ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

View previous topic View next topic Go down

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

Post by ராஜ்அருண் on Fri Feb 24, 2012 12:31 pm

நெட் கனெக்சன் இல்லாமல் இயங்கும் வெப்சைட் பார்த்திருக்கிறீர்களா?. ரஜினியின் பவரால் இயங்கும் தளம் இது என புல்லரிக்க வைக்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம் Offline ல் மட்டுமே வேலை செய்யும்படி உருவாக்கியுள்ளார்கள்.ரஜினியின் பெயரைச் சொல்லி ரவுண்டு கட்டி வரும் காமெடிகள் வடக்கில் அதிகம். அட! இது நமக்கு தோணாம போச்சே? என்று S.P.முத்துராமனும்,K.S ரவிக்குமாரும் மிரளும் படி சில காமெடிகளும் உள்ளது.




சாம்பிளுக்கு சில :

ரஜினி ஒரு தடவை குதிரையின் கழுத்தில் ஒரு குத்து விட்டார். பின்னாளில் அதன் சந்ததி தான் ஒட்டகச்சிவிங்கி ஆனது.

இண்டெலின் புதிய விளம்பரம் . 'Rajnikanth Inside'

ரஜினி 100 மீட்டர் ரேசில் முதலாவதாக வந்தார். பார்த்த Einstein பட்டுனு போயிட்டார். காரணம் லைட் இரண்டாவதாக வந்தது.

ரஜினி Titanic படத்தில் நடித்திருந்தால் Climaxல் ஒரு கையில் ஹீரோயினையும், மறு கையில் டைட்டானிக் கப்பலையும் பிடித்துக் கொண்டு நீந்தியே கரையேறி இருப்பார்.

Nokia அடுத்து 'R' (Rajnikanth) series போனை வெளியிடுகிறது.
Features:
1 Year Battery Backup
20 Sims
1000 Megapixel Camera
TV
Washing Machine
Fridge
Micro Oven
Rocket Launcher
AK 47

சாம்பிளுக்கு ஒரு படம்




சாம்பிளுக்கு ஒரு வீடியோ



இந்த தளத்திற்கு சென்றவுடன் இணைய இணைப்பை துண்டிக்க சொல்கிறார்கள். அதன்பின் தான் உள்ளேயே செல்கிறது. நன்றாகவே இருக்கிறது. சின்ன சின்ன விபரங்களுடன் Flashல் கொடுத்துள்ளார்கள்

ரஜினியின் பவரில் இயங்கும் இணையதளம்.

http://www.desimartini.com/allaboutrajni.htm


ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

Post by ந.கார்த்தி on Fri Feb 24, 2012 3:38 pm

நானும் இது குறித்து ஒரு வார இதழில் படிதேன் சூப்பருங்க
சென்றும் பார்த்தேன் அருமையாக உள்ளது தளம் சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

Post by Manik on Fri Feb 24, 2012 7:15 pm

அருமையான தளத்தை ஏன் இவ்ளோ கிண்டலோட சொல்ற அருண்........

இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்க கூடாது

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

Post by புரட்சி on Fri Feb 24, 2012 9:19 pm

தமிழனை கிண்டல் செய்வதாக நினைத்து , இந்திக்காரரயே அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1371
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum