புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
78 Posts - 49%
heezulia
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
6 Posts - 4%
prajai
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
120 Posts - 53%
heezulia
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
8 Posts - 4%
prajai
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10அரசியல் கொத்து பரோட்டா... Poll_m10அரசியல் கொத்து பரோட்டா... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் கொத்து பரோட்டா...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 27, 2012 4:54 pm

அரசியல் கொத்து பரோட்டா...
சசிகுமார் அவர்கள் பேஸ்புக் படைப்பு...

கூடங்குளத்தில்100 நாட்களாக போராடும் மக்களை ஜெ., ஏன் சந்திக்கவில்லை? - கேப்டன் கேள்வி! # இதை 100நாளா நீங்க கேக்காதது ஏன்?

சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயா-சசிசந்திப்பு # நாடகம் விடும் வேளையில் உச்ச காட்சிகள் நடக்குதம்மா

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள் # நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!

சங்கரன் கோவில் இடைதேர்தலில் திமுகவுக்கு ஆதரவு:ஞானதேசிகன் # தம்பி போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரசொல்லு.

தேமுதிக பொதுக்குழுவுக்கு செல்போன்,வீடியோ போன்றவை தடை # அப்போ சரக்கு சைட் டிஷ்லாம் எடுத்துவரலாமா கேப்டன்!

தவறுகளை ஒப்புக்கொள்கிறவனுக்கு,எதிரிகள் மிககுறைவே # ஊரெல்லாம் எதிரிகள்கொண்ட ஆண்டிமுத்துராசாவுக்கு இதயாராவது சொல்லுங்கப்பா.

இன்னிக்கு சச்சின் செஞ்சுரி..எழுதி வெச்சிக்கோ'ங்கறான் நண்பன் # போடாங்கோ.. இப்புடி எழுதி வெச்சி வெச்சி ரெண்டு குயர் நோட்டே தீந்து போச்சி.

திமுக இளைஞரணி சலூனில் தொடங்கப்பட்டது-ஸ்டாலின் # அங்க'டை' அடிச்சிட்டு, இளைஞன்னு ஊர ஏமாத்துற பெருசுங்க சேர்ந்து ஆரம்பிச்சது தான?

திராவிடக்கட்சிகளின் பாடத் திட்டமே ஆசிரியர் கொலைகளுக்குக் காரணம்-பாஜக # வந்துட்டானுங்க, ஹிந்தி இல்லையாம் அதான் குரைக்கிதுங்க


பணத்திற்காக வாழக்கூடாது-ஜெ # அப்ப அந்த 66கோடி பக்கத்துவீட்டுக்காரன் வாழறதுக்காக அடிச்சதுங்கலாம்மா??

உ.பி. வேட்பாளர்கள் 103பேர்மீது கிரிமினல் வழக்குகள்உள்ளன,139பேர் கோடீஸ்வரர்கள் # அப்றம்ஏன்டா சட்டசபைல பிட்டுபடம்பாக்கமாட்டன்

ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - தனுஷ் # இப்போ என்ன கமல் மகளை கட்டிக்கனுமா? அதை நேரா சொல்ல வேண்டியதுதானே

கூடங்குளம் கரண்ட் வந்தா பவர் கட் சரியாயிரும்ன்னு நம்புறவங்களுக்காக #"வடக்குப்பட்டி ராமசாமிட்டருந்து எம் பணம் வந்துரும்."

நேத்து சன் டிவி பாத்து ஷாக் ஆகிட்டேன் 'இந்திய' மீனவர்கள் கொலைங்கிறான். இருவரில் ஒருவர் கேரளாவாம். அதானே பார்த்தேன்.

மின்வெட்டு தீரவேண்டுமானால் கூடங்குளம் நிலையத்தை திறக்க வேண்டும்:ராமகோபாலன் # இந்தா சொல்லிபுட்டாருல்ல. இங்க யாருக்காவது இது தெரிஞ்சுதாயா? ..

'உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை புறக்கணியுங்கள்’ - திமுக # ஐயையோ, அப்போ முரசொலி விக்காதா?!

வருகிறது சசிகலா பேரவை..சங்கரன்கோவிலில் போட்டி! # கூத்தாடி ரெண்டு பட்டா, ஊருக்கு கொண்ட்டாட்டம் தான்.

கிரைண்டர் மிக்ஸி கொடுத்தா போதுமா... கரண்ட் எங்கய்யா இருக்கு?- 'கேப்டன்' # சரக்கு இல்லாம சைட் டிஷ் மட்டும் வச்சு என்னங்கடா பன்றது !!

எத்தனை முறை ஆட்சியை இழந்து திரும்ப பதவிக்கு வந்தாலும், அரசியல்வாதிகள் பாடம் கற்பதில்லை. பாடம் புகட்டப்படுவது தமிழக மக்களுக்கே.

பாட்லா என்கவுன்ட்டரை பார்த்து சோனியா கண்ணீர்விட்டார்: குர்ஷித்.. # இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்து விட்டு என்னடா கதை விடுறீங்க.

தேசியகட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது-ராமதாஸ் # வைத்திருப்பதுவேகாத பருப்பு,இதுல எதுக்கு வடை சுடமாட்டேன்,வடை சுடமாட்டேன் என்ற அறிவிப்பு

மின்பற்றாக்குறைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?- விஜயகாந்த்! # அம்மா எத்தன தடவ தான் சொல்வாங்க பிப்ரவரி 30, பிப்ரவரி 30 !!!

அம்மா ஆட்சியில் மின்சார திருட்டு குறைந்துள்ளது! # ங் கொய்யல, மின்சாரம் இருந்தாதானே திருட்டு?

பேஸ்புக்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 4:58 pm

படிச்சப்ப இதுக்கெல்லாம் சிரிக்குறதா இல்ல நம்ம தலையெழுத்தை நினைச்சு அழுவுரதா ன்னு தெரியலை.



அரசியல் கொத்து பரோட்டா... Uஅரசியல் கொத்து பரோட்டா... Dஅரசியல் கொத்து பரோட்டா... Aஅரசியல் கொத்து பரோட்டா... Yஅரசியல் கொத்து பரோட்டா... Aஅரசியல் கொத்து பரோட்டா... Sஅரசியல் கொத்து பரோட்டா... Uஅரசியல் கொத்து பரோட்டா... Dஅரசியல் கொத்து பரோட்டா... Hஅரசியல் கொத்து பரோட்டா... A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 27, 2012 5:01 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசியல் கொத்து பரோட்டா... 1357389அரசியல் கொத்து பரோட்டா... 59010615அரசியல் கொத்து பரோட்டா... Images3ijfஅரசியல் கொத்து பரோட்டா... Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 27, 2012 5:04 pm

கேப்டன் தான் உன்மயில் கொத்து பரோட்டா 🐰

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக