|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
நண்பர்கள் அனைவரினதும் வேண்டுகோளிற்கு இணங்க PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் இங்கு தரப்பட்டுள்ளது.. இங்கு word க்கு மாற்றம் செய்யப்பட்ட தரவை உங்களுக்கு தேவையான விதத்தில் edit செய்யவும் முடியும்.
மென்பொருளை தரவிறக்க ...
Quick-PDF PDF To Word Converter
மென்பொருளை தரவிறக்க ...
Quick-PDF PDF To Word Converter

kajan_dj- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: newberk place
சேர்ந்தது: 20/05/2010
மதிப்பீடு: 0
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
யாருப்பா இவரு கிட்ட வேண்டுகோள் விடுத்தது
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
குப்பன், சுப்பன், ராமசாமி , குப்புசாமி இவங்கதான். ..நாலு பேருக்கு நல்லது செய்ய முனையும் போது இப்படி கேள்வி கேட்பது நியாயமாகுமா?

kajan_dj- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: newberk place
சேர்ந்தது: 20/05/2010
மதிப்பீடு: 0
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
kajan_dj wrote:குப்பன், சுப்பன், ராமசாமி , குப்புசாமி இவங்கதான். ..நாலு பேருக்கு நல்லது செய்ய முனையும் போது இப்படி கேள்வி கேட்பது நியாயமாகுமா?
அதானே..!!! இப்படியா கேள்வி கேட்பது!

பதிவுகள்: 790813 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
யாரும் கேட்க வில்லை தான் ஆனால் தானாக முன்வந்து உதவுபவரை பாராட்டுவோம்..ந.கார்த்தி wrote:யாருப்பா இவரு கிட்ட வேண்டுகோள் விடுத்தது

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
kajan_dj wrote:குப்பன், சுப்பன், ராமசாமி , குப்புசாமி இவங்கதான். ..நாலு பேருக்கு நல்லது செய்ய முனையும் போது இப்படி கேள்வி கேட்பது நியாயமாகுமா?
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இனங்கன்னு
நீங்க சொன்னத வெச்சு நம்ம கார்த்தி கேட்டுட்டார்.
குப்பன், சுப்பன், ராமசாமி , குப்புசாமி ன்னு நீங்க சொல்லி
இருந்தா கேட்டிருக்க மாட்டார். மன்னிச்சு விட்டிடுங்க கஜன்.
பகிர்வுக்கு நன்றி.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......

kajan_dj- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: newberk place
சேர்ந்தது: 20/05/2010
மதிப்பீடு: 0
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
kajan_dj wrote:சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......![]()
மிகவும் மகிழ்ச்சி கஜன். தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பதிவுகளைத் தாருங்கள்.

பதிவுகள்: 790813 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81978 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
kajan_dj wrote:சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......![]()
தெரியாமல் கேட்டு விட்டேன் அண்ணா
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
ந.கார்த்தி wrote:kajan_dj wrote:சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......![]()
தெரியாமல் கேட்டு விட்டேன் அண்ணா![]()
பரவால்ல கார்த்தி கேட்டவரும் pdf ல இருந்து word க்கு
எப்படி மாத்தறதுன்னு தெரியாமத்தான் கேட்டாரு.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
திரு ந.கார்த்தி அவர்களே! என்ன இது நண்பர்களுக்குள் மன்னிப்பு எல்லாம், விட்டுத் தள்ளுங்கள்... எப்பவும் serious ஆக கதைத்தால் எப்படி.. அதுதான் இப்படி ஒரு அறிமுகம்...இந்திய தொல்லை காட்சிகளில் முதன் முறையாக என்று நமது TV நிலையங்கள் சொல்வதில்லையா..அது மாதிரிதான் இதுவும்..
மேலும் சிவா அண்ணனுக்கு நன்றிகள்...நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா நல்ல பதிவுகளை பகிர்வதில் தப்பே இல்லை.. அடுத்த பதிவில் சந்திப்போம்.

kajan_dj- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: newberk place
சேர்ந்தது: 20/05/2010
மதிப்பீடு: 0
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
kajan_dj wrote:திரு ந.கார்த்தி அவர்களே! என்ன இது நண்பர்களுக்குள் மன்னிப்பு எல்லாம், விட்டுத் தள்ளுங்கள்... எப்பவும் serious ஆக கதைத்தால் எப்படி.. அதுதான் இப்படி ஒரு அறிமுகம்...இந்திய தொல்லை காட்சிகளில் முதன் முறையாக என்று நமது TV நிலையங்கள் சொல்வதில்லையா..அது மாதிரிதான் இதுவும்..மேலும் சிவா அண்ணனுக்கு நன்றிகள்...நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா நல்ல பதிவுகளை பகிர்வதில் தப்பே இல்லை.. அடுத்த பதிவில் சந்திப்போம்.
![]()

சரி அண்ணா
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
கொலவெறி wrote:ந.கார்த்தி wrote:kajan_dj wrote:சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......![]()
தெரியாமல் கேட்டு விட்டேன் அண்ணா![]()
பரவால்ல கார்த்தி கேட்டவரும் pdf ல இருந்து word க்கு
எப்படி மாத்தறதுன்னு தெரியாமத்தான் கேட்டாரு.
Re: PDF இல் இருந்து Word க்கு Convert பண்ணுவதற்கான மென்பொருள் !!
கொலவெறி wrote:ந.கார்த்தி wrote:kajan_dj wrote:சில நாட்களுக்கு முன்பு இதே கணனி தகவல்கள் பகுதியில் நண்பர் ஒருவர் இது சம்பந்தமான கேள்வி கேட்டிருந்தார். பல பதிலுரைகள் இடப்பட்டிருந்தாலும் இறுதியில் அவர் தனது கேள்விக்கு சரியான (வினைத்திறனான) பதிலை பெற்றுக் கொள்ளாமலே சென்று விட்டார்.. அதனால் இந்த பதிவு அவருக்காக...அதற்காக தான் இந்த Build up ......![]()
தெரியாமல் கேட்டு விட்டேன் அண்ணா![]()
பரவால்ல கார்த்தி கேட்டவரும் pdf ல இருந்து word க்கு
எப்படி மாத்தறதுன்னு தெரியாமத்தான் கேட்டாரு.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum