ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பிரிவோம் சந்திப்போம்......

View previous topic View next topic Go down

பிரிவோம் சந்திப்போம்......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Feb 24, 2012 12:17 pm

சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!

காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?

பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


Last edited by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Feb 24, 2012 12:51 pm; edited 2 times in total


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by ரா.ரா3275 on Fri Feb 24, 2012 12:29 pm

அய்யா...இது சொந்த அனுபவமா?...கற்பனையா?...
எதுவாக இருப்பினும் உங்கள் கவிதை சூப்பர்...

///பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?///

இது அருமை அய்யா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by ஜாஹீதாபானு on Fri Feb 24, 2012 12:30 pm

என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!


இந்த வரி படிக்கையில் என்ன சொல்லுறதுனே தெரியல ரொம்ப பிடிச்சிருக்கு அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by யினியவன் on Fri Feb 24, 2012 12:33 pm

சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Feb 24, 2012 12:35 pm

ரா.ரா3275 wrote:அய்யா...இது சொந்த அனுபவமா?...கற்பனையா?...
எதுவாக இருப்பினும் உங்கள் கவிதை சூப்பர்...

///பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?///

இது அருமை அய்யா...


பிரிவோம் சந்திப்போம் ---- திரைப்படம் , தொலைக்காட்சித் தொடர் என வந்திருக்கு. இந்த தலைப்பில் ஒரு கவிதையாவது எழுதலாமுன்னுதான். நன்றி ரா.ரா அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Feb 24, 2012 12:36 pm

ஜாஹீதாபானு wrote:
என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!

இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!


இந்த வரி படிக்கையில் என்ன சொல்லுறதுனே தெரியல ரொம்ப பிடிச்சிருக்கு அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி ஜாகீதா அவர்களே. கவிதைக்கு சொல்லழகு என்பார்கள். உங்களின் பின்னூட்டத்திலும் சொல்லழகு இருக்கிறது. மறுப்பதர்க்கில்லை.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Feb 24, 2012 12:40 pm

கொலவெறி wrote:சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?


ஆமாம் ஐயா!

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம் !

என்று ஏற்கனவே எனது ஹைக்கூ கவிதை பலரின் சிந்தனைகளில் சிக்குண்டு முத்தாய்ப்பு பெற்றது. நட்பின் எல்லை நுகர முடியாது.
மறைந்த பின்னும் தொடர்வது நட்பின் நுட்பம்.

நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by ரா.ரா3275 on Fri Feb 24, 2012 12:40 pm

கொலவெறி wrote:சந்திப்பதற்காக பிரிவது
நட்பினை தொடர்வதற்கெனில்
முடிவுரை தான் நட்பினிர்க்குண்டோ?


குட் தாட் கொலவெறி நண்பரே....




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by dhilipdsp on Fri Feb 24, 2012 2:23 pm

சூப்பருங்க

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: பிரிவோம் சந்திப்போம்......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Mar 10, 2012 8:13 am

மிகவும் நன்று க .நா. க அவர்களே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum