ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுண்டக்கா வெண்டக்கா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Fri Mar 02, 2012 2:16 pm

First topic message reminder :

பகவதி:


குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?


கொலவெறி: :


எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?


பகவதி:


விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.


கொலவெறி::


டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.


பகவதி::


குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே


கொலவெறி::


பகவதி - உனக்கு இப்ப பசிக்குது


பகவதி: :


ஆமா குருவே


கொலவெறி: :


கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?


பகவதி: :


குருவே புரிஞ்சது குருவே.


பகவதி மைன்ட் வாய்ஸ்::


இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.


மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.


(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)


உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.


Last edited by கொலவெறி on Fri Mar 02, 2012 2:37 pm; edited 1 time in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Sat Mar 03, 2012 12:26 pm

@கோவிந்தராஜ் wrote:நல்ல இருக்கு !
நன்றி கோவிந்தராஜ்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by அருண் on Sat Mar 03, 2012 12:47 pm

சுண்டக்கா! வெண்டக்கா! பதிவில் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கு..! புன்னகை
வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா..! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Sat Mar 03, 2012 4:18 pm

@ரா.ரா3275 wrote:நண்பர் கொலவெறி...
இது உங்கள் ஆயிரமாவதுக் கொத்துக்கறி...வாழ்த்துகள்...

உண்மையில் நீங்கள் கொலைவெறி இல்லை அய்யா...
கோடி கலைவெறிக் கொட்டிக்கிடக்கும் ஓர் குடோன்...
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
சிறுகுடலில் கூட நகைச்சுவையைச் சேமித்து வைத்திருக்கும்
சிரிப்புக் கடல்...
வாழ்த்துகள் சுண்டக்கா-வெண்டக்கா பதிவிற்கு...
ஆயிரமாவதுப் பதிவிலும் அன்புச் சிஷ்யனுக்கு இடமா?...
அசத்துங்கள் குரு-சிஷ்யக் கூட்டமே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க.

மூளைல ஒரு மூலைல கூட ஒன்னும் இல்ல பாஸ் அதான் சிறுகுடல்ல

கொஞ்சம் அதிகமா இருக்கு போல. நன்றி ராரா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by ரா.ரா3275 on Sat Mar 03, 2012 11:33 pm

கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க

நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Sat Mar 03, 2012 11:36 pm

@ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க

நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
நாமா யாரு?

ராத்திரியில் ராவா அடிக்கறவங்க
அதுல கூட ரா ரா தான் பாருங்க.

நெஞ்சப் புகழ்ச்சி நண்பரே
வஞ்சப் புகழ்ச்சிய வகுந்துடுவேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by ரா.ரா3275 on Sat Mar 03, 2012 11:37 pm

கொலவெறி wrote:
@ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
ராரா உங்கள் ரசனையே ரசனை - அதிலும் ரா ரா தான் நீங்க

நன்றி நண்பரே...
ஆமா இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?...
நாமா யாரு?

ராத்திரியில் ராவா அடிக்கறவங்க
அதுல கூட ரா ரா தான் பாருங்க.

நெஞ்சப் புகழ்ச்சி நண்பரே
வஞ்சப் புகழ்ச்சிய வகுந்துடுவேன்.

ஹாஹா...நன்றி நண்பரே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by ஹர்ஷித் on Sun Mar 04, 2012 4:00 am

தொடரட்டும் உங்களின் பதிவுகள் பகிர்வுகள்....... மகிழ்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by sriniyamasri on Sun Mar 04, 2012 11:00 pm

அருமை அருமை புன்னகை
avatar
sriniyamasri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Mon Mar 05, 2012 2:54 pm

@சிவா wrote:இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே - உங்களை நீங்களே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது!
வேற யாராவது சொன்னா மனசு கஷ்டப் படுமேன்னுதான் சிவா. புன்னகை

நன்றிகள் பல உங்களுக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Tue Mar 06, 2012 11:18 am

நன்றி உதயசுதா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Tue Mar 06, 2012 11:19 am

நன்றி ரேவதி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Wed Mar 07, 2012 11:31 am

@ராஜா wrote:அருமையான தத்துவத்தை நகைச்சுவையாக சொன்ன கொலவெறிக்கு நன்றி.
கொலவெறி wrote:பகவதி மைன்ட் வாய்ஸ்::இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
ஓஹோ விஷயம் இப்படி போகுதா ????
அப்படித்தான் போவுது ராசா - நன்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by யினியவன் on Wed Mar 07, 2012 11:33 am

@அருண் wrote:சுண்டக்கா! வெண்டக்கா! பதிவில் உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கு..! புன்னகை
வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா..! மகிழ்ச்சி
உப்பு நல்லா சாப்ட்டா உப்பலாமாம் அருண் - அதான். நன்றி அருண்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by அருண் on Wed Mar 07, 2012 11:57 am

கொலவெறி wrote:
உப்பு நல்லா சாப்ட்டா உப்பலாமாம் அருண் - அதான். நன்றி அருண்.

அதான் நீங்க தினமும் 2 படி உப்பு சாபுடுறீங்களா..! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by இரா.பகவதி on Wed Mar 07, 2012 1:11 pm

அதான் நீங்க தினமும் 2 படி உப்பு சாபுடுறீங்களா..!
அருண் அண்ணா

கொலவெறி அண்ணா ஸ்டெப்ஸ்ல உக்காந்து சாபுடுவருளா அத சொல்லுரிங்களா ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by அருண் on Wed Mar 07, 2012 1:18 pm

@இரா.பகவதி wrote:

கொலவெறி அண்ணா ஸ்டெப்ஸ்ல உக்காந்து சாபுடுவருளா அத சொல்லுரிங்களா ,

ஆமாம் பகவதி உக்காந்து சாப்புடுவரு புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சுண்டக்கா வெண்டக்கா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum