ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 ayyasamy ram

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 ayyasamy ram

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 ayyasamy ram

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 ayyasamy ram

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 ayyasamy ram

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 ayyasamy ram

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹோண்டா சைன் உதவி தேவை

View previous topic View next topic Go down

ஹோண்டா சைன் உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் on Mon Mar 05, 2012 1:21 pm

நான் ஒரு ஹோண்டா சைன் வண்டி ஒன்றை கடந்த வருடம் வாங்கினேன்,
அதில் எனக்கு சில குறைபாடுகள் இருப்பதாக உணர்கிறேன்.
ஹோண்டா சைன் வண்டியில் இது போன்ற குறைபாடுகள் உள்ளதா?
இல்லை இது என்னுடைய பிரம்மையா , உதவிங்கள் .

1. மைலேஜ் அதிகபட்சம் 50 கிலோமீட்டர் கிடைக்கிறது.
2. வண்டி 60 கிலோமீட்டர் ருக்கு மேல் சென்றால் இஞ்ஜின் சத்தம் வித்தியாசமாக இருக்கிறது
3. 60 கிலோமீட்டர் கு மேல் சென்றால் புகை போக்கியில் இருந்து வித்தியாசமாகசதம் வருகிறது .( ஸ்ப்ரேயர் இல் இருந்து வரும் சத்தம் )
4.பிரேக் அடித்தால் வண்டி ஒரு பக்கமாக இலுக்கிறது


என்ன பிரச்சனையாக இருக்கும் ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .இல்லை என்றால் மெக்கானிக் யாரேனும் மதுரை அல்லது திண்டுக்கல் பகுதியில் இருந்தால் சொல்லிங்கள் .

உங்களது பதிலை ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.
avatar
ரஞ்சித்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by ராஜா on Mon Mar 05, 2012 1:29 pm

ஒரு வருட வண்டி என்றால் கம்பனி service இருக்குமே , honda service center சென்று உங்கள் வாகனத்தை காட்டுங்கள்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் on Mon Mar 05, 2012 1:34 pm

சர்வீஸ் சென்டர் இருக்கிறது.அங்கும் சர்வீஸ் விட்டு பார்த்தேன்.ஆனால் பிரயோஜனம் இல்லை.
அதனால் தான் நான் வெளியில் முயற்சி செய்கிகிறேன்.
avatar
ரஞ்சித்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by அருண் on Mon Mar 05, 2012 1:36 pm

இங்க சென்று பாருங்கள் ஹோண்டா சைன் ஊபோயோகிப்பவர்கள்
பிரச்சினை பற்றி ஆராயும் forums

http://www.mouthshut.com/product-reviews/Honda-Shine-reviews-925062318
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by ராஜா on Mon Mar 05, 2012 1:39 pm

@அருண் wrote:இங்க சென்று பாருங்கள் ஹோண்டா சைன் ஊபோயோகிப்பவர்கள் பிரச்சினை பற்றி ஆராயும் forums
http://www.mouthshut.com/product-reviews/Honda-Shine-reviews-925062318
சூப்பருங்க சூப்பர் அருண் , வாயைமூடு.காம் தளம் நல்லா இருக்கு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by அருண் on Mon Mar 05, 2012 1:45 pm

நன்றி ராஜா! அண்ணா!
இதில ஒண்ணும் வில்லங்கம் இல்லையே..! அய்யோ, நான் இல்லை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by ரஞ்சித்குமார் on Mon Mar 05, 2012 1:48 pm

இந்த லிங்க் முன்பே பார்திருந்தால் கண்டிப்பாக நான் ஹோண்டா பக்கம் தலை வைத்து படுத்திருக்க மாட்டேன்.
avatar
ரஞ்சித்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by கேசவன் on Mon Mar 05, 2012 3:14 pm

அதிர்ச்சி
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ஹோண்டா சைன் உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum