|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
Page 1 of 1 • Share •
நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
நோயாளி: தெரியாம பேனாவை முழுங்கிட்டேன். இப்போ என்ன செய்யறது டாக்டர்?
டாக்டர்: நான் வர வரையில பென்சில்ல எழுதுங்க....
நோயாளி: ??##$$
நோயாளி : நான் பிழைப்பேனா டாக்டர்?
டாக்டர் : 100 சதவீதம் கண்டிப்பா. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் செத்துடுவாங்க. ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது செத்துட்டாங்க. பத்தாவது ஆள் நீதான்.
பல் டாக்டர் : மன்னிச்சுக்கோங்க சார். சொத்தைப்பல்லை எடுக்கும்போது தவறுதலா உங்க நல்ல பல்லையும் சேர்த்து எடுத்துட்டேன்.
நோயாளி: நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
நோயாளி: “டாக்டர்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பாக்கணும்.”
டாக்டர்: “கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!”
நோயாளி :.....................
டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
நோயாளி: அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்: ஏன்?
நோயாளி: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
நோயாளி: அதெப்படி ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
டாக்டர்: @@???
நன்றி அம்புலிமாமா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
நீங்க இன்னும் அம்புலி மாமா படிப்பீங்களா?
சூப்பர் நகைச் சுவை. நிறைய படிங்க.
சூப்பர் நகைச் சுவை. நிறைய படிங்க.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
பாட்டி அருமை நம்ம டொக்டொருக்கு கொஞ்சம் கடுப்பா இருக்குமே
Re: நல்லவேளை.. நீங்க கண் டாக்டரா இல்லாம போனீங்க!
கொலவெறி wrote:நீங்க இன்னும் அம்புலி மாமா படிப்பீங்களா?
சூப்பர் நகைச் சுவை. நிறைய படிங்க.

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum