புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_m10ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 29, 2012 7:21 pm

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது.

தோனி,காம்பீர்,சச்சின்,பிரவீன் குமார்,யூசுப் பதான்,இர்பான் பதான், ரோஹித் சர்மா,வீராத் கொஹ்லி,சுரேஷ் ரெய்னா,திவாரி,ரவீந்திர ஜடேஜா


dinamani




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 29, 2012 7:26 pm

இன்று இரவு தானே அணி தேர்வு நடக்க போகிறது , அப்புறம் எப்படி இது போல நியூஸ் வருகிறது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Feb 29, 2012 7:28 pm

தல சச்சினுக்கு எப்பவுமே இடம் உண்டு........ மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Feb 29, 2012 7:50 pm

அணி தேர்வு முடிந்து வீரர்களின் பட்டியலை வெளியீடு செய்து விட்டார்களே ........

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 7:02 am

சேவாக், ஜாகீர்கானுக்கு ஓய்வுதான், நீக்கமில்லை: ஸ்ரீகாந்த்


சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு உடற்தகுதி பிரச்னை காரணமாக ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்படவில்லை என்றார் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த்.

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் மேலும் கூறியது: சேவாக், ஜாகீர்கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஓய்வுதேவை என்று அணியின் உடற்செயலியல் நிபுணர் (பிசியோதெராபிஸ்ட்) மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரிலேயே அவர்கள் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மை. யாரும் நீக்கப்படவில்லை என்று 500 சதவீதம் உறுதியளிக்கிறேன் என்றார். ஆஸ்திரேலியத் தொடரில் மோசமாக விளையாடியதன் எதிரொலியாகவே சேவாக் (5 ஆட்டங்கள், 65 ரன்கள்), ஜாகீர்கான் (4 ஆட்டங்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை மறுத்த ஸ்ரீகாந்த், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதே கேள்வியை எப்படி கேட்டாலும், அதற்கு என்னுடைய பதில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும்தான்' என்று கடுகடுப்புடன் கூறினார்.

கம்பீர், ரெய்னா இருக்கும்போது, கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய அவர், "எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டே கோலிக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். வருங்கால கேப்டனாக வருவதற்கு அவருக்கு தகுதி இருப்பதாகவே தேர்வுக்குழுவும், கிரிக்கெட் வாரியமும் கருதுகிறது' என்றார்.

இலங்கைக்கு எதிராக 37 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி கண்டது குறித்துப் பேசிய அவர், "மிகச்சிறந்த ஆட்டம். விராட் கோலியின் ஆட்டத்தையும், இந்திய அணியினர் போட்டியை எதிர்கொண்ட விதத்தையும் யாரும் மறக்கமுடியாது. அந்த ஆட்டம் வாழ்வா, சாவா ஆட்டம் என்பது அனைவருக்குமே தெரியும். 37 ஓவர்களில் 320 ரன்களை சேஸ் செய்தது ஆச்சரியமானது. அந்தப் போட்டி இந்திய அணியின் உத்வேகத்தைக் காட்டுவதாக அமைந்தது' என்றார்.

நடுவர்களின் தவறான தீர்ப்புகள் குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "இலங்கைக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 5 பந்துகள் வீசப்பட்டதாலேயே அது டிராவில் முடிந்தது. இல்லையென்றால் இந்தியா அந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், இப்போது இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியிருக்கும். இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என்றார்.

தினமணி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 01, 2012 8:30 am

ஆசிய கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி மிகவும் குறைவு இந்த வருடத்தில் அதனால்தான் சச்சினுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது........ அதனை உபயோகித்துக் கொள்வாரா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 01, 2012 10:28 am

மிக நல்ல அணி தேர்வு , except ரவீந்திர ஜடேஜா (இவனெல்லாம் எப்படி தான் அணியில் இடம் பிடிக்கிறானோ தெரியல , திறமையுள்ள பல இளம் வீரர்கள் வெளில்யில் நிற்கின்றனர் )

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 10:30 am

அஷ்வின், ஜடேஜா, ரெய்னா மூவருக்கும் தோனியின் ஆதரவு உண்டு. அதனால்தான் எளிதில் இடம் பிடித்துவிடுகிரார்கள்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 01, 2012 11:50 am

ஓ‌கே. இம்முறையாவது சச்சின் சதம் அடிக்கட்டும்...

அவர் ஓய்வு பெரும் காலம் வேறு நெருங்கி விட்டது...

Asia Cup போட்டி பங்களாதேஷ்-ல் நடப்பதால், ஆட்டகளம் அவருக்கு சாதகமாக இருக்கும்...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 12:46 pm

ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Vambu203

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக