|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கடவுளிடம் பேசுகிறேன் நான் !
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கடவுளிடம் பேசுகிறேன் நான் !
பேருந்து நடத்துனர்- அரசு ஊழியர்
சம்பாதித்த சில்லரைக் காசு சட்டைப்பையில்
சேகரித்த கட்டணக் காசு தோள்பையில்
சோற்றுக்கும் சாற்றுக்கும் ருசிவேண்டா பசிக்காசு
செல்லும்போது அறியாப்பெற்ற செல்லாக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்
பக்குவமாய் பேசிபின் ஈடாகும் பொதுக்காசு !
அரசியல்வாதி- அரசு ஊழலர்
ஒருகையில் சுயமாய் சம்பாதித்த காசு
மறுகையில் நம்பிக் கொடுக்கும் பொதுக்காசு
ஓட்டுக்கும் வேட்டுக்கும் காலில்விழும் காசு
ஓட்டுக்காக வேட்டிசேலைக்கும் வெட்டிக் காசு
பதவிக்கும் பேழைக்கும் விளம்பரக் காசு
பந்தலுக்கும் பந்திக்கும் நிறையதொந்திக் காசு
கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு
காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பொதுக்காசில் வீக்கம் அவன்காசில் ஏற்றம் !
எவரெல்லாம் கடவுள்?
இத்திரு நாட்டில் தூணிலும் துரும்பிலும்
ஏழையின் சிரிப்பிலும் மட்டுமல்ல இப்போது,
அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்
இருப்பவன் இடத்திலும் இருக்கிறானே இறைவன் !
அவனிடம் நான்நம் வெறுப்பைக் காட்டாமல்
இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !
சம்பாதித்த சில்லரைக் காசு சட்டைப்பையில்
சேகரித்த கட்டணக் காசு தோள்பையில்
சோற்றுக்கும் சாற்றுக்கும் ருசிவேண்டா பசிக்காசு
செல்லும்போது அறியாப்பெற்ற செல்லாக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்
பக்குவமாய் பேசிபின் ஈடாகும் பொதுக்காசு !
அரசியல்வாதி- அரசு ஊழலர்
ஒருகையில் சுயமாய் சம்பாதித்த காசு
மறுகையில் நம்பிக் கொடுக்கும் பொதுக்காசு
ஓட்டுக்கும் வேட்டுக்கும் காலில்விழும் காசு
ஓட்டுக்காக வேட்டிசேலைக்கும் வெட்டிக் காசு
பதவிக்கும் பேழைக்கும் விளம்பரக் காசு
பந்தலுக்கும் பந்திக்கும் நிறையதொந்திக் காசு
கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு
காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு
அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக
ஆச்சர்யம் !
பொதுக்காசில் வீக்கம் அவன்காசில் ஏற்றம் !
எவரெல்லாம் கடவுள்?
இத்திரு நாட்டில் தூணிலும் துரும்பிலும்
ஏழையின் சிரிப்பிலும் மட்டுமல்ல இப்போது,
அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்
இருப்பவன் இடத்திலும் இருக்கிறானே இறைவன் !
அவனிடம் நான்நம் வெறுப்பைக் காட்டாமல்
இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
அரசு 'ஊழலர்' வார்த்தை அருமை கார்த்திக்...
தொடரட்டும்...வாழ்த்துகள் ...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
கவிதை அருமை...

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
நீ கடவுளிடம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தேன் கார்த்தி
மிக்க நன்று......
மிக்க நன்று......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
அருமை சூப்பரா எழுதிட்ட தம்பி......... ரொம்ப நல்லாயிருக்கு
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
பொதுக்காசு சில்லறையாக சிதறிவிட்டது..! சூப்பர் கார்த்திக்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
பிஜிராமன் wrote:நீ கடவுளிடம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தேன் கார்த்தி
மிக்க நன்று......![]()
![]()
![]()
நன்றி பிஜிஅண்ணா
Manik wrote:அருமை சூப்பரா எழுதிட்ட தம்பி......... ரொம்ப நல்லாயிருக்கு![]()
![]()
![]()
மிக்க நன்றி அண்ணா
அருண் wrote:பொதுக்காசு சில்லறையாக சிதறிவிட்டது..! சூப்பர் கார்த்திக்..!![]()
மிகவும் சரி அண்ணா
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
///பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால்///
நல்ல உள்ளங்கள் !
///கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு///
சாட்டையடி !
///காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு///
உண்மை !
///அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்///
எதிர்பார்க்கின்றோம் !!!
///இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !///
கண்டிப்பாக !
நல்ல உள்ளங்கள் !
///கூத்துக்கும் கூத்திக்கும் அளவிலாஆசைக் காசு///
சாட்டையடி !

///காத்திருக்கும் மக்களுக்கு திருநாமக் காசு///
உண்மை !
///அடுத்தவன்காசு தம்மிட மிருந்தும் ஏழையாய்///
எதிர்பார்க்கின்றோம் !!!
///இறைவனாய் கொண்டு கைகூப்பியும் வணங்கலாம் !///
கண்டிப்பாக !
Re: கடவுளிடம் பேசுகிறேன் நான் !
அருமையாக உள்ளது உங்கள் வரிகள்..........

sinthiyarasu- இளையநிலா

- பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








