ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:45 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by கே. பாலா Today at 8:44 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL] 5 5 1

நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள்

1 அரசியல் செய்திகள் .
 
2. உலக செய்திகள்
 
3. கொலை, கொள்ளை , ********* செய்திகள்
 
4. விளையாட்டு செய்திகள்
 
5. சினிமா செய்திகள்
 
6. வணிக செய்திகள்
 
7. வேலைவாய்ப்பு செய்திகள்
 
8. பிற செய்திகள்
 
View results

நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மகா பிரபு on Wed Feb 22, 2012 4:24 pm

First topic message reminder :

நண்பர்களே என்னதான் இணையம் மூலம் செய்திகளை படித்தாலும் செய்தித்தாள் மூலமாக செய்தி படிப்பதே தனி சுகம் தான். சரி உங்களுக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருப்பின் நீங்கள் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by யினியவன் on Wed Feb 22, 2012 5:05 pm

நான் விளையாட்டு செய்திகளையே படிப்பேன்
ஏன்னா நான் ஒரு தீராத கொலவெறி விளையாட்டு பிள்ளை.

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by இரா.பகவதி on Wed Feb 22, 2012 5:10 pm

ஆமாம் இவரு 42 வயசு குழந்தை

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Feb 22, 2012 5:16 pm

விளையாட்டு செய்திகளை படித்து விட்டு பின்பு அனைத்து செய்திகளையும் பார்பேன்...

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by யினியவன் on Wed Feb 22, 2012 6:34 pm

ரா.ரமேஷ்குமார் wrote:விளையாட்டு செய்திகளை படித்து விட்டு பின்பு அனைத்து செய்திகளையும் பார்பேன்...

கண்டிப்பா சூப்பரான அலுவலகத்தில வேலை செய்றீங்கன்னு சொல்லுங்க.

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by solomon on Wed Feb 22, 2012 7:24 pm

நம்ம எப்பவுமே சினிமா கிசுகிசுக்குதன் முன்னுரிமை. ஐ லவ் யூ

solomon
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 103
வசிப்பிடம்: Thirunelveli
சேர்ந்தது: 12/11/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by யினியவன் on Wed Feb 22, 2012 7:38 pm

solomon wrote:நம்ம எப்பவுமே சினிமா கிசுகிசுக்குதன் முன்னுரிமை. ஐ லவ் யூ

நெனச்சேன் அங்க அப்பம் சுட ஆள மாத்தனூன்னு சொன்னப்பவே.

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by இரா.பகவதி on Wed Feb 22, 2012 8:06 pm

கொலவெறி அண்ணா விளையாட்டுக்கு முணுரிமை குடுபேணு சொலுரிங்களே நீங்க என்ன பிலயேரா

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மகா பிரபு on Wed Feb 22, 2012 8:26 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா விளையாட்டுக்கு முணுரிமை குடுபேணு சொலுரிங்களே நீங்க என்ன பிலயேரா
டிவிடி பிளேயர்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by யினியவன் on Wed Feb 22, 2012 8:29 pm

இரா.பகவதி wrote:கொலவெறி அண்ணா விளையாட்டுக்கு முணுரிமை குடுபேணு சொலுரிங்களே நீங்க என்ன பிலயேரா

ஆமா பகவதி - படிக்கும் போது நா நல்ல பிளேயர்
இப்ப பொறுப்புகளை சுமக்கிறேன் லேயர் லேயராக

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மாணிக்கம் நடேசன் on Wed Feb 22, 2012 8:50 pm

சினிமா நடிகைகள் பற்றி அதிகம் படிப்பேன். சில வண்டவாளங்கள் அப்பொழுதுதான் தெரியவரும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மகா பிரபு on Wed Feb 22, 2012 8:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:சினிமா நடிகைகள் பற்றி அதிகம் படிப்பேன். சில வண்டவாளங்கள் அப்பொழுதுதான் தெரியவரும்.
நன்றி தாத்தா. சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by யினியவன் on Wed Feb 22, 2012 8:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:சினிமா நடிகைகள் பற்றி அதிகம் படிப்பேன். சில வண்டவாளங்கள் அப்பொழுதுதான் தெரியவரும்.

வண்டவாளம் தெரியலேன்னா
தண்டவாளத்தில தலைய வெச்சிடாதீங்க
இங்க நம்ம மக்கள் வண்டவாளங்களை வஞ்சகம் இல்லாம
கொண்டு வந்து பதிஞ்சிடுவாங்க உங்க ஆசை தீர.

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மகா பிரபு on Wed Feb 22, 2012 8:57 pm

கொலவெறி wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சினிமா நடிகைகள் பற்றி அதிகம் படிப்பேன். சில வண்டவாளங்கள் அப்பொழுதுதான் தெரியவரும்.

வண்டவாளம் தெரியலேன்னா
தண்டவாளத்தில தலைய வெச்சிடாதீங்க
இங்க நம்ம மக்கள் வண்டவாளங்களை வஞ்சகம் இல்லாம
கொண்டு வந்து பதிஞ்சிடுவாங்க உங்க ஆசை தீர.
தண்டவாளத்துல தலைய வச்சாதான் பெரிய ஆளா வர முடியும்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 23, 2012 5:34 am

மகா பிரம்பு சாரி பிரபு அண்ணே, யாரு இந்த தாத்தா, ரொம்ப லொல்லு புடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]

Post by மகா பிரபு on Thu Feb 23, 2012 7:31 am

மாணிக்கம் நடேசன் wrote:மகா பிரம்பு சாரி பிரபு அண்ணே, யாரு இந்த தாத்தா, ரொம்ப லொல்லு புடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு.
யாரு நான் அண்ணனா? அடபாவி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum