|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புகைய வேண்டாம்......
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
புகைய வேண்டாம்......
புகைக்கு அடிமையான ஒருவரின் வேதனையை இவ்வாறு கூறலாம்.........
அதிகாரம் அத்தனையும்
அறியாத பருவத்தில்
சதிகார நண்பர்களின்
சகவாசம் கொண்டிருந்தேன்....
வெண்சுருட்டு பரிசளித்து
விரைவாக பற்றவைத்து
இருட்டு இனி இல்லை
இன்பமோ இன்பமென்றார் ......
ஒன்று தினம் மூன்றாகி
உயர்ந்து பத்தாகி
இன்று என் பைக்குள்
இருபது வெண்சுருட்டு........
இழுத்து நுரையீரல்
பழுத்து சிவப்பேரி
கொழுத்த புற்றுக்கு
கூடம் அமைக்கிறது........
நடுக்கம் நேர்கிறது
நள்ளிரவு வேளையிலும்
இடக்கை விரலிடுக்கு
ஏங்கி தவிப்பதினால்.......
காதலி கடிந்து கொண்டாள்
கற்றோர் தடுக்கப் பயந்தார்
சாதலின் இதனை நீக்க
சரியான வழிகள் இல்லை...........
சான்றோர் சபை நடுவே
சங்கடமாய் நெளிக்கின்றேன்
தேநீர் இடைவேளை
திருடனாய் மறைகின்றேன்......
தவணை முறைக் கொள்ளிக்கு
தடை நேரும் வேளைகளில்
எவனை வணங்குவதற்கும்
எழுகிறது சுருட்டாசை.........
இனிவரும் இளையோரே
என்னருமை சோதரரே
பிணிக்கேட்டுப் பெறுகின்ற
பிழை வேண்டாம் தீண்டதீர்......
புகையிலையும் மெல்லாதீர்
புண்ணாகும் செந்நாக்கு
புற்றுக்கு வழி செய்யும்
போடாதீர் பாக்குத் தூள்.........
அதிகாரம் அத்தனையும்
அறியாத பருவத்தில்
சதிகார நண்பர்களின்
சகவாசம் கொண்டிருந்தேன்....
வெண்சுருட்டு பரிசளித்து
விரைவாக பற்றவைத்து
இருட்டு இனி இல்லை
இன்பமோ இன்பமென்றார் ......
ஒன்று தினம் மூன்றாகி
உயர்ந்து பத்தாகி
இன்று என் பைக்குள்
இருபது வெண்சுருட்டு........
இழுத்து நுரையீரல்
பழுத்து சிவப்பேரி
கொழுத்த புற்றுக்கு
கூடம் அமைக்கிறது........
நடுக்கம் நேர்கிறது
நள்ளிரவு வேளையிலும்
இடக்கை விரலிடுக்கு
ஏங்கி தவிப்பதினால்.......
காதலி கடிந்து கொண்டாள்
கற்றோர் தடுக்கப் பயந்தார்
சாதலின் இதனை நீக்க
சரியான வழிகள் இல்லை...........
சான்றோர் சபை நடுவே
சங்கடமாய் நெளிக்கின்றேன்
தேநீர் இடைவேளை
திருடனாய் மறைகின்றேன்......
தவணை முறைக் கொள்ளிக்கு
தடை நேரும் வேளைகளில்
எவனை வணங்குவதற்கும்
எழுகிறது சுருட்டாசை.........
இனிவரும் இளையோரே
என்னருமை சோதரரே
பிணிக்கேட்டுப் பெறுகின்ற
பிழை வேண்டாம் தீண்டதீர்......
புகையிலையும் மெல்லாதீர்
புண்ணாகும் செந்நாக்கு
புற்றுக்கு வழி செய்யும்
போடாதீர் பாக்குத் தூள்.........

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: புகைய வேண்டாம்......
என்னுடைய இந்த பதிவின் மூலம் யாராவது ஒருவர் புகைப்பதை மறந்தாலே மிக்க மகிழ்ச்சி தான்............

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: புகைய வேண்டாம்......
விழிப்புணர்வு கவிதை அருமையாக புகைத்து உள்ளீர்கள் சிகரெட் பிடிப்பபவர்கள் இதை படித்தால் சற்றும் யோசிப்பார்கள்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: புகைய வேண்டாம்......
தவணை முறைக் கொள்ளிக்கு
தடை நேரும் வேளைகளில்
எவனை வணங்குவதற்கும்
எழுகிறது சுருட்டாசை.........
இனிவரும் இளையோரே
என்னருமை சோதரரே
பிணிக்கேட்டுப் பெறுகின்ற
பிழை வேண்டாம் தீண்டதீர்......
புகையிலையும் மெல்லாதீர்
புண்ணாகும் செந்நாக்கு
புற்றுக்கு வழி செய்யும்
போடாதீர் பாக்குத் தூள்.........
நல்ல ஒரு எச்சரிக்கை கவி.
Re: புகைய வேண்டாம்......
புகைய புகைய புகைக்கே
புகைந்து புதைந்து புதைந்தானே
ன்னு சொல்ற மாதிரி ஆகாம இருக்க
அருமையான வரிகள் வேலவன்.
இந்த மூளைக்கு தெரியறது
விரலுக்கு தெரிய மாட்டேங்குதே.
புகைந்து புதைந்து புதைந்தானே
ன்னு சொல்ற மாதிரி ஆகாம இருக்க
அருமையான வரிகள் வேலவன்.
இந்த மூளைக்கு தெரியறது
விரலுக்கு தெரிய மாட்டேங்குதே.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: புகைய வேண்டாம்......
இரா.பகவதி wrote: ஜேன் செல்வகுமார் அண்ணா இனிமேலும் நீங்கள் புகைபிறா
மறுபடியும் அண்ணா வா????
நான் புகை புறா?
Re: புகைய வேண்டாம்......
கவிதை சூப்பர்
கண்டிப்பா உங்கள் கவிக்கு பலன் கிடைக்கும்
கண்டிப்பா உங்கள் கவிக்கு பலன் கிடைக்கும்
Last edited by ஜாஹீதாபானு on Mon Feb 27, 2012 3:51 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: புகைய வேண்டாம்......
அற்புதமான வேண்டுகோள்-விழிப்புணர்வுக் கவிதை...
இதன் வேதனையையும் அதன் உச்சத்தையும் அருகிருந்துப் பார்த்தவன்...
அதனால்தான் இந்தக் கவிதையை அதிகமாகவே உணர்கிறேன்...
அருமை வேலவன்...
இதன் வேதனையையும் அதன் உச்சத்தையும் அருகிருந்துப் பார்த்தவன்...
அதனால்தான் இந்தக் கவிதையை அதிகமாகவே உணர்கிறேன்...
அருமை வேலவன்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: புகைய வேண்டாம்......
நன்றி ....கொலவெறி wrote:புகைய புகைய புகைக்கே
புகைந்து புதைந்து புதைந்தானே
ன்னு சொல்ற மாதிரி ஆகாம இருக்க
அருமையான வரிகள் வேலவன்.
இந்த மூளைக்கு தெரியறது
விரலுக்கு தெரிய மாட்டேங்குதே.

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: புகைய வேண்டாம்......
இரா.பகவதி wrote:ரா ரா அண்ணா இப்போ புகையை விடிட்டீங்களா
நான் எதையும் புகைய விடலையே?...என்ன தம்பி கேட்கறீங்க?...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: புகைய வேண்டாம்......
ரா.ரா அண்ணா,அருண் அண்ணா,ஜேன் செல்வகுமார்,கொலவெறி அண்ணா, ஜாஹீதாபானு அக்கா அனைவருக்கும் நன்றி.....

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








