|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?by புரட்சி Today at 20:57
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 20:57
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 20:56
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 20:49
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 20:48
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 20:45
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 20:43
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 20:36
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 20:32
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 20:27
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 20:06
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 20:06
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 19:45
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 19:10
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 19:03
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 18:55
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 18:49
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 17:30
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 17:15
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 17:04
» அறிமுகம்
by புரட்சி Today at 17:03
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 17:03
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 16:51
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 16:51
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 16:43
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 16:39
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 16:10
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 16:08
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 16:07
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 16:07
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
Page 1 of 1 • Share •
டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
சென்னை, வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் ஆகிய மூன்று பேருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் இரண்டு வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ஐந்து பேரை, வேளச்சேரி பகுதியில், கடந்த 22ம் தேதி இரவு, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் அவர்கள்தான் என்றும், அவர்களை சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல், தாக்குதலில் ஈடுபட்டதால் திருப்பிச் சுட நேர்ந்தது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆணையத்திடம் புகார்: இந்நிலையில், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லெனின் என்பவர், வேளச்சேரியில் போலீசார் நடத்தியது, "போலி என்கவுன்டர்' என்றும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், டில்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் நேற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை நகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட, மனித உரிமை ஆணையத்தின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த புகார் வந்துள்ளதாக அதில், மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை தர உத்தரவு: மேலும், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மனித உரிமை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இன்னும் எட்டு வாரத்திற்குள், தங்களுக்கு வந்து சேர வேண்டுமென்றும் மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுனைபாரதி- பண்பாளர்

- பதிவுகள்: 84
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 20/02/2012
மதிப்பீடு: 27
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது , பதிர்விற்கு நன்றி
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
சரியாக சொன்னீர்கள்இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
ஆம் கேசவன் அண்ணா என்கவுன்ட்டர் போட்டவங்க ஹியூமன் ரைட்ஸ்
இதெல்லாம் பண்ணி இருப்பாங்க
இதெல்லாம் பண்ணி இருப்பாங்க
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.

positivekarthick- தளபதி

- பதிவுகள்: 1327
வசிப்பிடம்: molasi,
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 110
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
வாங்க கார்த்திக் அவர்களே ,வெகு நாட்களாக தளத்தில் உங்களை காணவில்லையேpositivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கொஞ்சம் வேலை அதுதான்.வருகை பதி வேட்டில் விளக்கம் அளித்தூள்ளேன் நண்பரே !!!!!!

positivekarthick- தளபதி

- பதிவுகள்: 1327
வசிப்பிடம்: molasi,
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 110
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
போஸ்சிடிவே கார்த்தி அண்ணா எது நல்ல விசியம்
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
காவலர்களும் மனிதர்கள் தான் ! இதுக்கு மேல என்ன சொல்ல ?

positivekarthick- தளபதி

- பதிவுகள்: 1327
வசிப்பிடம்: molasi,
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 110
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கார்த்திக் அண்ணா நீங்கள் சொல்ல வருவது புரியவில்லையே
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
positivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
என்னுடைய கருத்தும் இது தான் ,
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரும். விசாரிக்கட்டும்.காவல் துறை மீது தவறு இல்லை என்றால் அதுவும் தெரிய வருமே

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று கோடிக்கணக்கான சொத்துகளை நாசம் செய்த கசாபுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு தந்து தூக்கு விதிக்காமல் இருக்காங்களே...
இதுக்கு மனித உரிமை ஆணையம் என்ன சொல்லிச்சு..?
பொழப்பத்த ஆளுங்கப்பா..
இதுக்கு மனித உரிமை ஆணையம் என்ன சொல்லிச்சு..?
பொழப்பத்த ஆளுங்கப்பா..

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
ராஜா wrote:positivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.என்னுடைய கருத்தும் இது தான் ,
mmani15646- பண்பாளர்

- பதிவுகள்: 152
வசிப்பிடம்: Guduvancheri Tamilnadu
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 18
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum