|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
Page 1 of 1 • Share •
மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
தகவல்
தொழில் நுட்ப துறை உச்ச வேகத்தில் வளர்ந்து வருகிற நிலையில் இணையமும் அதன்
துணை சேவைகளும் நாளும் பொழுதும் புது புது பரிணாமம் எடுத்து வருகின்றன
.ஒவ்வொரு நிறுவனமும் தனி நபரும் நாளும் என்பதை விட மணிக்கு ஒரு புதிய
வசதியை தருகிற வேளை செக்கனுக்கு செக்கன் பாதுகாப்பு கேள்விக்குறிகள்
வந்த வண்ணம் இருந்கின்றன .
இதனால் ஒவ்வொரு இணைய பாவனையாளனும் தன்னையும் தன்னை பற்றிய தரவுகளையும்
பாதுகாக்க வேண்டியுள்ளது .சில சமயம் நாம் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோமோ
அல்லது எவை நமக்கு நண்பன் என்று நினைகிறோமோ அவையே நமக்கு ஆப்பு வைப்பது
தான் பரிதாப நிலை .
Google ஐ பயன்படுத்தாத இணைய பாவனையாளர்கள் இல்லை எனலாம் .
Google நிறுவனம் நமக்கு தெரியாமல் நம் தேடல்கள் நாம் செல்லும் தளங்கள் என
நமது விபரங்களை நமக்கு தெரியாமலே நமது மின்னஞ்சல் உடன் சேர்ந்த வகையில்
சேமித்து வைத்துள்ளது. இதை விட நாம் பார்க்கும் காணொளிகள் பற்றிய விபரம்
கூட google இடம் உள்ளது.
ஆனால் இது வரை தன் ஏனைய சேவைகளுடன் தன் ஏனைய பங்காளிகளுடன் பகிர்ந்து கொள்ள
வில்லை .ஆனால் இந்த மார்ச் 16 உடன் google இன் இந்த நல்ல மனப்பாங்கு மாற
போகிறது .google தன் privacy policy இல் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் இதை
சட்ட படி நிறை வேற்ற போகிறது .
இதற்கு முன் எம்மால் எவ்வளவு காத்து கொள்ள முடியுமோ அவ்வளவு நாம் எம்மை காத்து கொள்ளவேண்டும் .
Google செய்ததையும் செய்து விட்டு கொஞ்சம் கருணை காட்டுவதை போல google உம்
எமக்கு ஒரு option ஐ போனால் போகட்டும் என்று தந்து இருக்கிறது
அதையும் தான் தெரிந்து வையுங்களேன்
https://www.google.com/history இந்த இணையமுகவரி ஐ உங்கள் இணைய உலாவியில் type செய்யுங்கள் .
அதன்
பின் வரும் Google இன் பக்கத்தில் உங்களின் history தகவல்சேமிக்க
பட்டுள்ளன என காட்டும் .பார்த்ததும் ஏங்கி விடாதீர்கள் search
பெட்டியின் சற்று கீழ் உங்கள் பார்வையை இறக்குங்கள் . remove removeall
ஆகிய option கள் காணப்படும் .அதில் remove all ஐ கிளிக்
செய்யுங்கள்.அப்பிரம் உங்களுக்கு search history ஐ pause செய்யவா ? என
கேட்கும் ?உங்கள் விருப்பத்துக்கு தெரிவு செய்யுங்கள் google உங்கள்
தகவல்களை சேமிக்க வேண்டும் என்றால் cancel செய்யுங்கள் அல்லது ok
செய்யுங்கள் .இப்போது உங்கள் தரவுகள் சேமிக்க படுவது நிறுத்தப்பட்டு விடும்
.
ஆனால் youtube போன்ற தளத்தில் ஏதாவது தேடும் பொது உங்களுக்கு சம்பந்தமான
விடயங்கள் வராது இது சிலருக்கு பிரச்சனை தரும் மீண்டும் resume என்பதை
கிளிக் செய்யுங்கள் பிரச்சனை தீர்ந்தது. மீண்டும் உங்கள் தரவுகள் google
ஆல் சேமிக்க தொடங்க பட்டு விடும் .
முயற்சி செய்து தான் பாருங்களேன்

Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
இது மிகவும் நல்ல தகவல் கார்த்தி நன்றி

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
நல்ல தகவல் நன்றி கார்த்தி
இது cookies மாதிரி தானே ...சாதாரணமாக உங்கள் கணினியில் இப்படி நீங்கள் சென்று வரும் எல்லா இடங்களும் அதன் முகவரியும் சேமிக்கப்படும்
இது cookies மாதிரி தானே ...சாதாரணமாக உங்கள் கணினியில் இப்படி நீங்கள் சென்று வரும் எல்லா இடங்களும் அதன் முகவரியும் சேமிக்கப்படும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
நல்ல தகவல் கார்த்தி ,1மாத ஹிஸ்டரி மட்டும் தான் அழிக்க முடிகிறது

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
பகிர்வுக்கு நன்றி...........

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
rajarun wrote:நல்ல தகவல் கார்த்தி ,1மாத ஹிஸ்டரி மட்டும் தான் அழிக்க முடிகிறது
இல்லை அண்ணா மொத்த ஹிஸ்ட்ரி யும் அழிக்க முடிகிறது
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
இதில் இனிமேலே அவர்கள் நமது HISTORY யை சேமிக்க கூடாது என்றாள் நாம் என்ன செய்ய வேண்டும்

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2780
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: மார்ச் 16 இல் கூகிள் வைக்க போகும் ஆப்பு
என்ன தம்பி சொல்ற ஒன்னுமே புரியல
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum