ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 8:46 am

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் <உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.

மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:

வாய்ப்பு 1:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11

இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.

வாய்ப்பு 2:

இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15

வாய்ப்பு 3:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'

வாய்ப்பு 4:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14

இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.

தினமலர்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 8:49 am

தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான். என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Fri Feb 24, 2012 8:56 am

வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:05 am

Manik wrote:வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா
தெரியவில்லையே? சோகம்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ந.கார்த்தி on Fri Feb 24, 2012 9:39 am

மகா பிரபு wrote:தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான். என்ன கொடுமை சார் இது

ஆமாம் அண்ணா கடைசியில் தான் உள்ளே நுழைவார்கள்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by வை.பாலாஜி on Fri Feb 24, 2012 4:35 pm

இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 4:45 pm

வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும். சோகம்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by வை.பாலாஜி on Fri Feb 24, 2012 6:15 pm

மகா பிரபு wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும். சோகம்


இந்தியாவின் ரன்ரேட் விகிதம் மிக கேவலமாக உள்ளது ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Fri Feb 24, 2012 6:57 pm

இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:47 pm

Manik wrote:இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. அழுகை

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Feb 24, 2012 9:54 pm

வாய்ப்பு குறைவாக தான் உள்ளது அண்ணா... ரிலாக்ஸ்
அடுத்த தொடரில் பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள்... சிரி

ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by மகா பிரபு on Fri Feb 24, 2012 9:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாய்ப்பு குறைவாக தான் உள்ளது அண்ணா... ரிலாக்ஸ்
அடுத்த தொடரில் பார்த்துக் கொள்ளலாம் விடுங்கள்... சிரி
அடுத்து ஆசிய கோப்பை. அதிலும் நமாலுக தொத்துடுவான்கே. அப்புறம் ஐபிஎல் தான்!!!!!

இது மாதிரி எத்தனை தொடர தான் சொல்வீங்க.? என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Manik on Sat Feb 25, 2012 7:52 am

மகா பிரபு wrote:
Manik wrote:இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. அழுகை


எப்ப பாரு உனக்கு சந்தேகம்தான் நம்பிக்கையோட இருடா...... வெற்றி நமதே

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Feb 25, 2012 10:58 am

சோகம் சோகம் ஒன்னும் புரியல

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?

Post by ராஜா on Sat Feb 25, 2012 11:10 am

நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எந்த ஒரு போட்டி தொடராக இருந்தாலும் பெரும்பாலும் இந்தியா தன்னுடைய வெற்றியால் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில் நாக்அவுட் அல்லது இறுதிபோட்டிக்கோ முன்னேறியது இல்லை.

எப்ப பார்த்தாலும் இவனை அவன் வெல்லவேண்டும் , அவன் இவனிடம் தோற்கவேண்டும் அப்போ புள்ளிகள் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று தான் நிலைமை இருக்கும்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum