புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram

34 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

NewsVibes

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10 
216 Posts - 42%

191 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_m10மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 11:46 am

First topic message reminder :

கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு

கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்

பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா

பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?

கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.

பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா

பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு

பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.

மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.

ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.

ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா

பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.

எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.

பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?

பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.

(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)

இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.

சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.

மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 6:05 pm

ரா.ரா3275 wrote:
உங்கள் திறனும் முரணுமே எங்களை ரசிக்க வைக்கிறது நண்பரே...
என் மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி...
திறனுக்கும் முரணுக்கும்
அரணாக நண்பர்கள் இருக்கையில்
எனெக்கென்ன கவலை? நன்றி ராரா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 6:07 pm

ராஜா wrote:[நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார் நன்றி
பின்னூட்டம் போடுவதோடு இருக்கட்டும்.
நம்ம தொழிலுக்கு போட்டியா வந்திடாம.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 6:43 pm

ரா.ரா3275 wrote:[குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்... மகிழ்ச்சி
கோட்டைய நாங்க கட்டினாலும் அதுல
கொடி ஏத்தறது நீங்க தான் பாஸ்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 6:58 pm

ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
இவங்கல்லாம் யாரு ராரா?

உங்க கர்ல் பிரெண்டசா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 7:15 pm

இல்ல அவங்க எடுக்குற படாதுல நடிக்கிற ஹெரோய்னேஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 10:04 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க
அதானே கேளுங்க பகவதி நல்லா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 10:08 pm

இரா.பகவதி wrote:அப்பிடினா குருவே ராஜா அண்ணா இன்று முதல் Dr, ராஜா அன்னாவா
உடம்பு சரி இல்லேன்னு அவர்கிட்ட போயிடாதீங்க.

அரை வைத்தியர் ஆவறதுக்கு ஒரு ஆள் கொறையுதாம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:10 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:[நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார் நன்றி
பின்னூட்டம் போடுவதோடு இருக்கட்டும்.
நம்ம தொழிலுக்கு போட்டியா வந்திடாம.

நல்ல எச்சரிக்கை...பகவதி எங்கே உங்கள் போர்க்கொடி?...

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:14 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:[குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்... மகிழ்ச்சி
கோட்டைய நாங்க கட்டினாலும் அதுல
கொடி ஏத்தறது நீங்க தான் பாஸ்.

கோட்டை இல்ல...கொடியும் இல்ல...
அப்பவும் நா ராஜா...

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 10:17 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
இவங்கல்லாம் யாரு ராரா?

உங்க கர்ல் பிரெண்டசா?

எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸா?...அய்யோ கேட்கவே இனிமையா இருக்கே...
அட்ரெஸ் கொடுங்க...மீட் பன்றேன் ...ஐடியா மணீ...

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 224747944

மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Aமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Emptyமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 Rமனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக