|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள் by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சினிமா ஒரு வியாபார மையம். இங்கு பல மொழி பேசுவோா் , பல மாநிலங்களில் இருந்து வந்து போவோா் அதிகம் . அப்படியிருக்க, அங்கே இதெல்லாம் தேடுவது வீண்வேலை.
காா்த்திக்கோ, சூா்யாவோ தங்களை தமிழ் புலவா்கள் என்று கூறிக் கொள்ளவில்லை. தங்களை நடிகா்கள் என்றுதான் முன்னிறுத்தியுள்ளாா்கள். தங்களை எவ்விதத்திலும் தமிழ் புலவா்கள் என்றோ... தமிழ் காவலா்கள் என்றோ...அவா்களிருவரும் கூறிக் கொண்டதாக தொியவில்லை.
நடிகா்கள் என்றாலே அவா்கள் இனம், மொழிக்கு அப்பாற்பட்டு தேசியவாதிகளாகத்தான் செயல்பட முடியும். குறிப்பிட்ட மொழியோடு நின்று விட இயலாது அவா்களால்.
நடிகா்கள் எல்லா மொழிக்கும் பொதுவானவா்கள். படம் ஓடவும், போட்ட முதலீடை எடுக்கவும் வியாபார ாீதியாக எதையாவது பேசி அந்தந்த மொழிக்காரா்களை பிாியப்படுத்தத்தான் வகை தேடுவாா்கள். இதை பொிது படுத்த ஒன்றுமில்லை.
காா்த்திக் ஏதோ உற்சாக மிகுதியில் அவா்கள் நடுவில் தனக்கும் தெலுகு தொியும் என்பதற்காக பெருமிதமாக பேசுவதுபோலத்தான் தென்படுகிறது. மற்றபடி தமிழை தாழ்த்த வேண்டும் என்பதற்காக பேசப்பட்டதைப் போல எதுவும் தொியவில்லை..
இந்த ஒரு துறையில் மட்டுமா தமிழ் தாழ்த்தப்படுகிறது?

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
வயிற்றுக்காக பிழைக்கும் கழைகூத்தாடிகள் இப்படிதான் பேசுவார்கள். படம் பார்த்து அவர்களை வாழவைக்கும் நாம் தான் இதை பற்றியெல்லாம் கவலைபடவேன்டும்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
இவனுங்க ஆதரிக்கணும் என்ற அவசியம் தமிழுக்கு இல்லை...வேற வேலையப்பருங்கப்பா !
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சார்லஸ் அவர்களின் கருத்து மிகச் சரியானது. நடிகர்கள் வியாபாரிகள், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

பதிவுகள்: 790714 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சார்லெஸ் , அசுரன் இருவரும் மிகச் சரியாகச் சொன்னீர்கள். பச்சோந்திகள் போல நிறம் மாறுவதும் நம்ம தமிழனின் ஒரு தனிக்குணம் தான்.
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
அடடே...அதற்க்குள் பாலா, சிவா இருவருமே பின்னூட்டம் இட்டு விட்டார்களா? நானும் அவர்களை வழிமொழிகிறேன்
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
ஏம்ப்பா சினிமாவ மையமா வச்சு திரி பதியிறீங்க சிஎச்சிஎச்சிஎச்சிஎச்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
ஏங்க நாம எல்லோருமே இந்த நடிகர்கள் என்னவோ
மொழியின் காவலர்கள், நாட்டின் தூண்கள்,
அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்கள்,
இல்லையேல் அவர்களே ஆள்வார்கள் என்றெல்லாம்
அவர்கள் மீது அதீத பயித்தியம் நாம் கொள்கிறோம்?
அவர்கள் நடித்து நமை இன்புற செய்பவர்கள்
அதுவே அவர்கள் தொழில் என நாம் உணர்ந்து
கொள்வோமே. தவறு நம் மீது தான் அய்யா.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5963
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சினிமா என்பதே ஒரு போலியான உலகம்.அதுல நிஜத்தை தேடிட்டு இருந்தா நாம தான் முட்டாள்கள்.படத்த பார்த்தோமா நல்லா இருந்துச்சா கைய தட்டிட்டு போய்ட்டே இருக்கணும்.அதுல இருக்கிற குற்றம் குறை எல்லாம் ஆராய்ந்துக்கிட்டு இருந்தா ஒரு படமும் பார்க்க முடியாது

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சார்லஸ் mc wrote:சினிமா ஒரு வியாபார மையம். இங்கு பல மொழி பேசுவோா் , பல மாநிலங்களில் இருந்து வந்து போவோா் அதிகம் . அப்படியிருக்க, அங்கே இதெல்லாம் தேடுவது வீண்வேலை.
காா்த்திக்கோ, சூா்யாவோ தங்களை தமிழ் புலவா்கள் என்று கூறிக் கொள்ளவில்லை. தங்களை நடிகா்கள் என்றுதான் முன்னிறுத்தியுள்ளாா்கள். தங்களை எவ்விதத்திலும் தமிழ் புலவா்கள் என்றோ... தமிழ் காவலா்கள் என்றோ...அவா்களிருவரும் கூறிக் கொண்டதாக தொியவில்லை.
நடிகா்கள் என்றாலே அவா்கள் இனம், மொழிக்கு அப்பாற்பட்டு தேசியவாதிகளாகத்தான் செயல்பட முடியும். குறிப்பிட்ட மொழியோடு நின்று விட இயலாது அவா்களால்.
நடிகா்கள் எல்லா மொழிக்கும் பொதுவானவா்கள். படம் ஓடவும், போட்ட முதலீடை எடுக்கவும் வியாபார ாீதியாக எதையாவது பேசி அந்தந்த மொழிக்காரா்களை பிாியப்படுத்தத்தான் வகை தேடுவாா்கள். இதை பொிது படுத்த ஒன்றுமில்லை.
காா்த்திக் ஏதோ உற்சாக மிகுதியில் அவா்கள் நடுவில் தனக்கும் தெலுகு தொியும் என்பதற்காக பெருமிதமாக பேசுவதுபோலத்தான் தென்படுகிறது. மற்றபடி தமிழை தாழ்த்த வேண்டும் என்பதற்காக பேசப்பட்டதைப் போல எதுவும் தொியவில்லை..
சரியாகச் சொன்னார் சாரலஸ்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
இந்தப் படத்தில் சுவற்றில் தெரிகிறதே அழகான நிழல் அதுதான் சினிமா! நிஜம் ?

பதிவுகள்: 790714 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சார்லஸ் mc wrote:
இந்த ஒரு துறையில் மட்டுமா தமிழ் தாழ்த்தப்படுகிறது?
உண்மைதான்...சரியானக் கேள்வி...
இந்தத் துறை மீதான வெகு அதிகமான விளம்பர வெளிச்சம்
அதன் மீது நாம் கவனத்தைத் திருப்புகிறது...
மிருகங்கள் அதிகமானக் காட்டில் வேட்டையாடுதல் அதிகமாக நடக்கும் என்பது இயல்பு...
இங்கே விளம்பர வெளிச்சம் ஒரு மிருகமே...
பிறகு சினிமாக்காரர்கள் கூரை மீது நின்று கூவுகின்றவர்கள்...
அதனால் அவர்களின் தவறுகள் அப்பட்டமாக அம்பலமாகத்தான் செய்யும்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
கொலவெறி wrote:ஏங்க நாம எல்லோருமே இந்த நடிகர்கள் என்னவோ
மொழியின் காவலர்கள், நாட்டின் தூண்கள்,
அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்கள்,
இல்லையேல் அவர்களே ஆள்வார்கள் என்றெல்லாம்
அவர்கள் மீது அதீத பயித்தியம் நாம் கொள்கிறோம்?
அவர்கள் நடித்து நமை இன்புற செய்பவர்கள்
அதுவே அவர்கள் தொழில் என நாம் உணர்ந்து
கொள்வோமே. தவறு நம் மீது தான் அய்யா.

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா
சிவா wrote:இந்தப் படத்தில் சுவற்றில் தெரிகிறதே அழகான நிழல் அதுதான் சினிமா! நிஜம் ?
நிழல் நிஜம் ரெண்டிலும் மாறாதது கோப்பை மட்டும் தான் , ஆகவே தமிழ் மக்களே நான் சொல்ல வராது என்னன்னா
, Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum