|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராதுby positivekarthick Today at 2:02 pm
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by positivekarthick Today at 1:59 pm
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by Muthumohamed Today at 1:43 pm
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm
» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm
» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm
» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by Muthumohamed Today at 1:14 pm
» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm
» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm
» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm
» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm
» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am
» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am
» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am
» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am
» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am
» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am
» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am
» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm
» மாபெரும் மரணக்காட்சி
by Muthumohamed Yesterday at 11:13 pm
» பறந்து போன பண்பாடு ...
by Muthumohamed Yesterday at 10:59 pm
» படமும் செய்தியும்.. ’
by Muthumohamed Yesterday at 10:56 pm
» வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்திட
by velang Yesterday at 10:46 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by Aathira Yesterday at 10:21 pm
» என் காமிராவில் சிக்கிய அனகோண்டா , இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.
by krishnaamma Yesterday at 9:21 pm
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| சிவா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
வணக்கம் நண்பர்களே,
இது ஒரு ரசாயன காலம். இது கலி காலத்தை விட மோசமானது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த ரசாயன காலத்தில் அனைவரும் நோயின்றி வாழ கண்டிப்பாக அனைவரும் இயற்கையை பேண வேண்டும். சரி இதற்காக நாம் இதுவரை இயற்கையை காக்க என்ன செய்து இருக்கிறோம் என்று எண்ணி பார்ப்போம்.
நம்மால் இயன்ற மரக்கன்றுகளை நட்டு வளர்த்து இயற்கையை காப்போம். கிராமங்களில் மரக்கன்று நடுமளவுக்கு கண்டிப்பாக இடமிருக்கும். நகரங்களில் உள்ளவர்கள் இருக்கும் சிறிய இடத்திற்கு ஏற்றார் போல மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாமே. இதுவரை இல்லை என்றாலும் இப்போதாவது கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்.. இயற்கையையும் தேசத்தையும் காப்போம்.

நான் இது வரை என்னால் ஆன பல மரக்கன்றுகளை நட்டுள்ளேன். அவற்றிற்கு தினமும் தண்ணீர் விட்டு காத்ததில் பல கன்றுகள் இன்று மரமாக வீட்டின் அருகில் வளர்ந்து இருக்கிறது.

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
அருமை தம்பி....
கண்டிப்பாக நானும் செய்கிறேன்.
கண்டிப்பாக நானும் செய்கிறேன்.

உமா- வி.ஐ.பி

- பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
வரும் சந்ததிகளை மனதில்
கொண்டாவது செய்வோம் பிரபு.
கொண்டாவது செய்வோம் பிரபு.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20224
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
கண்டிப்பாக இதற்கு மக்களிடம் விளிபுணர்வு ஏற்படுத வேண்டும் , நாமும் விளித்து கொள்ள வேண்டும்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் வளம் அடைவோம்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் வளம் அடைவோம்

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
மரம் நடுவதோடு மட்டும் நின்று விடக்கூடாது. அதை நம்மால் இயன்றவரை பாதுகாக்கவும் வேண்டும்.
முக்கியமாக - இருக்கின்ற மரங்களை கூடுமானவரை வெட்டாமலிருக்கவும் சபதம் எடுக்க வெண்டும்.
நானும் என்னால் இயன்றதை செய்த வருகிறேன்.
முக்கியமாக - இருக்கின்ற மரங்களை கூடுமானவரை வெட்டாமலிருக்கவும் சபதம் எடுக்க வெண்டும்.
நானும் என்னால் இயன்றதை செய்த வருகிறேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
சார்லஸ் அண்ணா நடுறதே நடுறீங்க அப்பிடி ரெண்டு சந்தன மரம் நடுங்க நல்ல வாசனையா இருக்கும்

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
பகவதி ஆர்வத்தில கஞ்சா மரம நட்டுராதே.இரா.பகவதி wrote: சார்லஸ் அண்ணா நடுறதே நடுறீங்க அப்பிடி ரெண்டு சந்தன மரம் நடுங்க நல்ல வாசனையா இருக்கும்

மகா பிரபு- வி.ஐ.பி

- பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
அண்ணா காஞ்ச மரதா தான் நடமுடியும் , அண்ணா நீங்க எப்பைடி அந்த கஞ்சா செடிய மெயின்டய்ன் பந்த்றீங்க அதுவும் விட்டு மொட்ட மாடிளியம் நான் கேள்வி பட்டேன் , நம்ம கோலவெறிக்கு கூட உங்களோட ரெகுலர் கஷ்டமாரம் ,

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
ஏன்பா பிரபு உனக்கு இன்னைக்குதான் ஞானோதயம் பொறந்துச்சா..........

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
மாணிக் அண்ணா ஒன்றுமே புரியவில்லை

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
இல்ல பகவதி பிரபு திடீர்னு மரக்கன்று நடச்சொல்றான்ல அதான் இத்தனை நாள் சொல்லாம இன்னைக்கு வந்து சொல்றான்ல மரம் நடுங்கள்னு அதுக்குத்தான்ன் கேட்டேன் திடீர்னு ஞானம் வந்துச்சான்னு...........

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
அது ஒனும் இல்ல நேத்து அவரு கனவுல அசோகர் வந்தாராம் அப்போம் நம்ம மகா அண்ணன் அவ்றுகிட்ட நான் உங்கலமாதிரி பெரிய ஆள்ளா வர என்ன செய்யணுமுணு கேட்டுருகர் அவரு கூடுத ஐடியா தான் இது

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
பகவதி நல்லாவே கதை சொல்ற வேற ஏதாவது கதை வச்சிருக்கியா......... நீ சொல்லிட்டே இரு நான் போயி டீ குடிச்சிட்டு வரேன்

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
அண்ணா நம்புங்க

இரா.பகவதி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6972
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 973

Re: கண்டிப்பாக அனைவரும் ஒரு மரக்கன்று நடுவோம்
திருநெல்வேலிகாரன்னு சரியா நிரூபிக்கிறியேடா தம்பி........
பிரபுக்குதான் அல்வானா ரொம்ப பிடிக்கும் நீ அவனுக்கே கொடு தம்பி
நான் வரலை
பிரபுக்குதான் அல்வானா ரொம்ப பிடிக்கும் நீ அவனுக்கே கொடு தம்பி
நான் வரலை

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum