|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மொக்க பீஸு-2
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
மொக்க பீஸு-2
ஆண் : அண்ணா நகர்ல உங்க வீடா?
அனிதா என்பது உங்க பேரா?
பெண்: ஏக்கமா கேட்டா பேர சொல்வா..
ஏத்திக்கிட்டு பைக்ல போகவா?
ஆண்: பிட்ட போட்டு பேர கேட்டு
ஃபிகர தேத்த இதான் ரூட்டு
பெண் : பருப்பெடுப்பான் எங்க அண்ணன்...
ஆண் : நாட்டார் கடை ஓனரா அவரு?
பெண் : பெண்டெடுப்பார் எங்க அப்பா...
ஆண் : பஞ்சர் ஒட்டுற பார்ட்டியா மாமா?
டென்ஷனாகிறாள் தலைவி...
அனிதா என்பது உங்க பேரா?
பெண்: ஏக்கமா கேட்டா பேர சொல்வா..
ஏத்திக்கிட்டு பைக்ல போகவா?
ஆண்: பிட்ட போட்டு பேர கேட்டு
ஃபிகர தேத்த இதான் ரூட்டு
பெண் : பருப்பெடுப்பான் எங்க அண்ணன்...
ஆண் : நாட்டார் கடை ஓனரா அவரு?
பெண் : பெண்டெடுப்பார் எங்க அப்பா...
ஆண் : பஞ்சர் ஒட்டுற பார்ட்டியா மாமா?
டென்ஷனாகிறாள் தலைவி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
பருப்பெடுத்து பஞ்சர் ஓட்ற உங்கள
பஞ்சர் பண்ண பாலா வந்திடுவார்
கொஞ்ச நேரத்தில.
பஞ்சர் பண்ண பாலா வந்திடுவார்
கொஞ்ச நேரத்தில.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: மொக்க பீஸு-2
ஆண் : அண்ணா நகர்ல உங்க வீடா?
அனிதா என்பது உங்க பேரா?
பெண்: ஏக்கமா கேட்டா பேர சொல்வா..
ஏத்திக்கிட்டு பைக்ல போகவா?
ஆண்: பிட்ட போட்டு பேர கேட்டு
ஃபிகர தேத்த இதான் ரூட்டு
பெண் : பருப்பெடுப்பான் எங்க அண்ணன்...
ஆண் : நாட்டார் கடை ஓனரா அவரு?
பெண் : பெண்டெடுப்பார் எங்க அப்பா...
ஆண் : பஞ்சர் ஒட்டுற பார்ட்டியா மாமா?
டென்ஷனாகிறாள் தலைவி...
பருப்பெடுத்து பஞ்சர் ஓட்ற உங்கள
பஞ்சர் பண்ண பாலா வந்திடுவார்
கொஞ்ச நேரத்தில.
மொக்க பீஸு-2 தலைப்பு பொருத்தமா இருக்கு

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: மொக்க பீஸு-2
கொலவெறி wrote:பருப்பெடுத்து பஞ்சர் ஓட்ற உங்கள
பஞ்சர் பண்ண பாலா வந்திடுவார்
கொஞ்ச நேரத்தில.
எடுத்துக் கொடுக்கறதுல கில்லாடி நீங்க...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
நன்றி அருண்-கார்த்தி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
பாராட்டுகள் சிறப்புக்கவிஞரே..

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: மொக்க பீஸு-2
கபாலி wrote:பாராட்டுகள் சிறப்புக்கவிஞரே..
நன்றி கபாலி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
இந்தப் பாடல்களை எந்தப் படத்திற்காக எழுதிவருகிறீர்கள் ரா.ரா!

பதிவுகள்: 790813 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மொக்க பீஸு-2
சிவா wrote:இந்தப் பாடல்களை எந்தப் படத்திற்காக எழுதிவருகிறீர்கள் ரா.ரா!
படத்திற்கெல்லாம் இல்லை சிவா...
சும்மா ஒரு ரவுசிற்காக...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
ரா.ரா3275 wrote:சிவா wrote:இந்தப் பாடல்களை எந்தப் படத்திற்காக எழுதிவருகிறீர்கள் ரா.ரா!
படத்திற்கெல்லாம் இல்லை சிவா...
சும்மா ஒரு ரவுசிற்காக...
கலக்கலாக உள்ளது! தொடருங்கள்.

பதிவுகள்: 790813 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மொக்க பீஸு-2
சிவா wrote:ரா.ரா3275 wrote:சிவா wrote:இந்தப் பாடல்களை எந்தப் படத்திற்காக எழுதிவருகிறீர்கள் ரா.ரா!
படத்திற்கெல்லாம் இல்லை சிவா...
சும்மா ஒரு ரவுசிற்காக...
கலக்கலாக உள்ளது! தொடருங்கள்.
நன்றி சிவா...
இன்னும் இருக்கிறது மெதுவாகப் பதிவேற்றம் செய்யலாம் என்றுதான்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
படம் எடுத்தா படத்துக்கு பேரே மொக்க பீஸுன்னு வைச்சு கதைவசனம் எல்லாம் ராரா கையில் தரலாம்னு நினைக்கிறேன்.

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: மொக்க பீஸு-2
கபாலி wrote:படம் எடுத்தா படத்துக்கு பேரே மொக்க பீஸுன்னு வைச்சு கதைவசனம் எல்லாம் ராரா கையில் தரலாம்னு நினைக்கிறேன்.
அய்யா...கேப்புல கெடாவ கெளப்பி விடாதீங்க...
மொக்க பீஸ மொக்க பீசு கைல கொடுக்கற மாதிரியா?...
பீஸு கரெக்டா வந்தா மொக்க பீஸையும் மோல்டட் பீஸா ஆக்கிடலாம்..


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மொக்க பீஸு-2
உண்மைதான்... தனுஷின் கொலை வெறி ஹிட்டாகையில் இது எல்லாம் ஆகாதா என்ன..
தமிழர்களின் ரசனையே தனிதான்..
தமிழர்களின் ரசனையே தனிதான்..

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







