|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள் by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:47 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்ன செயவது?
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
என்ன செயவது?
என்ன செய்வது?
கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.
மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?
என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....
கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.
மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?
என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: என்ன செயவது?
சார்லஸ் mc wrote:என்ன செய்வது?
கடந்த 2 நாட்களாக ஒரே சளித் தொல்லை.
மூக்கில் பச்சத்தண்ணியாக ஊற்றிக் கொண்டிருக்கிறது.
என்ன செய்தும் நிற்க மாட்டேன் என்கிறது?
என்ன செய்வது? ஏதாவது வைத்தியம் இருந்தால் சொல் லுங்களேன்....
சலதோஷம் பிடித்தால் இப்படி தான் இருக்கும் மருந்து சாப்பிட்டா ஒரு வாரத்துல குணமாகும்
மருந்து சாப்பிடலனா 7 நாளில் சரியாகும்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என்ன செயவது?
கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: என்ன செயவது?
கொலவெறி wrote:கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.
அடடா கலக்கல் காமெடி + வைத்தியம் சூப்பர்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: என்ன செயவது?
கொலவெறி wrote:கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.
நீங்க வேற அவர் புகை பிடிக்கிரேனு மூக்கை சுட்டுக்க போறார் அப்புரம் அதுக்கு என்ன பண்ணனு கேப்பார்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என்ன செயவது?
ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.
நீங்க வேற அவர் புகை பிடிக்கிரேனு மூக்கை சுட்டுக்க போறார் அப்புரம் அதுக்கு என்ன பண்ணனு கேப்பார்![]()
சுட்டுக்க மாட்டாருங்க ஏன்னா அதான்
தண்ணி கொட்றதில நெருப்பு அனஞ்ஜிடுமே

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: என்ன செயவது?
கொலவெறி wrote:ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க

நல்ல அறிவான பதில்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என்ன செயவது?
கொலவெறி wrote:ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:கார்பரேஷன் குழாயின்னு தண்ணி புடிக்க
லைன் கட்டிற போறாங்க பாத்து ஜாக்கிரதை சார்லஸ்.
விரலி மஞ்சல நெருப்பில் பிடித்து அந்த புகையை நுகர்ந்தால் நல்லது.
நீங்க வேற அவர் புகை பிடிக்கிரேனு மூக்கை சுட்டுக்க போறார் அப்புரம் அதுக்கு என்ன பண்ணனு கேப்பார்![]()
சுட்டுக்க மாட்டாருங்க ஏன்னா அதான்
தண்ணி கொட்றதில நெருப்பு அனஞ்ஜிடுமே
ஐயோ தலைவா யு ஆர் க்ரேட்

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என்ன செயவது?
சிவா wrote:ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர
1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
Re: என்ன செயவது?
அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
Re: என்ன செயவது?
இரா.பகவதி wrote:அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
ஓமம் .... சீரகம் போல இருக்கும்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என்ன செயவது?
இரா.பகவதி wrote:அண்ணா நிறைய பேருக்கு துளசி செடியே தெரியாது இதுல தும்ப செடிய எங்க போயி தேடுவாங்க,
ஓம பொடின நம்ம சபிட்ரா கார வகைகளில் ஒண்ட்ரூ தானே
ஓமப் பொடின்னா இந்த லாலா கடைல கிடைக்கற
மிக்சர் மாதிரியே இருக்குமே அதான் பகவதி.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum