புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
30 Posts - 54%
heezulia
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 2%
jairam
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 2%
சிவா
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 2%
Manimegala
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
113 Posts - 38%

12 Posts - 4%
prajai
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
9 Posts - 3%
Jenila
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
3 Posts - 1%

Baarushree
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_m10பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 2:44 pm

அண்ணா பல்கலைக்கு கட்டணம் செலுத்தாத
பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு

சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கடந்த ஜனவரியில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்பிஏ படிப்புகளுக்கு, முதலாம் ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 24ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகம் மற்றும் தனியார் இணையதளங்களில், மாணவ, மாணவிகள் தங்களின் தேர்வு முடிகளை 24ம் தேதி இரவு தேடினர். அதில், ஏராளமான மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து, அண்ணா பல்கலைகழக பேராசியர்களை பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பல கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த பி.இ., பி.டெக்., முதல் செமஸ்டர் தேர்வை ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதினர். கடந்த 24ம் தேதி இரவு முடிவு வெளியிடப்பட்டது. ஏராளமான பொறியியல் கல்லூரிகள், தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவில்லை.

இதனால், அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி ஏராளமான கல்லூரிகள் அந்த கட்டணத்தை செலுத்தின. இதையடுத்து, அந்த கல்லூரிகளுக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இன்னமும் தேர்வு கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் உள்ளன. அவை, தேர்வு கட்டணம் செலுத்தியவுடன் அந்தந்த கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

தினமணி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 2:48 pm

நமக்கு தேவையே இல்லாத பகிர்வே அண்ணா.... பைத்தியம்
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:50 pm

இதென்னங்க அநியாயமா இருக்கு?
பசங்க கட்டின காச கல்லூரி கட்டாததற்கு கல்லூரி மீது
நடவடிக்கை எடுக்காம பசங்கள போட்டுப் பாத்தா ஞாயமுங்களா?

பகவதி உங்களுக்கு சந்தோஷமா உங்க ரிசல்ட் வராம இருக்கறதில?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 2:52 pm

அண்ணா எனுடையது தனியார் பல்கலைகழகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக