ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
மொக்க பீஸு-6 5 5 1

மொக்க பீஸு-6

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:29 pm

ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு

பெண் : இன்டர்நெட் லவ்வெல்லாம் இங்கில்ல
எறங்கி வந்தா எதுவும் உன்னதில்ல

ஆண் : ஃபிகருங்க கையில பிளேடா ?

பெண் : பிளேடு இல்லடா ஃப்ராடு...கத்தி...

ஆண் : அய்யைய்யோ...அண்டர்வேரு டானு
அடியே நீ அறுத்திட்டா நானு?

பெண் : சங்கூதும் உன் சங்காத்தம் எதுக்குடா?
சத்தியமா நீ எனக்கு வேண்டாம் போடா...

தலைவி கத்தியுடன் விரட்ட...
தலைவன் கனவிலிருந்து எழுந்தான்...



Last edited by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:55 pm; edited 1 time in total




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by கே. பாலா on Mon Feb 27, 2012 9:38 pm

1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:41 pm

கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


கீழே இருக்கும் கடைசி இரண்டு வரிகள் உங்களை ஆறுதல் படுத்தவே பாலா அவர்களே...
உங்கள் மனம் புரிகிறது...மொக்க பீஸும் முடிகிறது...
ஐ மீன் முடிந்தது... ரிலாக்ஸ்




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:43 pm

கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


விருப்பப் பொத்தானையும் அழுத்தி விட்டேன்...போதுமா பாலா அவர்களே?...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by யினியவன் on Mon Feb 27, 2012 9:43 pm

ஆண்: இதை தட்டிக் கேக்க யாருமே இல்லையா?

பெண்: கேட்டவனுக இப்ப உசிரோட இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by கே. பாலா on Mon Feb 27, 2012 9:45 pm

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


கீழே இருக்கும் கடைசி இரண்டு வரிகள் உங்களை ஆறுதல் படுத்தவே பாலா அவர்களே...
உங்கள் மனம் புரிகிறது...மொக்க பீஸும் முடிகிறது...
ஐ மீன் முடிந்தது... ரிலாக்ஸ்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மொக்க பீஸு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் ரா..ரா.. தொடருங்கள் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by கே. பாலா on Mon Feb 27, 2012 9:47 pm

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


விருப்பப் பொத்தானையும் அழுத்தி விட்டேன்...போதுமா பாலா அவர்களே?...
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by யினியவன் on Mon Feb 27, 2012 9:49 pm

கே. பாலா wrote:மொக்க பீஸு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் ரா..ரா.. தொடருங்கள் சிரி

நீங்க ஆசிரியர் ன்னு கேள்விப் பட்டேன்.
ஆசிரியர் பொய் சொல்லலாங்களா?


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:50 pm

கொலவெறி wrote:ஆண்: இதை தட்டிக் கேக்க யாருமே இல்லையா?

பெண்: கேட்டவனுக இப்ப உசிரோட இல்ல


வேண்டாம் கொலவேறி...காதலும் வேண்டாம்...கவிதையும் வேண்டாம்...
கண்ணீரோடு விடை பெறுகிறேன்...
நமக்கு சரியான எடம் லாஸ் ஏஞ்சல்ஸ்தான்...அங்கதான் கல்ஃப் அடிச்சுட்டுக் கவுத எய்தலாம்...கரீட்டா?...
டாட்டா...பை பை... சோகம் அழுகை அய்யோ, நான் இல்லை




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by கே. பாலா on Mon Feb 27, 2012 9:51 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:மொக்க பீஸு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் ரா..ரா.. தொடருங்கள் சிரி

நீங்க ஆசிரியர் ன்னு கேள்விப் பட்டேன்.
ஆசிரியர் பொய் சொல்லலாங்களா?
எதிர்வாதம் எனக்குமனசுல இப்போ உங்க பேருதான் வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:52 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


கீழே இருக்கும் கடைசி இரண்டு வரிகள் உங்களை ஆறுதல் படுத்தவே பாலா அவர்களே...
உங்கள் மனம் புரிகிறது...மொக்க பீஸும் முடிகிறது...
ஐ மீன் முடிந்தது... ரிலாக்ஸ்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மொக்க பீஸு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் ரா..ரா.. தொடருங்கள் சிரி


நா வரமாட்டேன் போங்க...
அப்புறம் நீங்க பொங்க(ல்) வெச்சுடுவீங்க...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by கே. பாலா on Mon Feb 27, 2012 9:55 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:இந்தப் பாடல்களை எந்தப் படத்திற்காக எழுதிவருகிறீர்கள் ரா.ரா!


படத்திற்கெல்லாம் இல்லை சிவா...
சும்மா ஒரு ரவுசிற்காக...


கலக்கலாக உள்ளது! தொடருங்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by யினியவன் on Mon Feb 27, 2012 9:56 pm

கே. பாலா wrote:எனக்குமனசுல இப்போ உங்க பேருதான் வருது

உங்க உள்மனசு சொல்லுது வேண்டான்னு
ஆனா வெளில தொடருங்கள்ன்னு சொன்னீங்களே - அதான் சொன்னேன்.

சரி விடுங்க அமைதியே உருவான உங்கள கொலைகாரனா ஆக்கி அந்த பாவத்த நா அனுபவிக்கவா? - வேண்டாம்ப்பா வேண்டாம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:57 pm

கே. பாலா wrote:1.....2.....3......4.....5......6......ஐய்யோ ..இதை தட்டி கேட்க யாருமே இல்லையா???/ பயம்


உண்மையில் பாலா அவர்களே...இதுவரை இடப்பட்ட பின்னூட்டங்களில் இந்தப் பின்னூட்டமே மொக்க பீஸுக்குக் கிடைத்த 'சூப்பர் பீஸு'...
நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: மொக்க பீஸு-6

Post by யினியவன் on Mon Feb 27, 2012 9:59 pm

ரா.ரா3275 wrote:வேண்டாம் கொலவேறி...காதலும் வேண்டாம்...கவிதையும் வேண்டாம்...
கண்ணீரோடு விடை பெறுகிறேன்...
நமக்கு சரியான எடம் லாஸ் ஏஞ்சல்ஸ்தான்...அங்கதான் கல்ஃப் அடிச்சுட்டுக் கவுத எய்தலாம்...கரீட்டா?...
டாட்டா...பை பை... சோகம் அழுகை அய்யோ, நான் இல்லை

அவரு சும்மானாச்சும் சொல்றாரு ராரா.
அவருக்கு இது மாதிரி எழுத வரலியாம்.

பொறாமை - நீங்க எழுதுங்க.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum