ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

View previous topic View next topic Go down

தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by சாமி on Thu Mar 01, 2012 7:16 pm

இருக்கு என்பது தூய தமிழ்ச் சொல். அதற்கு மந்திரம் என்று பொருள். வடமொழியாளர்கள் குறிப்பிடுவதைப் போல ‘வடவேதமான ரிக் வேதத்தை’ குறிப்பிடுவது அல்ல.

நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.

இருக்கு ரிக் ஆனதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) பாடல் வரிகள் 25 - 32
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே”

இதில் வரும் இருக்கொடு என்ற வார்த்தைக்கு வடமொழியாளர்கள் மாணிக்கவாசகர் ரிக் வேதத்தை குறிப்பிட்டார் என்று பொய்யுரை புனைகிறார்கள். ஏன் மாணிக்கவாசகர் யஜுர், சாம அதர்வணத்தை சொல்லவில்லை? பாவம் வடமொழியாளர்கள் அதற்கேற்றார்போல் ஏதாவது தமிழ் வார்த்தை தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?

இதில் வடமொழியாளர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

தமிழன், தம் பாட்டன் பூட்டன் சொத்துக்களை அறியாத வரை, மதிக்காத வரை இது தொடரத்தான் செய்யும்.

மேற்கண்ட பாடலின் திருப்பள்ளியெழுச்சி (திருவாசகம்) வரிகளின் உண்மைப்பொருள் பின்வருமாறு.

(விடியற்காலையில் இறைவனை வழிபடும்போது)
இனிய ஓசையிசைக்கும் வீணையை உடையவர் ஒரு பக்கம்
யாழ் வாசிப்போர் பிறிதொரு பக்கம்
மந்திரங்களோடு துதிப்பாடல்களையும் ஓதுவோர்கள் ஒரு பக்கம்
நெருக்கிக் கட்டப்பட்ட மலர் மாலை ஏந்திய கையினர் ஒரு பக்கம்
தொழுபவர், அழுபவர், வாடி அசைபவர் ஒருபக்கம்
தலையிற் கைகுவித்தவர் ஒரு பக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே
(தகுதியற்ற) அடியேனையும் ஆட்கொண்டு இனிய பேரருள் செய்யும் எமது தலைவனே, திருப்படுக்கை விட்டு எழுந்தருள்க.

மனிதர்களை ஏமாற்றுவார்கள். கேள்விப்பட்டுள்ளோம். கடவுளையாவது விட்டு வைக்கக் கூடாதா?

எத்தனை நாள்தான் துயில்வாய் ? தமிழா பள்ளி எழுந்தருள்வாய் !
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by அன்பு தளபதி on Thu Mar 01, 2012 9:51 pm

அன்புள்ள நண்பருக்கு நெங்கள் குறிப்பிட்டது போல இருக்கு என்பது தமிழ் வேதங்கள் என்பது குறிப்பாக சைவ சமயத்தில் நால்வரும் பாடல்களுமே வேதத்தை போன்றது,சம்பந்தரின் தேவரமாகியது ரிக் வேத சாரமுடையது என சமீபத்தில் ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது அப்படி இருக்க மாணிக்க வாசகர் அதனை குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா, நாம் முன்னோர்கள் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டையும் இரு கங்களாகவே பாவித்தனர் இடையில் வந்த கோளாறுதான் மொழி பிரச்சினை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by சாமி on Fri Mar 02, 2012 6:38 am

maniajith007 wrote:அன்புள்ள நண்பருக்கு நெங்கள் குறிப்பிட்டது போல இருக்கு என்பது தமிழ் வேதங்கள் என்பது குறிப்பாக சைவ சமயத்தில் நால்வரும் பாடல்களுமே வேதத்தை போன்றது,சம்பந்தரின் தேவரமாகியது ரிக் வேத சாரமுடையது என சமீபத்தில் ஒரு தளத்தில் படிக்க நேர்ந்தது அப்படி இருக்க மாணிக்க வாசகர் அதனை குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா, நாம் முன்னோர்கள் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டையும் இரு கங்களாகவே பாவித்தனர் இடையில் வந்த கோளாறுதான் மொழி பிரச்சினை

அன்புள்ள நண்பருக்கு,

1. இருக்கு என்ற சொல்லுக்கு மந்திரம் என்று பொருள். தமிழ் வேதங்களில் வரும் பாடல்கள் மந்திரங்களே.

2. வடவேதங்கள் குறிப்பாக ‘ரிக் வேதம்’ சிவனை இகழ்ந்து பேசுபவையே. ரிக் வேத மொழி பெயர்ப்பு கிடைத்தால் வாங்கிப்படியுங்கள்.

3. தேவாரம், ரிக் வேத சாரமுடையது என்பது மிகப் பெரிய தமாஷ். சிவனை நிந்திக்கும் ஒன்றை சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் சிவனை புகழ்ந்து பாட உபயோகப்படுத்தினார் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

4. தமிழன் எதையும் படிக்க மாட்டான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாவற்றையும் ‘உல்டா’ ஆக்குவது, வடவர்களுக்கு கை வந்த கலை.

5. வடவேதங்கள், வேள்விகளில் மதுவையும், மாமிசத்தையும் தாராளமாக பயன்படுத்தச் சொல்கின்றன. மாறாக நமது தமிழ் வேதங்கள் அறத்தை முதலாகக் கொண்டது.

6. தமிழ் வேதங்கள் நான்கான அறம், பொருள், இன்பம், வீடு என்ற அடிப்படையை மையமாக வைத்தே திருவள்ளுவர் திருக்குறளில் மூன்று பால்களை (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்) அமைத்துள்ளார். வீடு பற்றி அறத்துப்பாலிலேயே சேர்த்துள்ளார்.

7. நம் முன்னோர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் இரு கண்களாக பாவித்தனர் என்பதும் தவறு. சமஸ்கிருதம் தோன்றிய காலக்கணக்கு உள்ளது. தமிழுக்கு காலக்கணக்கு சொல்ல முடியாது.

8. சமஸ்கிருதம் என்ற சொல்லிற்கு ‘நன்றாகச் செய்தது’ என்று பொருள். ஆக முதலில் ‘நன்றாக இல்லை’. அப்படியானால் சரியில்லாமல் இருந்த ஒன்றை சரியான ஏதோ ஒன்றைப் பார்த்து சரி செய்தது என்று பொருள் கொள்ளலாம்.

9. வடவர்கள் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் இன்னபிறவற்றை பார்த்து அரைகுறையாக காப்பியடித்ததே உண்மை. காலப்போக்கில் அரச செல்வாக்கை பிடித்து நமது கலாசாரத்தில், பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து நம்மை ஆளுமைப்படுத்த தொடங்கினர்.

10. ரிக் வேதம் தட்சனை புகழ்ந்து பாடுகிறது. அதாவது சிவனை அழிக்க நினைத்தவனை. மாணிக்கவாசகர், இது பொறுக்க முடியாமல் பாடியதே திருவுந்தியார் (திருவாசகம்). அதில் தட்சனின் அழிவையும் அவனது புத்திரர்களின் அழிவையும் புகழ்ந்து சிவனின் எழுச்சியாகப் பாடுகிறார்.

11. இணையதளத்தில் படித்து எதைப்பற்றியும் முடிவுக்கு வராதீர்கள். அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் (AUTHENTICATION) இல்லை. மாறாக, வடமொழிச்சார்பு இல்லாதவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். நடுநிலை நிற்போருக்கு உண்மை புரியும்.

12. இங்கு நான் கூறிய ஒவ்வொன்றிற்கும் வலுவான சான்றுகள் உள்ளன. இதை விரிப்பின் மேலும் பெருகும். எல்லோரும், எல்லாவற்றையும் படித்து உண்மை நிலை அறிய வேண்டும் என்பதே என் அவா.

நன்றி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Mar 02, 2012 7:29 am

நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by பேகன் on Fri Mar 02, 2012 9:36 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கட்டுரை சாமி, விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான விளக்கம் நண்பரே!!
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by யினியவன் on Fri Mar 02, 2012 9:50 am

வடவர்கள் மொழி, இன, வேதம், மந்திரம், அரசியல்
மற்றும் எதிலுமே பேதம் பார்ப்பதில்லை.
அனைத்திலும் நம்மை அடிமைப்
படுத்துவதே குறி அவர்களுக்கு.

அடிமைப் பட நாம் தயாராக உள்ள பொழுது அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

பகிர்வுக்கு நன்றி சாமி.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by பேகன் on Fri Mar 02, 2012 9:55 am

கொலவெறி wrote:வடவர்கள் மொழி, இன, வேதம், மந்திரம், அரசியல்
மற்றும் எதிலுமே பேதம் பார்ப்பதில்லை.
அனைத்திலும் நம்மை அடிமைப்
படுத்துவதே குறி அவர்களுக்கு.

அடிமைப் பட நாம் தயாராக உள்ள பொழுது அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

பகிர்வுக்கு நன்றி சாமி.

நம்மிடம் தான் ஒற்றுமை இல்லை அவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்!! மலையாள மக்கள் ,யூத மற்றும் பிரெஞ்சு மக்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!!
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: தமிழா… பள்ளி எழுந்தருள்வாய் !

Post by ஆரூரன் on Fri Mar 02, 2012 3:17 pm

@சாமி wrote:
நமது இலக்கியங்களில் குறிப்பிடும் வேதம், நான்மறை என்பவை எல்லாம் தமிழ் வேதங்களையே குறிப்பிட்டன. வடவேதங்களைச் சொல்லவில்லை.

தமிழ் வேதங்கள் (தமிழ் நான்மறை) நான்கு. அவை முறையே அறம், பொருள், இன்பம் வீடு என்பன. ஆரிய வேதம் மொத்தம் மூன்று என்று வடமொழி நிகண்டு கூறுகிறது. ‘வேதம் த்ரையே’ என்பது அதன் வசனம். மூன்றாயிருந்த வேதத்தை தமிழ் வேதம் நான்கு என்பதற்கு இணையாக அதர்வணம் என்ற ஒன்றைச் சேர்த்து நான்காக்கினார் வேதவியாசர்.

புதிய தகவல். வேதம் என்றாலே ரிக், யாஜுர்,சாமம், அதர்வன் என்றே நினைத்து இருந்தேன். இனி திருத்திக் கொள்வேன். மகிழ்ச்சி
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum