்லரி. கேரள மாநிலம், திரிசூரைச் சேர்ந்த சேர்ந்த ஆன்டோ என்பவர் நடத்தி வருகிறார். இதன் நிர்வாகத்தை திரிசூரைச் சேர்ந்த ராஜ்மோகன் (34) என்பவர் கவனித்து வருகிறார். 4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் முதல் இரு தளங்களில் ஜூவல்லரி செயல்பட்டு வருகிறது.








நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள், ஷோரூமில் இருந்த நகைகள் அனைத்தும் மாயமாகியிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். நகை கடை கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை (வென்டிலேட்டர்) கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து, கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. கடையில் இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 38 கிலோ எடையுடைய 4,750 பவுன் தங்க நகைகளும், 340 காரட் வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.









கேஸ் வெல்டிங்குக்கு பயன்படுத்தப்பட்ட 4 சிலிண்டர்கள், கடப்பாரை, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட கருவிகள் அடங்கிய பை உள்ளே கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கேஸ் சிலிண்டர் மற்றும் கருவிகள் அனைத்தும் புதிதாக உள்ளதால் அவை எங்கே வாங்கப்பட்டன, யார் வாங்கியது என்ற கோணத்தில் விசாரித்தனர். கடையின் பின்புறத்தில் இந்தி நாளிதழ் கிடந்தது. சிலிண்டர் சுற்றப்பட்டிருந்த பேப்பரும் இந்தி பேப்பராக இருந்ததால் இதில் வடமாநிலத்தினருக்கு தொடர்பிருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.






கொள்ளை நடந்த நகைக்கடை அருகே கட்டிட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் பீகாரை சேர்ந்த 50க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது போலீசார் சந்தேக பார்வை விழுந்துள்ளது. அவர்களின் கைரேகைகளை நேற்று இரவு முழுவதும் சேகரித்த போலீசார், கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகளுடன் ஒத்துப்போகிறதா என விசாரணை நடத்தினர்.சென்னையில் தொடர்ச்சியாக நடந்த கொள்ளை சம்பவங்களில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இதிலும் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.




இதற்கிடையில், கேஸ் சிலிண்டரை திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கியது தெரியவந்துள்ளது. கடையில் சிறு சிறு சிலிண்டர்களில் கேஸ் நிரப்பி விற்றுவருகின்றனர். சிலிண்டர் வாங்க எத்தனை பேர் வந்தனர், எப்படி இருந்தனர் என அங்க அடையாளங்களை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு அதன்படி போலீசார் வரைபடம் தயாரித்து வருகின்றனர். ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட டூல்ஸ் கிட்டை கோவையில் ஒரு கடையில் வாங்கி உள்ளனர். கடைக்காரர்கள் சொன்ன அடையாளப்படி, கொள்ளையர் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் வடமாநில கும்பல் கொள்ளையடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது. விரைவில் சிக்குவார்கள்’ என எஸ்பி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினகரன்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by கேசவன் on Wed 22 Feb - 17:31

கண்டுபிடிக்கட்டும் கண்டுபிடிக்கட்டும்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by யினியவன் on Wed 22 Feb - 18:38

அப்ப நம்ம ராமன் வட இந்தியரா?
நல்லா தமிழ் தெரிஞ்சிருக்கே - இங்க கவிதைப் போட்டில
முதல் பரிசெல்லாம் வாங்கி இருக்காரே.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 18:42

கொலவெறி அண்ணா நீங்க எப்படி ஒரு ஆள இருந்து இவ்வளவு பெரிய விசியத்த செஞ்சிங்க

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by யினியவன் on Wed 22 Feb - 18:48

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா நீங்க எப்படி ஒரு ஆள இருந்து இவ்வளவு பெரிய விசியத்த செஞ்சிங்க

அதெல்லாம் ராமனோட தொழில் ரகசியம்.
அந்த லட்சுமனனே வந்து கேட்டாலும் சொல்ல மாட்டேன்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

Post by இரா.பகவதி on Wed 22 Feb - 18:56

சரி சரி ராமன் வரட்டும் அப்புறம் இந்த பஞ்சாயத்த வச்சிக்கலாம்

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum